ரஜினிக்கு காவி சாயம் பூசும் வேலைகள் கொஞ்ச காலமாகவே நடந்து கொண்டிருக்கிறது. அவருக்கு ஒரு காவி முகம் இருப்பதாகவும் பலரால் நம்பப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இப்படி ஒரு படம் வெளி வந்ததுதான் எல்லோருக்கும் ஆச்சரியத்தைத் தந்திருக்கிறது. காவிக்கு பதில் அவர் இதில் ஏற்றிருப்பது பச்சை நிறம். இப்படி ஒரு பாத்திரத்தில் நடிக்க ஒத்துக்...
வில்லன்களோ வில்லங்கமோ இல்லாத காதல் உலகில் இல்லை. காதலை மையமாகக் கொண்ட… குறிப்பாக காதலர்களின் எண்ண ஓட்டத்தை அலசி இருக்கும் இந்தப் படத்திலும் ஒரு காதலுக்கு வில்லங்கமான ஒரு வில்லன் இருக்கிறார். அந்த வில்லன் வேறு யாரும் இல்லை காதலனேதான். காதலனின் குணாதிசயமே ஒரு காதலுக்கு வில்லனாகும் வகையில் திரைக்கதையை அமைத்து இன்றைய நாகரீக...
கலைத்துறையில் சாதிக்கத் துடிக்கும் இளைஞர்களுக்கு நம்பிக்கையளிக்கும் ‘ஸ்டார்டா’ பிளாட்ஃபார்ம் அறிமுக விழா..! தமிழ் திரையுலகின் எல்லை விரிவடைந்துக் கொண்டேச் செல்கிறது. தற்போது தமிழ் திரைப்படங்களுக்கு உலகளவிலான அங்கீகாரமும், வணிகமும் இருக்கிறது. தமிழில் அறிமுகமாகும் இளம் படைப்பாளிகளும்.. வித்தியாசமான ஜானரில் தங்களுடைய படைப்புகளை உருவாக்கி கவனம் பெறத் தொடங்கியிருக்கிறார்கள். ஏராளமான புதிய கலைஞர்களும் தங்களுடைய திறமைகளை...
சென்னை நேரு திறந்தவெளி மைதானத்தில் நடைபெறும் முதல் இசை நிகழ்ச்சி ‘நீயே ஒளி’- சந்தோஷ் நாராயணன். மேக்கிங் மொமெண்ட்ஸ் ஒருங்கிணைக்கும் பிரம்மாண்டமான மியூசிக் கான்செர்ட் இது… ‘அட்டக்கத்தி’ என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் இசை கலைஞர் சந்தோஷ் நாராயணன். அதன் பிறகு தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் கிட்டத்தட்ட ஐம்பது...
ஜெயம் ரவியின் “சைரன்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!! Home Movie Makers சார்பில் தயாரிப்பாளர் சுஜாதா விஜய்குமார் தயாரிப்பில், தமிழ் திரைத்துறையின் முன்னணி நட்சத்திர நடிகர் ஜெயம் ரவி நடிப்பில், அறிமுக இயக்குநர் அந்தோணி பாக்யராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ஆக்சன் கமர்ஷியல் திரைப்படம் “சைரன்”. பிப்ரவரி 16 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள...
*’மிஸ்டர். ஜூ கீப்பர்’ இசை வெளியீடு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு* ஜெ4 ஸ்டூடியோஸ் சார்பில் எஸ். ராஜரத்தினம் மற்றும் டி. ஜெபா ஜோன்ஸ் தயாரிப்பில், ஜெ. சுரேஷ் இயக்கத்தில், ‘குக் வித் கோமாளி’ மூலம் பிரபலமான நடிகர் புகழ் முதல் முறையாக நாயகனாக நடிக்க, கலக்கலான கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘ மிஸ்டர்....
*இயக்குநர் அட்லீயின் ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டுடியோஸ் வழங்கும் ‘பேபி ஜான்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.* இயக்குநர் அட்லீயின் ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டுடியோஸ் வழங்கும் வருண் தவான் நடிக்கும் திரைப்படத்திற்கு ‘பேபி ஜான்’ என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. அத்துடன் டைட்டிலுக்கான சிறப்பு வீடியோவும் வெளியானது. இயக்குநர் ஏ....