ரீகல் ரீல்ஸ் (OPC) பிரைவேட் லிமிடெட் சுரேகா நியாபதி, ரோல் டைம் ஸ்டுடியோஸ் LLP உடன் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் ‘தும்பா’. தர்ஷன், கீர்த்தி பாண்டியன் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, தும்பா என்ற பெண் புலி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படத்தை ஹரீஷ் ராம் எல்.எச் இயக்கியிருக்கிறார். அனிருத், விவேக்-மெர்வின், சந்தோஷ் தயாநிதி...
‘4 மங்கீஸ் ஸ்டுடியோ’ தயாரிப்பில் சாம் ஆண்டன் இயக்கத்தில் யோகிபாபு, கனடா மாடல் எலிஸா நடித்திருக்கும் நகைச்சுவை திரைப்படம் கூர்கா. ராஜ் ஆர்யன் இசையமைத்திருக்கும் இந்த படம் வரும் ஜூன் 28ஆம் தேதி வெளியாகிறது. இந்த படத்தை லிப்ரா ப்ரொடக்ஷன்ஸ் வெளியிடுகிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது....
என்னதான் காமெடி நடிகர்களுக்காகப் படம் ஓடினாலும் அவர்கள் ஒரு ஹீரோவுடன் இணைந்துதான் நடிக்க முடியும். அப்படித்தான் அவர்கள் காலம் கடந்தும் வளரும் நாயகர்களுடன் கைகோர்த்துக் கொள்வார்கள். வடிவேலுவும், சந்தானமும் ஹீரோ ஆகிவிட்ட பிறகு சூரியின் காட்டில் அடைமழை அடித்தது. ஆனால், அவர் ‘சிக்ஸ் பேக்’ வைத்துக் கொண்ட காரணத்தால் அவரும் தங்களுடன் மல்லுக்கு நிற்பாரோ...
நல்ல நடிகரான சார்லியைப் படங்களில் கூட அவ்வப்போதுதான் பார்க்கிறோம். நேரில் பார்ப்பதும் அப்படித்தான். அப்படி ‘டர்னிங் பாய்ன்ட் புரடக்ஷன்ஸ்’ தயாரிக்கும் ‘பிழை’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பார்க்க நேர்ந்தது. படத்தில் அவரும் நடித்திருக்கிறார். அவருக்கும் நம்மைப் பார்த்தது அப்படித்தான் இருந்தது போல. “காடு, மலை, யானை இவற்றையெலாம் பார்ப்பதற்கு எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்குமோ...
விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த வாரம் வெளியான ‘கொலைகாரன்’ திரைப்படம், நல்ல விமர்சனங்களையும், நல்லதொரு பாக்ஸ் ஆபிஸ் வெற்றியையும் பெற்றிருக்கிறது. இந்தப் படத்தில் பணிபுரிந்த அனைவருமே வெற்றியை பற்றி மகிழ்ச்சியில் மூழ்கியுள்ள நிலையில், போஃப்டா மீடியா ஒர்க்ஸ் மற்றும் தியா மூவிஸ் ஆகியவை இப்போது திரைப்படத் துறையின் முன்னணி ஃபைனான்சியர்களில் ஒருவரான கமல் போராவுடன்...