July 15, 2026
  • July 15, 2026
Breaking News

Classic Layout

வாத்தி திரைப்பட விமர்சனம்

by on February 18, 2023 0

எல்லோருக்கும் எளிதாகக் கிடைக்க வேண்டிய கல்வி, எப்படி தனியார் முதலாளிகளிடம் சிக்கி பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே என்று ஆகிப்போனது என்பதைச் சொல்லி இருக்கும் படம்.  படத்தின் தொடக்கம் மிக அற்புதமாக இருக்கின்றது. இன்றைய காலகட்டத்தில் பொறியாளராக விரும்பும் ஒரு மாணனின் தந்தை அவன் கல்விச் செலவுக்காக அவர்களுடைய வீடியோ கடையை விற்கப் போக, அங்கு...

பிகில் படத்துக்குப் பிறகு மகிழ்ச்சியைத் தந்த லவ் டுடே – அர்ச்சனா கல்பாத்தி

by on February 16, 2023 0

லவ் டுடே 100 வது நாள் விழா கொண்டாட்டம்! AGS Entertainment சார்பில் கல்பாத்தி S.அகோரம், கல்பாத்தி S.கணேஷ், கல்பாத்தி S.சுரேஷ் தயாரிப்பில், பிரதீப் ரங்கநாதன் நடித்து இயக்கிய லவ் டுடே படம் கடந்த ஆண்டின் பிளாக்பஸ்டர் வெற்றியாக மகுடம் சூடியது. அனைத்து தரப்பினரும் கொண்டாடிய இப்படம், தமிழ் சினிமாவில் நீண்ட இடைவேளைக்கு பிறகு,...

பான் இந்திய செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் – பிப் 18 முதல்

by on February 16, 2023 0

8 மாநில திரைத்துறையின் உச்ச நட்சத்திரங்கள் ஒன்றாக இணையும் பான் இந்திய செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் ‘Celebrity Cricket League’ (CCL) பிப்ரவரி 18 முதல் துவங்குகிறது ! இந்தியாவின் மிகப்பெரிய நட்சத்திர விளையாட்டு நிகழ்வு, செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் Celebrity Cricket League (CCL), மீண்டும் வந்துவிட்டது. நம் நாட்டில் பொழுதுபோக்கென்றாலே சினிமாவும்,...

ஒவ்வொரு கொலைக்கு பின்னாலும் ஒரு கதை இருக்கும் – கண்ணை நம்பாதே இயக்குனர் மு.மாறன்

by on February 15, 2023 0

“ஒவ்வொரு நாள் செய்தித்தாளை பிரிக்கும் போதும் நம்மைச் சுற்றிலும் நிறைய கொலைகள் நடந்து கொண்டிருப்பது புரிகின்றது. அந்த ஒவ்வொரு கொலைக்குப் பின்னாலும் ஒரு கதை இருக்கிறது. அந்த உண்மைதான் இந்த படத்துக்கான கருவானது..!” என்றார் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்கும் ‘கண்ணை நம்பாதே’ படத்தின் கதையை எழுதி இயக்கி இருக்கும் மு.மாறன். லிபி சினி...

நேர்மையான ஐஏஎஸ்களை உருவாக்க வேண்டும் – சகாயம் ஐஏஎஸ்

by on February 15, 2023 0

வெராண்டா ஐஏஎஸ் நிறுவனம் குடிமைப் பணித் தேர்வுகளுக்குத் தயாராவோருக்கான முழுமையான உறைவிடப் பயிற்சித் திட்டத்தை சென்னையில் தொடங்கியுள்ளது: தலைமை வழிகாட்டியாக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் செயல்படுகிறார். (residential programme) சென்னை, 15 பிப்ரவரி 2023: வெராண்டா லேர்னிங் சொல்யூஷன்ஸின் துணை நிறுவனமான வெராண்டா ஐஏஎஸ் நிறுவனம் குடிமைப் பணித் தேர்வுக்குத் தயாராவோருக்காக, அகாடமி...

12 வயது பள்ளி மாணவி இயக்கும் ‘குண்டான் சட்டி’

by on February 14, 2023 0

கும்பகோணம் அருகே கொரநாட்டு கருப்பூர் கிராமத்தில் குப்பன், சுப்பன் எனும் இருவர் ஒற்றுமையாக வாழ்கிறார்கள். இருவரும் ஒரே நேரத்தில் திருமணம் செய்துகொள்கிறார்கள். இருவருக்கும் ஒரே நேரத்தில் ஆண் குழந்தைகள் பிறக்கின்றன. குப்பனுக்கு வித்தியாசமான தோற்றத்துடன் மகன் பிறக்கிறான். இரண்டு குழந்தைகளுக்கும் குண்டேஸ்வரன், சட்டிஸ்வரன் என்று பெயர் சூட்டுகிறார்கள். குண்டானும், சட்டியும் மற்றவர்களின் கேலிகளுக்கு வருத்தப்படாமல்...

பெண்கள் மீதான வன்முறைக்கு தீர்வு காண வரும் அரியவன்

by on February 14, 2023 0

திருச்சிற்றம்பலம் படத்தின் வெற்றியை தொடர்ந்து, இயக்குனர் ஜவஹர் மித்ரனின் அடுத்த படைப்பான அரியவன் என்ற புதிய படத்தின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர், நடிகர் விஜய் சேதுபதியால் நேற்று (12-02-2023) வெளியிடப்பட்டது. இதில் அறிமுக நாயகன் ஈஷான் மற்றும் அறிமுக நாயகி ப்ராணலி ஆகியோர் களமிறங்கியுள்ளனர். இத்திரைப்படம் சமூகத்தில் பெண்கள் மீதான பல்வேறு வன்முறைகளுக்கு...