இசைப்புயலின் இசை வாரியான ஏ ஆர் அமீன், தமிழில் அவரது முதல் சுயாதீன பாடலான ‘சகோ’வை சோனி மியூசிக் நிறுவனத்துடன் இணைந்து வெளியிட்டுள்ளார். காதல் பற்றியும் நட்பைப் பற்றியும் பேசும் இப்பாடலுக்கு அமீனின் தந்தை இசை மேதை ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்பாடலை விவேக் மற்றும் ஏ டி கே (ADK) இணைந்து...
சமீப காலமாக சில கிரைம் த்ரில்லர் படங்கள் வருகின்றன. அவையெல்லாமே ஹீரோ அடிக்கும் ஒரு கொள்ளையை போலீஸ் பிடியிலிருந்து எப்படி தப்பித்து மீட்பது என்கிற அளவிலேயே அமைந்து அவை திருட்டுக்கும், புரட்டுக்கும் துணை போவதாகவே அமைந்திருக்கின்றன. இந்தப்படமும் முதல் பாதியில் அப்படியே கடக்கிறது. அதனாலேயே இன்னொரு களவு கற்பிக்கும் கதையா என்று தோன்றுகிறது. ஆனால்,...
2016 ஆம் ஆண்டில் ‘தி ஜங்கிள் புக்’ திரைப்படத்தின் மூலம் உலக அளவிலான ரசிகர்களின் இதயங்களை வென்ற டிஸ்னி, தனது புகழ்பெற்ற திரைப்பட வரிசையும் மற்றும் மணிமகுடத்தில் பதிக்கப்பட்ட ஒரு ரத்தினக்கல்லான ‘தி லயன் கிங்’ படத்தை அதிநவீன தொழில்நுட்பங்கள் மூலம் ரசிகர்களுக்கு வழங்குகிறது. தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு சிறந்த செய்தியாக டிஸ்னி...
‘எம்10 புரொடக்ஷன்’ (M10 PRODUCTION) சார்பில் எம்.எஸ்.முருகராஜ் தயாரிக்க உருவாகி இருக்கும் படம் ‘பக்ரீத்’. இதில் விக்ராந்த் நாயகனாகவும் வசுந்தரா நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். மேலும் ‘ரோகித் பதாக்’ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஒட்டகத்தை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இப்படத்தை இயக்கியதோடு மட்டுமில்லாமல் ஒளிப்பதிவும் செய்திருக்கிறார் ஜெகதீசன் சுபு. டி.இமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்....
‘8 தோட்டாக்கள்’ படத்தில் வெற்றியின் இயல்பான நடிப்பின் சிறப்பம்சமாக மிகவும் கவனிக்கப்பட்டது. தற்போது ‘ஜீவி’ படத்தில் வெற்றியின் மாறுபட்ட நடிப்பு, அதன் காட்சி விளம்பரங்கள் மூலம் பெரிதும் உணரப்பட்டுள்ளது. குறிப்பாக, தனித்துவமான பாணியில் அமைந்த அவரின் வசன உச்சரிப்பு, அவரது உடல்மொழி, நுணுக்கமான நடிப்பின் ஒவ்வொரு அம்சமும் அனைவரையும் ஈர்க்கிறது. ஒரு நல்ல எதிர்பார்ப்பை...
அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கி போனிகபூர் தயாரிக்கும் நேர் கொண்ட பார்வை படம் வெளியீட்டை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது. சமீபத்தில் வெளியான படத்தின் டிரைலர் மிகப்பெரிய வெற்றியடைந்ததைத் தொடர்ந்து படத்தை திட்டமிட்டதற்கு முன்பாகவே வெளியிட போனிகபூர் திட்டமிட்டிருக்கிறார். இந்நிலையில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் அமைந்த பாடல்களில் ‘வானில் இருள்’ என்று தொடங்கும் பாடலின் வரிகளை...