இயக்குநர் ஹலிதா ஷமீம் டைரக்ஷனில் ரிலீஸான சில்லு கருப்பட்டி நல்ல விமர்சனங்களையும் விருதுகளையும் பெற்றது. நான்கு வெவ்வேறு கதைகளை கொண்டு உருவான இத்திரைப்படம் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து ஹிட் அடித்தது. இப்படத்தில் நடித்து கவனத்தை ஈர்த்தவர் நடிகர் ஶ்ரீராம். படத்தில் வயது கடந்த காதல் கதையில் நடித்திருந்த அவர் க்ராவ் மகா என்ற இஸ்ரேல்...
வெண்ணிலா கபடிக்குழு திரைப்படம் மூலம் பிரபலமான விஷ்ணு விஷாலின் அப்பா ரமேஷ் குட்வாலா ஓய்வுபெற்ற டி.ஜி.பி. யாக இருந்தாலும் நடிகர் சூரியை சீட் செய்ததாக ஒரு புகார் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. ஏற்கெனவே தமிழ்த் திரை உலகில் வளர்ந்து வரும் நாயகனான விஷ்ணு விஷால் அறிமுக இயக்குனர் மனு ஆனந்த் இயக்கத்தில் எப்.ஐ.ஆர் என்ற...
நீலகிரி முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பொக்காபுரம் பகுதியில் 40 வயது ஆண் யானை முதுகில் காயத்துடன் சுற்றி வந்திருக்கிறது. இந்த யானைக்கு வனத்துறையினர் இரண்டு மாதங்களுக்கு முன் மயக்க மருந்து கொடுத்து சிகிச்சை அளித்த்னர். ஓரளவு குணமடைந்த யானை மசினகுடி மக்கள் வசிக்கும் பகுதியில் நடமாடியது. இதனால் பொது மக்களுக்கு, ஆபத்து ஏற்பட...
தமிழில் ஆர்யாவின் 30-வது படத்தை இயக்கி வருகிறார் இயக்குனர் பா.இரஞ்சித் . இப்படத்திற்கு ‘சார்பட்டா பரம்பரை’ என பெயரிடப்பட்டது தெரிந்த விஷயம். தான் வெற்றி பெற்றால் மட்டும் போதாது. தன்னைச் சேர்ந்தவர்களும் வெற்றி பெற வேண்டும் என்று நினைக்கும் இரஞ்சித் அதற்காகவே நீலம் புரடக்ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்து பரியேறும் பெருமாள், இரண்டாம்...
பெங்களூருவில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலாவுக்கு நேற்று திடீரென மூச்சுத்திணறல் ஏற்படவே அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப் பட்டதில் தொற்று இல்லை என முடிவு வந்தது. இருந்தும் அங்கு சிடி ஸ்கேன் உள்பட வசதிகள் இல்லாததால் சசிகலா அங்கிருந்து விக்டோரியா அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு...
இயக்குனர் ராஜபாண்டி மற்றும் தனுஷ் ஆகியோர், சென்னையின் பின்புலத்தில் குற்றவாளி கும்பல்களுக்கு இடையேயான கொடூரமான சண்டைக்களத்தை மையப்படுத்திய, உணர்வுபூர்வமான இந்த தொடரை இயக்கியுள்ளனர். அதீதமான சண்டை காட்சிகள் மற்றும் விறுவிறுப்பான கதையமைப்பு உள்ள இந்த தொடர், பிரத்தியேகமாக MX Original Series-ல் ஜனவரி 22-ம் தேதியில் இருந்து ஒளிபரப்பாகவுள்ளது. மும்பை: 21 ஜனவரி 2021-...