July 8, 2026
  • July 8, 2026
Breaking News

Classic Layout

அரசியலுக்கு வந்ததால் 300 கோடியை இழந்தேன் – கமல்ஹாசன்

by on March 23, 2021 0

தமிழக சட்டசபைக்கு வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடக்கவிருக்கும் தேர்தலில் ஐந்து முனை போட்டி ஏற்பட்டுள்ளது. இதில் ஒரு அணிக்கு தலைமை தாங்குகிறது கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம். இக்கட்சியின் சார்பில் போட்டியிடும் கமல்ஹாசன் முதல்வர் வேட்பாளராக கோயம்புத்தூர் தெற்கு தொகுதியில் களமிறங்குகிறார். அதற்காக கோவை தொடங்கி மாவட்டம் தோறும் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம்...

ஆர் கண்ணன் இயக்கும் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் ஜோடியாக ராகுல் ரவீந்திரன்

by on March 23, 2021 0

மசாலா பிக்ஸ் பட நிறுவனம் சார்பில் ஆர். கண்ணன் தயாரித்து இயக்கும் ‘புரொடக்க்ஷன் 5′ தயாரித்து இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நேற்று சென்னையில் ஆரம்பமானது. மலையாள சினிமாவில் சமீபத்தில் பரபரப்பாக பேசப்பட்ட” தி கிரேட் இந்தியன் கிச்சன் ” படத்தின் தமிழ்- தெலுங்கு மொழி ரீமேக் உரிமையை ஆர்.கண்ணன் வாங்கியுள்ளார். இதில் ஐஸ்வர்யா...

ஜுவாலா குட்டாவை திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் – விஷ்ணு விஷால்

by on March 22, 2021 0

நடிகர் விஷ்ணு விஷால் இன்று சென்னையில் உள்ள கிரீன் பார்க் நட்சத்திர ஹோட்டலில் ஊடகவியாளர்களை சந்தித்தார். அதன்போது மனம் திறந்து அவர் பேசியதாவது… சிறிய இடைவெளிக்குப் பிறகு உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன். இந்த ஆண்டில் நான் நடித்த மூன்று அல்லது நான்கு திரைப்படங்கள் வெளியாகவிருக்கின்றன. முதலில் ‘காடன்’ வெளியாகிறது. அதைத்தொடர்ந்து என்னுடைய தயாரிப்பில் ‘எஃப்...

கங்காவும் சூர்யாவும் இணைந்து மலரச் செய்த மாணவி வாழ்க்கை

by on March 20, 2021 0

தீ விபத்தினால் பாதிக்கபட்டவர்களுக்காக இலவச சிகிச்சை வழங்கிடும் ‘Hope After Fire Scheme’ திட்டம் கோயம்புத்தூர் கங்கா மருத்துவமனையில் செயல்பட்டுவருகிறது. 2012-ஆம் ஆண்டு அதன் தொடக்க விழாவில் பங்கேற்ற சூர்யா , பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்ற, தீ விபத்தொன்றில் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த மாணவியை சந்தித்தார்....

காதம்பரி திரைப்பட விமர்சனம்

by on March 19, 2021 0

ஹீரோ அருள் தனக்கு நெருக்கமானவர்களுடன் டாக்குமெண்டரி படமெடுக்க காட்டுப் பகுதிக்கு செல்ல, அவர்களுடைய கார் விபத்துக்குள்ளாக, அந்த காட்டில் இருக்கும் வீடு ஒன்றில் வசிக்கும் வாய் பேச முடியாத பெரியவரிடம் உதவி கேட்டு தங்குகிறார்கள். அங்கே அவரது செயல்கள் விசித்திரமாக இருப்பதோடு, அந்த வீட்டில் இருக்கும் அறை ஒன்றில் இருக்கும் மரப்பெட்டியில் சிறுமி ஒருவர்...

இயக்குனர் ஜனநாதன் இறந்த அதிர்ச்சியில் அவரது தங்கையும் மரணம்

by on March 18, 2021 0

லாபம் படத்தின் எடிட்டிங் வேலைகளில் ஈடுபட்டிருந்த ஜனநாதன் மதிய உணவுக்கு வீட்டுக்கு சென்றிருந்த நேரத்தில் எதிர்பாராமல் மூளைச்சாவு அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதுடன் அடுத்த இரு தினங்களில் அவர் மரணம் அடைந்தது திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவரது மரணச் செய்தி கேட்டு அவருக்கு இறுதி மரியாதை செலுத்த வந்த அவரது தங்கை லஷ்மி அண்ணனின் சடலத்தை...

கர்ணன் படத்திலிருந்து பண்டாரத்தி புராணம் பாடலை நீக்கக்கோரி வழக்கு

by on March 18, 2021 0

தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு வின் வி கிரியேஷன்சுக்காக மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளியாக இருக்கும் படம் கர்ணன். படத்தின் மூன்று பாடல்கள் சந்தோஷ் நாராயணன் இசை அமைப்பில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. இந்நிலையில் கர்ணன் படத்தில் இடம்பெற்றுள்ள பண்டாரத்தி புராணம் என்ற பாடலை படத்திலிருந்து நீக்க கோரி புல்லட்...