இன்று நாட்டில் பற்றி எரிகிற பிரச்சினையாக வடிவெடுத்து நிற்கிறது விவசாயிகள் சார்ந்த பிரச்சினை. இதை மையமாக வைத்து உருவாகி இருக்கும் படம் ‘வாழ்க விவசாயி’. விவசாயிகள் வாழ்ந்தால்தான் நாடு வாழும் என்கிற கருத்தை மையப்படுத்தி இப்படம் உருவாகியிருக்கிறது. நாயகனாக நடித்திருக்கிறார் தேசிய விருது நடிகர் அப்புக்குட்டி. படம் பற்றிய அனுபவங்களை அப்புக்குட்டி பகிர்ந்து கொண்டதிலிருந்து…...
‘பாகுபலி’ மூலம் ரசிகர்களை வியப்பின் உச்சிக்கு இட்டுச் சென்ற பிரபாஸ், ‘சாஹோ’விலும் அதைத் தொடர்ந்திருப்பதாகவே சொல்லலாம். இந்தியா மட்டுமல்லாது உலகளவிலும் ‘சாஹோ’ திரைப்படம் வசூல் சாதனைகள் படைத்து வருகிறது. விமர்சன அளவில் கொஞ்சம் இறக்கம் இருந்தாலும் ‘சாஹோ’வை வெற்றிப்படமாகவே டோலிவுட் டார்லிங் பிரபாஸின் ரசிகர்கள் உற்சாகமாகக் கொண்டாடி வருகிறார்கள். வெளியான முதல் நாளிலேயே 100...
நிஜ சம்பவங்களை அடிப்படையாக வைத்து பல படங்கள் வந்துள்ளன. இந்த வரிசையில் இப்போது பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தையும் ஃபேஸ்புக் காதல் பற்றியும் முன்வைத்து ஒரு படம் உருவாகிறது. அந்தப்படத்துக்கு ‘கருத்துகளை பதிவு செய்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப்படத்தை ‘ராகுல் பரமகம்சா’ இயக்கியிருக்கிறார். ஆர்பிஎச் சினிமாஸ் சார்பாக மும்தாஜ் தயாரிக்கும் இந்தப்படத்தில் எஸ்எஸ்எஸ் ஆர்யன் நாயகனாகிறார்....