பெண்ணாகப் பிறந்து விட்டால் வாழ்க்கையில் என்னென்னவெல்லாம் துன்பங்கள் வருமோ அவை எல்லாவற்றையும் ஒரு பாத்திரத்தில் ஏற்றி அந்தப் பாத்திரத்தை நமக்கு அறிமுகம் செய்திருக்கிறார் இந்தப் பட இயக்குனர் பொழிக்கரையான்.க. அதுதான் இந்தப் பட கதாநாயகி மேக்னா ஏற்று இருக்கும் பாத்திரம். வாழ்வில் துன்பப் படும் எந்தப் பெண்ணும் இந்த பாத்திரத்தோடு ஏதோ ஒரு வகையில்...
மிகவும் அரிதான மேலும் அதிக ஆபத்துள்ள நோயாளிக்கு பொருத்தப்பட்டு இருந்த இன்ட்ராகோரோனரி உறை குழாயைப் பிரித்தெடுத்து இருக்கிறது அப்போலோ மருத்துவமனை. சென்னை, 03 ஜூலை, 2024: சென்னை அப்போலோ OMR மருத்துவமனை , மிகவும் அரிதான மேலும் அதிக ஆபத்துள்ள இன்ட்ராகோரோனரி உறை குழாய் பிரித்தெடுக்கும் மருத்துவ நடைமுறையை [high-risk intracoronary...
வடபழனி காவேரி மருத்துவமனையில் 69 வயது ஆப்பிரிக்க பெண்ணுக்கு சாவித்துளை முறையில் விழிக்குழிக்கு மேலே மண்டைத் திறப்புக்கான வெற்றிகர சிசிச்சையின் மூலம் நிவாரணம் சென்னை, 3 ஜூலை 2024: சர்வதேச நோயாளிகள் தனிச்சிறப்பான மருத்துவ சிகிச்சையை தேடிவரும் ஒரு முன்னணி மருத்துவ மையமாக காவேரி மருத்துவமனை வடபழனி தொடர்ந்து இருந்து வருகிறது. 30 ஆண்டுகளுக்கும்...
டெட்பூல் & வால்வரின் புதிய புரோமோ வால்வரினை வெறித்தனமான ஆக்ஷனில் காட்சிப்படுத்துகிறது! டெட்பூல் மற்றும் வால்வரின் என்ற சூப்பர் ஹீரோக்களின் கூட்டணி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்து அவர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. டெட்பூலாக ரியான் ரெனால்ட்ஸ் மற்றும் வால்வரினாக ஹக் ஜேக்மேனும் மீண்டும் வரும்போது, திரையரங்குகள் எப்படி சிவப்பு மற்றும் மஞ்சள் நிறமாக மாறும் என்பதை...
‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா! இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்ச்சர் தயாரிப்பில் விஜய் மில்டன் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் ஆண்டனி, சரத்குமார், சத்யராஜ், மேகா ஆகாஷ் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘மழை பிடிக்காத மனிதன்’. ஜூலை மாதம் வெளியாகும் இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. தயாரிப்பாளர்...
ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கரின் ‘நேசிப்பாயா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் லான்ச் விழா! XB ஃபிலிம் கிரியேட்டர்ஸ் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், விஷ்ணு வர்தன் இயக்கத்தில் அறிமுக நடிகர் ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கர் இணைந்து நடிக்கும் ‘நேசிப்பாயா’ படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் லான்ச் விழா நடைபெற்றது. தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ பேசியதாவது, “பிஸி...