July 3, 2026
  • July 3, 2026
Breaking News

Classic Layout

நிறைமாத கர்ப்பிணி நடிகையை நடிக்க வைத்த கணவர் நடிகருக்கு கேள்வி

by on March 18, 2020 0

சின்னத்திரை நடிகை ‘ஆலியா மானசா’வைத் தெரியாதவர்கள் இருக்க முடியது. இவரும், விஜய் டிவியின் ’ராஜா ராணி’ சீரியலில் நடித்த ‘சஞ்சீவ் கார்த்திக்’கும் கடந்த சில மாதங்களுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டதையும் டிவி ரசிகர்கள் அனைவரும் அறிந்திருக்கலாம். இப்போது ஆல்யா மானசா நிறைமாத கர்ப்பிணியாக இருக்க, இன்னும் ஒரு சில வாரங்களில் அவருக்கு...

தனுஷுக்காக தமிழுக்கு வரும் மலையாள எழுத்தாளர்கள்

by on March 18, 2020 0

இந்திய சினிமாவில் தமிழில் மட்டும்தான் இயக்குநர்களே தன் படக் கதையையும் எழுதும் கூத்து நடந்து வருகிறது – அல்லது காப்பியடித்த கதையை வைத்து இயக்கும் நிலை தொடர்ந்து வருகிறது. ஆனால், கதாசிரியருமாக இருந்த பாரதிராஜா போன்ற ஒரு சிலர் மட்டும்தான் எழுத்தாளர்களிடம் கதையை வாங்கி படம் இயக்கி சரித்திரம் படைத்தார்கள். கொஞ்ச காலம் முன்பு...

இந்தியன் 2 விபத்து விசாரணை இன்று ஷங்கரையும் நடித்துக் காட்ட சொல்வார்களா

by on March 18, 2020 0

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வரும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பின்போது ஏற்பட்ட விபத்தின் காரணமாக 3 பேர் இறந்தது அனைவரையும் அதி₹சியை ஏற்படுத்தியது.   அடிக்கடி சினிமா விபத்துகள் ஏற்பட்டு வருவதால் இந்த விபத்து ஏற்பட்டதன் காரணத்தை அறிய போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.   ஏற்கனவே கமலஹானிடம் விசாரணை நடத்திய...

சிக்கன் முட்டை சாப்பிட்டு கொரோனா வந்ததை நிரூபித்தால் 1 கோடி பரிசு

by on March 18, 2020 0

நேற்று நாமக்கல்லில் தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சம்மேளனம் மற்றும் தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் மார்க்கெட்டிங் சொசைட்டி சார்பில் கோழிப்பண்ணையாளர்களுக்கான அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது. இக்கூட்டத்துக்கு பின்னர் தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் மார்க்கெட்டிங் சொசைட்டி தலைவர் வாங்கிலி சுப்பிரமணியம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கொரோனா வைரஸ் பீதி காரணமாக தமிழகத்தில்...

நமீதாவை ஐட்டம் என்ற நபர் – கிழித்துத் தொங்கவிட்ட நமீதா

by on March 17, 2020 0

நடிகை நமீதாவிற்கு ரசிகர் ஒருவர் “ஹை… ஐட்டம்…” என்று ஆபாச மெசேஜ் அனுப்பியுள்ளார்.   அந்த ரசிகரின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ” இவன் பெயர் தமிழ் செந்தமிழ். என்ற இவன் என்னுடைய இன்ஸ்டாகிராமில் “ஹாய் ஐட்டம்…” என்று மெசேஜ் செய்திருந்தான். கேட்டதற்கு தன்னுடைய அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டது என்றும் கூறினான்....

ஆர்யா வெளியிட்ட அடேங்கப்பா உடற்பயிற்சி வைரல் வீடியோ

by on March 17, 2020 0

ஆர்யா இப்போது வடசென்னையில் ஒரு முக்கியமான கலாச்சாரமான குத்துச்சண்டையை மையமாக வைத்து உருவாகும் பா.ரஞ்சித்தின் படத்தில் ஒரு குத்துச்சண்டை வீரராக நடித்து வருவது தெரிந்த விஷயம். அந்த கதாபாத்திரத்திற்காக இவர் மிகவும் கஷ்டமான உடற்பயிற்சியை மேற்கொண்டு வருகின்றார் என்பதை சில புகைப்படங்கல், வீடியோக்கள் மூலமாக அறிவித்தார். தற்போது இவர் அசாத்தியமான உடற்பயிற்சி செய்த வீடியோ...