July 5, 2026
  • July 5, 2026
Breaking News

Classic Layout

இன்றைய சென்னை பெங்களூர் ஐபிஎல் போட்டியில் நயன்தாரா பட டிரெய்லர் வெளியீடு

by on October 25, 2020 0

நயன்தாராவை கதை நாயகியாக கொண்டு, காமெடி நடிகர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கியுள்ள திரைப்படம் ‘மூக்குத்தி அம்மன்’. அறிமுக இயக்குநர் என்.ஜே.சரவணன் உடன் இணைந்து இந்தப் படத்தை பாலாஜி இயக்கி இருக்கிறார். ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். ஆர்.ஜே.பாலாஜி, நயன்தாரா இருவருடனும், இப்படத்தில் மௌலி, ஊர்வசி, ஸ்மிருதி வெங்கட், அஜய் கோஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். கெளதம் கார்த்திக்,...

சூரரைப் போற்று டிரெய்லர் பற்றி சூர்யா வெளியிட்ட முக்கிய செய்தி

by on October 24, 2020 0

அமேசான் ப்ரைம் வீடியோவின் சூரரைப் போற்று திரைப்படம் முதலில் அக்டோபர் 29 அன்று வெளியாகவிருந்தது. ஆனால் படத்தை வெளியிட இந்திய விமானப் படையின் ஒப்புதலுக்காக படத்தின் தயாரிப்பாளர்கள் காத்திருந்தமையால் வெளியீட்டுத் தேதி ஒத்திவைக்கப் பட்டது. இன்று, படத்தின் நாயகன் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டுத் தேதியை அறிவித்தார். மேலும் படத்தின்...

மிஸ் இந்தியாவாகிறார் கீர்த்தி சுரேஷ் – டிரெய்லர் இணைப்பு

by on October 24, 2020 0

தேசிய விருது பெற்ற நாயகி நடிக்கும் புதிய தெலுங்கு படமான மிஸ் இந்தியா நவம்பர் 4, 2020 அன்று நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் பிரத்யேகமாக வெளியாகிறது. கீர்த்தி சுரேஷ் நடிக்கும் புதிய தெலுங்கு படமான மிஸ் இந்தியாவின் ட்ரெய்லரை நெட்ஃப்ளிக்ஸ் இன்று வெளியிட்டுள்ளது. புதியவரான ஒய். நரேந்திரநாத் இயக்கியுள்ள இப்படம் நவம்பர் 4, 2020 அன்று...

இறந்த கணவரின் படத்தை வைத்து வளைகாப்பு நடத்திய நடிகை மேக்னாராஜ்க்கு ஆண்குழந்தை பிறந்தது

by on October 23, 2020 0

நடிகர் அர்ஜுனின் சகோதரி மகனும், பிரபல கன்னட நடிகருமான சிரஞ்சீவி சார்ஜா சில மாதங்களுக்கு முன் திடீர் மரணம் அடைந்ததும், அப்போது அவரது மனைவி மேக்னா ராஜ் கர்ப்பமாக இருந்தும் தெரிந்த விஷயங்கள். இந்நிலையில் மேக்னா ராஜ்க்கு கடந்த மாதம் வளைகாப்பு நடத்தப் பட்டது. அப்போது அவரது கணவர் சிரஞ்சீவி சார்ஜாவின் கட்டவுட்டை நிற்க...

சூரரை போற்று வெளியீடு தள்ளிப் போகிறது – சொல்கிறார் சூர்யா

by on October 22, 2020 0

சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் தயாரிப்பில் சுதா கொங்கரா இயக்கி சூர்யா நாயகனாக நடிக்கும் படம் ‘சூரரைப் போற்று ‘.  இப்படம் இந்திய விமானியின் சாதனையை பற்றியது. இதில் நடிப்பதற்காக சூர்யா தன் உடலை வருத்தும் மற்றும் பல்வேறு பயிற்சிகள் எடுத்து நடித்திருக்கிறார். கொரோனா பரவல் காரணமாக தியேட்டர்கள் மூடி இருக்கும் இந்த நேரத்தில் சூரரை...