“யாரா இருந்தாலும் வெட்டுவேண்டா…” என்று ஹீரோவுக்கு ஹீரோ விதவிதமான ஆயுதங்களுடன் படங்களில் கிளம்பி சமுதாயத்தில் வன்முறையை விதைத்துக் கொண்டிருக்க, ஒரு உயிரை… அதுவும் ஒரு வாயில்லா ஜீவனின் உயிரை காப்பாற்றுவதற்காக ஒரு ஹீரோ போராடும் கதை புதியதா, இல்லையா… சொல்லுங்கள் மக்களே..! தன் பங்காகக் கிடைத்த பூர்விக நிலத்தில் விவசாயம் செய்து பயிர் வளர்க்க...
S3 பிக்சர்ஸ் தயாரிப்பில் புவன் நல்லான் இயக்கி யோகிபாபு நடித்திருக்கும் ‘ஜாம்பி’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் அப்படத்தின் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பேசியதாவது:- இசைக் காட்டேரி பிரேம்ஜி பேசும்போது, “நான் எப்போதும் முரட்டு சிங்கிள் தான். யோகிபாபுவை எனக்கு மிகவும் பிடிக்கும். ரீ ரெக்கார்டிங் செய்யும்போது அவரின்...
பெருமைமிக்க தமிழரான வான் இயற்பியல் விஞ்ஞானி சுப்ரமணியன் சந்திரசேகர் மறைந்த நாள் (August 21, 1995) இன்று. இவர் ஆங்கியேர் கால இந்தியாவில் இப்போதைய பாகிஸ்தான் பகுதியான லாகூரில் சுப்பிரமணியன்- சீதாலட்சுமி தம்பதிக்கு 1910-ம் வருடம் அக்டோபர் 19-ம் தேதி பிறந்தவர். அவர் லாகூரிலும், பிறகு லக்னோவிலும் வாழ்ந்த பின், சென்னை வந்தவர்...
புகழ்பெற்ற டிவிஎஸ் நிறுவனத்தின் நிறுவனர் டிவி சுந்தரம் அய்யங்காரின் கொள்ளுப்பேரன் நிக்கி சுந்தரம், இப்போது சுந்தரம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், எஸ்ஏ பாஸ்கரன் இயக்கத்தில் ‘மெய்’ படத்தின் ஹீரோ ஆகிறார். இவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். இந்தப்படத்தின் கதை திரைக்கதை வசனமெழுதி இயக்கும் பாஸ்கரன் புகபெற்ற இயக்குநர்கள் சித்திக், ஜித்து ஜோசப், கமல்ஹாசன் ஆகியோரிடம்...