எந்த ஹீரோவும் தன் தோல்வியைத் தன் வாயால் ஒத்துக்கொள்ளாத உலகம் இது. ஆனால், வெள்ளை மனம் படைத்த சிவகார்த்திகேயன் தன் ‘மிஸ்டர் லோக்கல்’ தோல்வியைத் தன் வாயாலேயே ஒத்துக்கொண்டார். இது ஒரு புறமிருக்க, அதற்கு முந்தைய அவரது படங்களும் தோல்வியைத் தழுவிய நிலையில் அவர் அடுத்து ஒரு சூப்பர் டூப்பர் வெற்றிப்படத்தைக் கொடுதே ஆக...
தமிழ் சினிமாக் காதல்களை மிஞ்சியவை தமிழ் சினிமாக் கலைஞர்களின் காதல்கள். எப்போது எந்தக் காதல் வெளிச்சத்துக்கு வந்து திருமணத்தைத் தொடும் என்று சொல்ல முடியாது. அப்படி ஒரு காதல் திருமணம் இது. கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் பேத்தியும், 400க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியிருக்கும் பாடகி ரம்யாவுக்கும், சின்னத்திரை ஹீரோ ‘நீலக்குயில்’ புகழ் சத்யாவுக்கு காதல் துளிர்த்து...
தினேஷ் நடித்திருக்கும் காதல் படம் ‘நானும் சிங்கள் தான்’ அறிமுக இயக்குனர் கோபி இயக்கியுள்ள இந்த படத்தின் இசையமைப்பாளர் ஹித்தேஷ் மஞ்சுநாத் ஏ.ஆர். ரகுமான் பள்ளியில் இருந்து வந்தவர். இவரை பற்றி சுவாரசியமான தகவல் ஒன்று இருக்கிறது. தனது 10 வயதில் நமது முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜேஅப்துல்கலாம் அவர்களின் முன்னிலையில் சிறப்பு விருது...
ஓணம் பண்டிகை ரிலீசாக நிவின்பாலி, நயன்தாரா, வினித் சீனிவாசன், அஜு வர்கீஸ் என முன்னணி நட்சத்திரங்கள் நடித்து மலையாளத்தில் வெளியாகி நம்பர் ஒன் இடம் பெற்ற ‘லவ் ஆக்ஷன் டிராமா’ என்கிற படத்தில் வில்லனாக நடித்து சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார் நம்ம தமிழ் நாட்டு பிரஜின். சின்னத்திரை வெள்ளித்திரை என்று இரண்டிலுமே கவனம் செலுத்தி வருபவர்...
Two Movie Buff’s நிறுவனம் தயாரிப்பில் பார்த்திபன், கயல் சந்திரன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’. இப்படத்தினை எழுதி இயக்கியிருக்கும் சுதர் கூறுவதைக் கேளுங்கள்…, “கிரிக்கெட் உலகக் கோப்பையை திருடுவதுதான் படத்தின் ஒரு தனித்துவமான யோசனை. அதையும் தாண்டி ‘திட்டம் போட்டு திருடுற கூட்ட’த்தில் நான் என்ன தனித்துவம்...
வித்தகன் ரா.பார்த்திபன் இயக்கி நடித்திருக்கும் ‘ஒத்த செருப்பு’ படம் வரும் செப்டம்பர் 20-ல் வெளியாகிறது. இதில் அவர் ஒருவர் மட்டுமே நடித்திருப்பது சிறப்பான விஷயம். உலகில் இப்படி ஒருவர் மட்டுமே நடித்திருக்கும் படங்கள் வெளியாகியிருந்தாலும் கதை, வசனம் எழுதி இயக்கியவரே நடித்திருப்பது இதுதான் உலகிலேயே முதல் முறையாகக் கருதப்படுகிறது. ஒருவர் மட்டுமே அதுவும் ஒற்றை...