July 17, 2026
  • July 17, 2026
Breaking News

Classic Layout

சிவபெருமான் உத்தரவிட்டார்… கண்ணப்பாவை எடுத்தோம்..! – டாக்டர் மோகன் பாபு

by on June 15, 2024 0

”கண்ணப்பா’ காவியம் உருவாவதற்கு காரணம் சிவபெருமான் தான்” – டீசர் வெளியீட்டு விழாவில் டாக்டர்.மோகன் பாபு நெகிழ்ச்சி விஷ்ணு மஞ்சுவின் கனவுத் திட்டமான ‘கண்ணப்பா’ படத்தை ஏவிஏ என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் 24 பிரேம்ஸ் பேக்டரி நிறுவனங்கள் இணைந்து பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. இந்த படத்தை பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான டாக்டர்.மோகன் பாபு தயாரிக்க, முகேஷ்...

சக்சஸ் மீட் வைத்தால் ஓடாத படம் என்று கருதுகிறார்கள் – சசிகுமார் கல கல

by on June 14, 2024 0

ரசிகர்களுக்கும், ஊடகத்தினருக்கும் நன்றி தெரிவித்த ‘கருடன்’ படக்குழு லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கே. குமார் தயாரிப்பில், நடிகர் சூரி கதையின் நாயகனாக நடித்து, கடந்த மாதம் 31ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘கருடன்’. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றியைப் பெற்று மூன்றாவது வாரமாக திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது....

என் பேங்க் பேலன்சை அதிகரித்த தயாரிப்பாளருக்கு நன்றி – லாந்தர் இயக்குனர் ஷாஜி சலீம்

by on June 14, 2024 0

*விதார்த் நடிக்கும் ‘லாந்தர்’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு* ‘யதார்த்த நாயகன்’ விதார்த் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘லாந்தர்’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. கமலா திரையரங்கில் நடைபெற்ற விழாவில் படக்குழுவினருடன் இயக்குநர்கள் ரவிக்குமார், ஏ ஆர் கே சரவணன், கார்த்திகேயன், கனல் கண்ணன், தயாரிப்பாளர் –...

பயமறியா பிரம்மை ஒரு சுவாரஸ்ய அனுபவத்தை ஏற்படுத்தும் – இயக்குனர் ராகுல் கபாலி

by on June 14, 2024 0

அறிமுக நாயகன் ஜேடி நடிக்கும் ‘பயமறியா பிரம்மை’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு… 69 எம்எம் ஃபிலிம் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் ராகுல் கபாலியின் இயக்கத்தில், அறிமுக நாயகன் ஜேடி, குரு சோமசுந்தரம், ஜான் விஜய், ஹரிஷ் உத்தமன், வினோத் சாகர், ஜாக் ராபின்சன், விஸ்வாந்த், சாய் பிரியங்கா ரூத், திவ்யா கணேஷ், ஹரிஷ் உள்ளிட்ட...

மகாராஜா திரைப்பட விமர்சனம்

by on June 13, 2024 0

ஒரு காலத்தில் அம்மா – மகன் உறவைப் பெருமைப்படுத்தும் பாசக்கதைகள்  பெரிதும் ரசிக்கப்பட்டு கொண்டிருந்தன. இப்போதைய ட்ரென்ட் அப்பா – மகள் பாசக் கதைகள்தான். இந்தப் படத்தில் மகளை ஒரு இளவரசியாக வளர்த்து வரும் மகாராஜா என்கிற அப்பாவின் கதையைச் சொல்லி இருக்கிறார் ‘குரங்கு பொம்மை’ புகழ் இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன்.  மகளைத் தலை...

தமிழ் சினிமாவில் நிறைய பித்தல மாத்திகள் இருக்காங்க – கே.ராஜன்

by on June 13, 2024 0

ஸ்ரீ சரவணா ஃபிலிம் ஆர்ட்ஸ் தயாரிப்பில் தம்பி ராமையாவின் மகனும் நடிகருமான உமாபதி ராமையா நாயகனாக நடித்துள்ள “பித்தல மாத்தி” திரைப்படம் நாளை ஜூன் 14ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இந்த திரைப்படத்தில் உமாபதி ராமையா மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளார். மேலும் இப்படம் காமெடி கலந்த காதல் திரைப்படமாக சிறப்பாக தயாரிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில்...

எல்லோருடைய வாழ்க்கையிலும் இது போன்ற சம்பவங்கள் நடந்திருக்கும் – நண்பன் ஒருவன் வந்தபிறகு அனந்த்

by on June 12, 2024 0

காலத்துக்கு காலம் ஒரு இளைஞர் பட்டாளம் தமிழ் சினிமாவில் அரங்கேறும். அதில் ஒரு சில குழுக்கள் மட்டுமே பேசப்படுபவையாகவும் அதில் இடம் பெற்ற ஒவ்வொருவரும் தம் திறமையை ஒவ்வொரு துறையிலும் நிரூபித்து உயரத்துக்கு போனவர்களாகவும் இருந்திருக்கிறார்கள். நாங்களும் அப்படித்தான் என்கிற அறிவிப்போடு களம் இறங்குகிறது மசாலா பாப்கார்ன் மற்றும் ஒயிட் ஃபெதர் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள்...