July 17, 2026
  • July 17, 2026
Breaking News

Classic Layout

விளையாட்டு வினையானால் எங்கு போய் முடியும் என்பதுதான் லால் சலாம் – ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

by on February 6, 2024 0

*லால் சலாம் திரைப்படக் குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு*  பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன்ஸ் திரு.சுபாஸ்கரன் மற்றும் தலைமை நிர்வாகி ஜி.கே.எம்.தமிழ்க்குமரன் ஆகியோரின் தயாரிப்பில் ‘சூப்பர் ஸ்டார்’ திரு.ரஜினிகாந்த் அவர்கள் சிறப்பு தோற்றத்தில் நடிக்க, விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இவர்கள் நடிப்பில் ரஜினிகாந்த் அவர்களின் மகளும் இயக்குனருமான திரு.ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்களின் திரைக்கதை...

அப்போலோ பிரதாப் சி.ரெட்டியின் பிறந்தநாளில் ‘அப்போலோவின் கதை’ புத்தகம் வெளியானது..!

by on February 5, 2024 0

காமிக்ஸ் வடிவில் அப்போலோ மருத்துவமனையின் வரலாறு புத்தகமாக வெளியீடு அப்போலோ நிறுவனரான பிரதாப் சி. ரெட்டியின் பிறந்தநாளன்று, ‘அப்போலோவின் கதை’ எனும் பெயரில் புத்தகம் வெளியிடப்பட்டது… இந்திய மருத்துவதுறையில் புரட்சியை ஏற்படுத்தியவரும், மருத்துவத்துறை ஆற்றிய சேவைக்காக பத்ம பூஷன் மற்றும் பத்ம விபூஷன் போன்ற உயரிய விருதுகளை வென்றவரும், உலகம் முழுவதும் கிளைகளை நிறுவி,...

வடக்குப்பட்டி ராமசாமி திரைப்பட விமர்சனம்

by on February 4, 2024 0

வழக்கமான சினிமாவில் இருக்கக்கூடிய வடக்குப்பட்டி, தெக்குப்பட்டி என்ற இரண்டு ஊர்கள். தெக்குப் பட்டி பற்றி பெரிய செய்தி சொல்லாமல் வடக்குப்பட்டியில் மட்டும் கதை நகர்கிறது. எண்பதுகளில் கதை நடக்கிறது. அதற்கு முன்னால் 60களில் நடக்கும் ஒரு பிளாஷ் பேக் சொல்லப்படுகிறது. அதன்படி அந்த ஊரில் தெய்வம் இல்லாமல் போய் பௌர்ணமியில் மட்டும் தென்படும் ஒரு...

சிக்லெட்ஸ் திரைப்பட விமர்சனம்

by on February 3, 2024 0

இன்றைய 2k கிட்ஸ் இளைஞர்களைக் கவரும் வகையில் காதல், காமம் எல்லாவற்றையும் சேர்த்து ஒரு படம் எடுத்தாக வேண்டும் என்றால் அதற்கு இருக்கும் ஒரே வழி, அவர்களுக்கு அட்வைஸ் செய்வதாகக்  கதையை அமைப்பதுதான்.   அந்த வகையில் இயக்குனர் முத்து புத்திசாலித்தனமாக இப்படி ஒரு லைனைப் பிடித்திருக்கிறார்.   பள்ளி இறுதி முடித்து கல்லூரியில்...

சமூக செயல்பாட்டாளர்கள் 25 பேருக்கு ஒரு கோடி உதவித் தொகை அளித்த நடிகர் கார்த்தி

by on February 3, 2024 0

கார்த்தி25 – இந்த சமூகத்திற்கு வெவ்வேறு தளங்களில் உதவும் வகையில் ஒரு கோடி ரூபாய் உதவித் தொகை அறிவித்த நடிகர் கார்த்தி, அதில் 25 சமூக செயற்பாட்டாளர்களின் செயல்களை கெளரவப்படுத்தி, தலா 1 லட்சம் வீதம் 25 லட்சம் வழங்கினார். இந்நிகழ்வில் கார்த்தி பேசியதிலிருந்து…  “இங்கு அன்பு சார்ந்த இத்தனை பேரை ஒருங்கிணைத்ததே மிகப்பெரிய...

நடிகர் ஜீவாவின் ‘டெஃப் ஃப்ராக்ஸ்’ மியூசிக் லேபிள் வெளியீடு

by on February 2, 2024 0

இந்நிறுவனம் சுயாதீன கலைஞர்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தவுள்ளது. இந்திய சினிமாவில் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றிப்படங்களை வழங்கி வரும் நடிகர் ஜீவா, திரையுலகில் இன்று 21 வருடங்களை நிறைவு செய்கிறார். வெற்றிகரமாக தனது திரைப் பயணத்தை தொடங்கிய அவர், அடுத்த கட்டமாக இசை தயாரிப்பில் இறங்கியுள்ளார். அவரது ‘டெஃப் ஃப்ராக்ஸ்’ ரெக்கார்ட்ஸ் மியூசிக்...

லவ்வர் படம் உங்களை ஏமாற்றாது – மணிகண்டன்

by on February 2, 2024 0

*‘லவ்வர்’ படத்தின் இசை வெளியீடு* அறிமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் தயாராகியிருக்கும் திரைப்படம் ‘லவ்வர்’. இதில் மணிகண்டன், ஸ்ரீகெளரி ப்ரியா, கண்ணா ரவி, ஹரினி, நிகிலா, ஹரீஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். ராஜ்கமல் கலை இயக்குநராக பணியாற்றியிருக்கும் இந்த படத்தின்...