July 7, 2026
  • July 7, 2026
Breaking News

Classic Layout

நேற்று ஈஸ்வரன் ரிலீஸ் இன்று சுசீந்திரன் தாயார் மரணம்

by on January 15, 2021 0

வெண்ணிலா கபடிக்குழு’, ‘நான் மகான் அல்ல’, ‘பாண்டிய நாடு’ மற்றும் பல படங்களை இயக்கியவர் சுசீந்திரன்.   இவர் அழகர்சாமியின் குதிரை படத்திற்காக தேசிய விருதும் பெற்றுள்ளார். தற்போது சிலம்பரசன் நடித்த ‘ஈஸ்வரன்’ படத்தை இயக்கி உள்ளார்.   இப்படம் நேற்று பொங்கல் அன்று வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது   இந்நிலையில், சுசீந்திரனின்...

மாஸ்டர் திரைப்பட விமர்சனம்

by on January 13, 2021 0

சமீபத்தில்தான் ரஜினி வார்டனாக நடித்து மாணவர்களை சீர்திருத்திய பேட்டை படம் பார்த்தோம். இப்போது அதே கதையை விஜய்யை மாஸ்டராக்கி கூர்நோக்கு பள்ளியில் மாணவர்களை சீர்திருத்தம் செய்ய வைத்திருக்கிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இந்தப் படத்தில் இருக்கும் ஒரே வித்தியாசமும் ஆச்சரியமும் வில்லனாக இன்னொரு ஹீரோ விஜய் சேதுபதி நடித்து இருப்பதுதான். ஆனால் அவர் வில்லனா...

எனக்கும் என் மகளுக்கும் பெயர் சூட்டியது அம்மாதான் – ஒரு எம்.பியின் இனிய நினைவு

by on January 13, 2021 0

1987 மே 29-ஆம் தேதி அதிமுகவைச் சேர்ந்த மிக முக்கியமான நபருக்கு ஆண் குழந்தை பிறக்கிறது. தன்னுடைய குழந்தைக்கு கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா தான் பெயர் சூட்ட வேண்டும் என்று விரும்புகிறார் அந்த நபர். தன் மனைவியை அழைத்துக் கொண்டு, கைக்குழந்தையோடு ஜெயலலிதாவை சந்தித்து வாழ்த்து பெற்று தன் குழந்தைக்கு நீங்கள்தான் பெயர் சூட்ட...

இணையத்தில் மாஸ்டர் காட்சிகள் – பகிர வேண்டாம் என படக்குழு வேண்டுகோள்

by on January 11, 2021 0

விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் நாளை மறுதினம் உலகமெங்கும் வெளியாகவுள்ள திரைப்படம் ‘மாஸ்டர்’. லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் இப்படம் கொரோனா காரணமாக சுமார் 8 மாதங்களுக்குப் பிறகு பொங்கலுக்கு வெளிவரவுள்ளது. பெரும் எதிர்பார்ப்புக்கிடையே வெளிவரும் இந்தத் திரைப்படத்தின் காட்சிகள் இணையத்தில் கசிந்துள்ளன. வாட்ஸ்அப் உட்பட பல சமூக வலைதளங்களிலும் அவை பரப்பப்பட்டுவருகின்றன. இது...