குஜராத்தின் பிரபல நடிகர் நரேஷ் கனோடியா கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி தனது 77 வது வயதில் கனோடியா உயிரிழந்தார். குஜராத் திரையுலகில் டப்பிங் படங்களுக்கு பெயர்போன நரேஷ் கனோடியா, 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் கர்ஜன் சட்டமன்ற தொகுதியில் போட்ஜ்டியிட்ட அவர்...
மநுதருமசாஸ்திரம் என்ற நூலின் தமிழாக்க பி.டி.எஃப் வடிவத்தை வாசிக்கத் தொடங்கியுள்ளேன். மொத்தம் 462 பக்கங்கள்… வாசிக்க வாசிக்க இதெல்லாம் ஒரு நூலென்றா தூக்கிட்டு திரியிறிங்கடான்னு தான் கேட்கத் தோன்றுகிறது! இது பெண்களை மட்டுமல்ல, பிராமணர்கள் தவிர்த்த அனைவரையும் கேவலப்படுத்தி தான், இழிவுபடுத்தித்தான் பெரும்பாலும் சொல்கிறது. அடிப்படையில் மனிதரை பாகுபடுத்தும் சிந்தனையுள்ள இந்த நூல், வேறென்ன...
பிரபல இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்ட 800 என்ற படத்தில் அவரது வேடத்தில் விஜய்சேதுபதி நடிப்பதாக இருந்து உலகமெங்கும் உள்ள தமிழர்களிடம் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் அந்தப் படத்தில் இருந்து விலகினார். இந்நிலையில் விஜய் சேதுபதி அந்த படத்தில் நடிக்க கூடாது என எச்சரிக்கை விடுத்த ஒரு...