July 7, 2026
  • July 7, 2026
Breaking News

Classic Layout

புதிய கதைக்களத்தில் ஷ்ரத்தா ஶ்ரீநாத் நடிக்கும் கலியுகம் தொடங்கியது

by on January 20, 2021 0

 எந்தவொரு இயக்குநரிடமும் உதவி இயக்குநராக பணிபுரியாத பிரமோத் சுந்தர் இயக்கவுள்ள இந்தப் படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது. ‘ கலியுகம் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்துக்காகப் பிரம்மாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. அதில் படப்பூஜையுடன் படப்பிடிப்பும் தொடங்கியது. விளம்பரத் துறையில் பணிபுரிந்து, சில குறும்படங்களை இயக்கியுள்ளார் பிரமோத் சுந்தர். இதில் பிரதான கதாபாத்திரத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத்...

மீண்டும் உண்மைச் சம்பவத்தை படமாக்கும் விருமாண்டி நாயகனாக சசிகுமார்

by on January 19, 2021 0

உண்மைச் சம்பவங்களைப் படமாக்குவது எப்போதுமே அவ்வளவு எளிதான விஷயமல்ல. அந்தச் சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்கள் பார்க்கும் போது, அவர்களது நினைவுகள் மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டும். அப்படியொரு உண்மைச் சம்பவத்தை ‘க/பெ ரணசிங்கம்’ என்ற பெயரில் இயக்கி அதில் மாபெரும் வெற்றி பெற்றவர் விருமாண்டி. அந்தப் படத்தைப் பார்த்த திரையுலக பிரபலங்கள் பலரும் விருமாண்டியை வெகுவாகப் பாராட்டினார்கள்....

மாஸ்டர் போல கபடதாரி படமும் வெற்றி பெறும் – விஜய் ஆண்டனி

by on January 18, 2021 0

கிரியேட்டிவ் எண்டர்டெய்னர்ஸ் அண்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனம் சார்பில் ஜி.தனஞ்செயன், லலிதா தனஞ்செயன் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘கபடதாரி’. தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தை பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார். சைமன் கே.கிங் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் வெளியீடு நடைபெற்றது. இதில் சிபிராஜ், நந்திதா ஸ்வேதா, ஜெயப்பிரகாஷ், ஜே.எஸ்.சதீஷ்குமார் உள்ளிட்ட படக்குழுவினர்...

சின்னத்திரை ரச்சிதா மகாலட்சுமியின் வைரல் ஆகும் வீடியோ

by on January 17, 2021 0

சின்னத்திரை நடிகை ரச்சிதா மகாலட்சுமி தன் மீது அன்பு கொண்ட சிறப்புத் திறன் கொண்ட ரசிகர்  ஒருவரை சர்ப்ரைஸ் ஆக நேரில் சென்று சந்தித்தார். அவருடன் பேசி மகிழ்ந்து வாயில் இனிப்பு ஊட்டி புத்தாடைகள் பரிசளித்து ஒரு தாயை போல வாரி அணைத்துக் கொண்ட காட்சிகள் நெகிழ்சியை ஏற்படுத்தி உள்ளன. அந்த காட்சிகள் கொண்ட...

பட்டாக்கத்தி கொண்டு கேக் வெட்டிய சம்பவம் – வருந்தினார் விஜய் சேதுபதி

by on January 16, 2021 0

ஓரிரு நாட்களுக்கு முன்பு விஜய் சேதுபதியின் பிறந்த தினம் வந்தது. அன்றைக்கு படப்பிடிப்பில் இருந்த அவருக்கு கேக் பரிசளித்து பட்டாகத்தியால்  வெட்ட வைத்தார் இயக்குனர் பொன்ராம். அந்த படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. அத்துடன் அப்படி பட்டாக் கத்தியை வைத்து கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடுவது தவறான முன்னுதாரணம் என்று பல...

பூமி படத்தின் திரை விமர்சனம்

by on January 15, 2021 0

நாசாவில் வேலை பார்த்து வரும் நாயகன் ஜெயம் ரவி, தான் ஈடுபடவிருக்கும் மூன்று வருட ஆராய்ச்சிக்கு முன்பாக  சொந்த ஊருக்கு வருகிறார். அங்கே விவசாய நிலங்களை கார்ப்பரேட் நிறுவனங்கள் அபகரித்து வருவதை அறிந்து அதைத் தடுக்க உரிமைக்குரல் கொடுக்கிறார். அதன்மூலம் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு பகைவனாக ஆகிறார்.   இறுதியில் அவர் நினைத்ததை போல் விவசாயிகளுக்கு...