November 22, 2026
  • November 22, 2026
Breaking News

Classic Layout

தீராக்காதல் திரைப்பட விமர்சனம்

by on May 26, 2023 0

காதல் கதைகளுக்கு இதைப் போன்று இலக்கியத்தரமான தலைப்பு கிடைப்பது அபூர்வம். அப்படி ஒரு தலைப்பைப் பிடித்ததுடன் எந்தக் காலத்திலும் அலுக்காத முன்னாள் காதலர்கள் இந்நாளில் இணைந்தால் என்ன ஆகும் என்கிற கதையைச் சொல்லி இருக்கிறார் இயக்குனர் ரோஹின் வெங்கடேசன். இந்த லைனில் ஏகப்பட்ட கதைகள் வந்தாயிற்று. இந்தக் கதையில் புதுமை என்ன என்றால் கல்லூரி...

ஏலியன்ஸ் 2042 ஆங்கிலத் திரைப்பட விமர்சனம்

by on May 26, 2023 0

அவதார் படத்தை இயக்கிய ஜேம்ஸ் கேமரூனின் ALIENS (1986) ஏலியன்ஸ் சிறந்த அறிவியல் புனை கதைகளில் ஒன்றாக இப்போது வரை இருக்கிறது! இதுவரை இதை வைத்து பல தொடர் படம்கள் தயாரிக்கப்பட்டு வந்துள்ளன. அவற்றில் பெரும்பாலானவை பாக்ஸ் ஆபிஸில் வெற்றியும் பெற்றிருக்கின்றன. ஆனால், இன்றும் James Cameron’s (ஜேம்ஸ் கேமரூனின்) ALIENS (1986) (ஏலியன்ஸ்)...

கழுவேத்தி மூர்க்கன் திரைப்பட விமர்சனம்

by on May 26, 2023 0

நாயகன் அருள்நிதி அறிமுகமான வம்சம் படத்துக்கு பின் அவருக்கு அமைந்திருக்கும் உணர்ச்சி பூர்வமான கிராமத்து ஆக்ஷன் பாத்திரம் இந்தப் படத்தில்.  இதுவும் ஒரு சாதிய படம் என்றாலும் பாகுபாடுகள் அற்ற மக்களுக்குள் – அதை வைத்து சுயநலம் பிடித்தவர்கள் செய்யும் சதிதான் சாதியப் பிரச்சனைகளுக்கு காரணமாகின்றது என்று சொல்லி இருக்கிறார் இந்த பட இயக்குனர்...

புதிய பாராளுமன்ற கட்டிடத்தின் பிரதான வாயில்கள் அறிவு, சக்தி, கர்மா..!

by on May 25, 2023 0

புதிய பாராளுமன்ற கட்டிடம் அதி நவீன வசதிகளுடன் ரூ.1,200 கோடி செலவில் கட்டப்பட்டு உள்ளது. தன்னம்பிக்கையின் அடையாளமாக புதிய பாராளுமன்றக் கட்டிடம் திறக்கப்பட உள்ளது. பாரம்பரிய கலைப் படைப்புகள், தொலைநோக்கு பார்வை மற்றும் இந்திய கட்டிடக்கலை திறன் ஆகியவற்றால் கட்டப்பட்ட புதிய பாராளுமன்றத்தை பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்க இருக்கிறார். ஏற்கனவே...

ஶ்ரீகாந்த் தேவா

by on May 24, 2023 0

     MENU Home / Cinema News / இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவின் 100 வது படமாக உருவாகியுள்ள ‘பிரியமுடன் ப்ரியா’! MAY 23, 2023 08:59 AM இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவின் 100 வது படமாக உருவாகியுள்ள ‘பிரியமுடன் ப்ரியா’! இளம் வயதில் இசையமைப்பாளராக அறிமுகமாகி பல வெற்றிப் பாடல்களை கொடுத்த இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா,...

ஐஸ்வர்யா ராஜேஷின் ரசிகன் நான்..! – உண்மையை உடைத்த ஜெய்

by on May 23, 2023 0

லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ‘அதே கண்கள்’, ‘பெட்ரோமாக்ஸ்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ரோகின் வெங்கடேசன் இயக்கத்தில், நடிகர் ஜெய், நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ், ஷிவதா நடிப்பில் உருவாகியிருக்கும் அழகான காதல் திரைப்படம் ‘தீராக் காதல்’. இப்படம் மே 26 அன்று திரைக்கு வரவுள்ள நிலையில் படக்குழுவினர் இன்று பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தனர்....

என் புரட்யூசர் ஒரு பிச்சைக்காரன் – ஆதாரம் பட இயக்குனர் கவிதா

by on May 23, 2023 0

MATINEE FOLKS நிறுவனம் சார்பில் G. பிரதீப் குமார், ஆஷா மைதீன் தயாரிப்பில் இயக்குநர் கவிதா இயக்கத்தில், புதுமுகங்கள் அஜித் விக்னேஷ், பூஜா சங்கர் நடிப்பில், சமூக அக்கறை கொண்ட அருமையான படைப்பாக, நீதிமன்ற பின்னணியில் உருவாகியுள்ள படம் “ஆதாரம்”. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு...