60 வருடங்களுக்கு ஒரு முறை நிலவு பூமிக்கு அருகில் வருவதால் நிகழும் ‘சூப்பர் மூன்’ என்கிற இயற்கை அதிசயத்தையும், நவீன அறிவியலின் இயற்பியல் தத்துவங்களையும் வைத்து ஒரு சிக்கலான கதையை எழுதி, அதை சுலபமாகப் புரியவும், சுவாரசியமாகத் தரவும் முயற்சித்து இருக்கிறார் இயக்குனர் கே.ஜி.பாலசுப்ரமணி. 1964 ஆம் வருடம் ஒரு சூப்பர் மூன் நிகழ்வு...
சென்னை | அக்டோபர் 09, 2024: CRISIL அறிக்கையின்படி, CY2023 இல் பயணிகள் வாகன விற்பனையின் அடிப்படையில், உலகின் மூன்றாவது பெரிய ஆட்டோ OEM ஆன ஹூண்டாய் மோட்டார் குழுமத்தின் ஒரு அங்கமான ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் (“Company”) நிறுவனம் , அக்டோபர் 15, 2024 செவ்வாய் அன்று அதன் ஈக்விட்டி பங்குகளின்...
SSS Pictures சார்பில் சிராஜ் S தயாரிப்பில் இயக்குநர் போஸ் வெங்கட் இயக்கத்தில், நடிகர் விமல் நடிப்பில், கல்வியின் அவசியத்தை உணர்த்தும் சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “சார்”. இப்படத்தைப் பார்த்த நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், படக்குழுவினரை வெகுவாக பாராட்டி, படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் தெரிவித்தார். நாம்...
இது சூப்பர் ஸ்டார் ரஜினி படம் என்றாலும், அகில இந்திய சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனிலிருந்துதான் கதை தொடங்குகிறது. மூத்த வழக்கறிஞராக இருக்கும் அவர் பதவியேற்கவிருக்கும் காவல்துறையினருக்குப் பாடம் எடுப்பதில் இருந்து படமும் ஆரம்பிக்கிறது. அதற்குப் பின் வழக்கமான பீடிகைகளுடன் ரஜினிகாந்தின் அறிமுகம் நிகழ்கிறது. என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்டாக வரும் அவர் அறிமுகமாகும் போதே துப்பாக்கியைக் கையில்...
சென்னை மெரினாவில் நேற்று நடந்த விமான சாகசத்தை காண லட்சக்கணக்கானோர் திரண்டனர். கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் பலியாகினர். இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: விமான சாகசத்தை காண வருவோருக்கு அடிப்படை பாதுகாப்பு வசதிகள் செய்யப்படாததால் 5...
2D என்டர்டெயின்மென்ட் சார்பில் சூர்யா-ஜோதிகா தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மெய்யழகன்’ படம் கடந்த செப்-27ஆம் தேதி வெளியானது.. கதாநாயகனாக கார்த்தி, முக்கிய வேடத்தில் அர்விந்த் சாமி நடித்துள்ள இப்படத்தை 96 புகழ் பிரேம்குமார் இயக்கியுள்ளார், கதாநாயகியாக ஸ்ரீ திவ்யா நடிக்க, தேவதர்ஷினி முக்கிய கதாபாத்திரத்தில். நடித்துள்ளார். படம் வெளியான நாளிலிருந்தே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும்...
பழக்கமாக தமிழ் பட தலைப்புகளில் ஒற்றெழுத்துக்களை விட்டு விடுவார்கள் – தெரிந்து அல்லது தெரியாமல்… ஆனால் இந்தப் பட தலைப்பில் நீல நிற’ச் ‘ சூரியன் என்று ஒற்றெழுத்தை விட்டு விடாமல் எழுதியதற்கே முதலில் பாராட்டி, விமர்சனத்தைத் தொடரலாம். மனித இனத்தில் மூன்றாம் பாலினம் என்ற உணர்வை மருத்துவ ரீதியாகப் புரிந்து கொண்டு அதை...