விஜய் நடிக்கும் ‘கோட்’ படத்தின் முன்னோட்டம் திரையிடல் & பத்திரிகையாளர் சந்திப்பு ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் இருபத்தைந்தாவது படமாக தயாராகி, விஜய் நடிப்பில் உருவாகி, ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ‘கோட்’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோரின்...
டிமான்டி காலனி படத்தின் முதல் பாகம் பெற்ற வெற்றியின் விளைவாக அதன் இரண்டாவது பாகத்தை எடுத்து நம்மை பயமுறுத்த நினைத்திருக்கிறார்கள். கதை இப்படித் தொடங்குகிறது. நண்பர்களுடன் தற்கொலை செய்து கொண்ட கணவரின் மர்ம மரணத்தை நினைத்து துக்கத்தில் இருக்கும் பிரியா பவானி சங்கர் சில வருடங்களுக்குப் பிறகு அதற்கான காரணத்தைக் கண்டுபிடிக்க கணவரின் ஆத்மாவிடம்...
‘அந்தகன்’ பட வெற்றிக்கான நன்றி தெரிவிக்கும் விழா..! ஸ்டார் மூவிஸ் சார்பில் சாந்தி தியாகராஜன் தயாரிப்பில், நடிகரும், இயக்குநருமான தியாகராஜன் இயக்கத்தில், ‘டாப் ஸ்டார்’ பிரசாந்த் நடிப்பில் ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி வெளியான ‘அந்தகன்’ திரைப்படம் – வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது. இதற்காக ஊடகத்தினருக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவிக்கும்...
விஜய்யின் ‘கோட்’ திரைப்படத்தின் டிரைலர் ஆகஸ்ட் 17 அன்று வெளியாகிறது, புதிய போஸ்டர் வெளியிட்ட படக்குழுவினர்… ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் தளபதி விஜய்யின் ‘கோட்’ திரைப்பட டிரைலர் ஆகஸ்ட் 17 அன்று வெளியாகும் என்று இன்று (ஆகஸ்ட் 15) அறிவித்துள்ள படக்குழுவினர், சுதந்திர தினத்தை முன்னிட்டு புதிய போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெனட்...
பா.ரஞ்சித் இயக்கத்தில், விக்ரம் நடிக்க இந்தப் படத்தின் முதல் பார்வையே மிரட்டியது. அந்த வகையில் தங்கலான் தரத்தை சற்றே உரசிப் பார்ப்போம். 19ஆம் நூற்றாண்டின் பாதியில் ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டுக் கிடந்த இந்தியாவில் வட ஆற்காடு மாவட்டப் பகுதியில் நடக்கிறது கதை. அந்தப் பகுதியில் தங்கம் கிடைக்கும் என்று ஒருவர் எழுதிய புத்தகத்தின் அடிப்படையில் அந்தத்...
வடமாநில கிராமங்களில் அதிகமாக இருக்கும் சாதிக் கொடுமை பற்றிய கதைக்களம். அப்படி ராஜஸ்தான் கிராமம் ஒன்றில் தாழ்த்தப்பட்ட பெண்ணாகப் பிறந்து குத்துச்சண்டை வீராங்கனை ஆக ஆசைப்பட்ட நாயகிக்கு என்னவெல்லாம் அழுத்தங்கள் ஆதிக்க சக்திகளிடம் இருந்து வந்தன என்பதையும் அவற்றையெல்லாம் ஒரு ராணுவ வீரரின் உதவியுடன் எப்படி எதிர்கொண்டு போராடினார் என்பதுதான் கதை. நாயகனாகியிருக்கும் ஜான்...
வெயிலோன் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் கோகுல் பினாய் மற்றும் வெரூஸ் புரொடக்ஷன்ஸ் (Verus Productions) சார்பில் ஷேக் முஜீப் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ராமச்சந்திரன்.பி எழுத்து இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியான இப்படம் விமர்சன ரீதியாக பாராட்டு பெற்று, மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தற்போது 10 நாட்களை கடந்து...