January 9, 2025
  • January 9, 2025
Breaking News

Classic Layout

லக்கி பாஸ்கர் திரைப்பட விமர்சனம்

by on November 3, 2024 0

ஏதோ நகைச்சுவைப் படம் போல் ஒரு தலைப்பைக் கொண்டிருந்தாலும் படு சீரியஸான கதை சொல்லும் படம் இது. அதிலும் பணப்பரிவர்த்தனை தொடர்பாக என்னென்ன தந்திரங்கள், தில்லுமுல்லுகள் இருக்கின்றனவோ அத்தனையையும் பிட்டுப் பிட்டு வைக்கிற படமாக இதை நமக்கு அளித்திருக்கிறார் இயக்குனர் வெங்கி அட்லூரி. சமீபகாலத் தோல்விகளால் துவண்டு போயிருக்கும் துல்கர் சல்மானை இந்தப் படம்...

அமரன் திரைப்பட விமர்சனம்

by on November 3, 2024 0

விவசாயத்தின பெருமையைச் சொல்ல, “அவர்கள் சேற்றில் கை வைக்கவில்லை என்றால் நாம் சோற்றில் கை வைக்க முடியாது என்பார்கள். அதேபோல் ராணுவத்தின் பெருமையை சொல்ல, “அவர்கள் கண் விழித்து நாட்டைக் காக்க வில்லை என்றால் நாம் நிம்மதியாக கண் மூடி தூங்க முடியாது…” எனலாம். அந்த வகையில் தீவிரவாதிகள் இடம் இருந்து நாட்டை காப்பாற்ற...

வடசென்னை படங்களுக்கு போட்டியாக தயாராகும் படம் ‘தென் சென்னை’

by on October 30, 2024 0

தண்ணீருக்கு அடியில் உடற்பயிற்ச்சி! ரிலீசுக்கு தயாராகும் புதிய திரில்லர் திரைப்படம் “தென் சென்னை” தென் சென்னையை மையமாக கொண்ட விறுவிறுப்பான கதையம்சத்தில் புது முகங்கள் ரங்கா, ரியா நடிப்பில் உருவாகிவரும் புதிய ஆக்ஷ்ன்-திரில்லர் திரைப்படம் “தென் சென்னை” இப்போது இறுதிக்கட்ட பணிகளை எட்டியுள்ளது… சென்னையை மையமாக கொண்டு பல திரைப்படங்கள் வந்துள்ளன, இவற்றில் இருந்து...

எப்போது பார்த்தாலும் சலிப்பே வராத முகம் பூமிகாவுக்கு..! – ஜெயம் ரவி

by on October 29, 2024 0

*ஜெயம் ரவி நடிக்கும் ‘பிரதர்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு* ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெய்ன்மென்ட் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் எம் . ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் ‘பிரதர்’ திரைப்படம் தீபாவளி திருநாளான அக்டோபர் 31ம் தேதி அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.  இயக்குநர் எம். ராஜேஷ் இயக்கத்தில் உருவாகி இருக்கும்...

என் மனதை புண்படுத்தும் சக்தியை யாருக்கும் தரமாட்டேன் – சூர்யா

by on October 29, 2024 0

சூர்யாவின் ‘கங்குவா’ படத்தின் இசை வெளியீட்டு விழா! ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில். சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர்கள் சூர்யா, திஷா பதானி உள்ளிட்டப் பலர் நடிப்பில் நவம்பர் 14- ஆம் தேதி பான் இந்தியா வெளியீடாக திரையரங்குகளில் வெளியாக இருக்கும் திரைப்படம் ‘கங்குவா’. இதன் இசை வெளியீட்டு விழா சனியன்று சென்னை, நேரு உள்விளையாட்டு...

பக்கவாத சிகிச்சை நிபுணர்களை மேம்படுத்த Mission Brain Attack சென்னைப் பிரிவு தொடக்கம்

by on October 27, 2024 0

பக்கவாத சிகிச்சைமுறையில் உடல்நல பராமரிப்பு நிபுணர்களை மேம்படுத்துவதற்காக இந்தியன் ஸ்ட்ரோக் அஸோசியேஷன் ‘Mission Brain Attack’ என்ற சென்னை பிரிவைத் தொடங்கியுள்ளது… சென்னை, அக்டோபர் 27, 2024: பக்கவாதத் தடுப்பு, உடனடி சிகிச்சை மற்றும் மறுவாழ்வு ஆகியவற்றில் உடல்நலப் பராமரிப்பு நிபுணர்களின் விழிப்புணர்வு, கல்வி மற்றும் பயிற்சியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு முன்முயற்சியான...

மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் இருசக்கர வாகனப் பேரணி

by on October 27, 2024 0

காவேரி மருத்துவமனை மற்றும் மகளிர் மோட்டார் ஸ்போர்ட் கிளப் இணைந்து சென்னையில் நடத்தின… • காவேரி மருத்துவமனை மற்றும் மோட்டார் ஸ்போர்ட் கிளப் சேர்ந்த பெண்கள் இருசக்கர வாகனத்தில் அணிவகுத்து மிகப்பெரிய இளஞ்சிவப்பு ரிப்பனை உருவாக்கி ஆசியா சாதனை புத்ககம் மற்றும் இந்திய சாதனை புத்தகத்தில் வெற்றிகரமாக இடம் பெற்றனர். • மார்பக புற்றுநோய்...