VCare-ன் அதிநவீன ‘Centre of Excellence’ (COE) மற்றும் ‘Single Day Facial Architecture’ சிகிச்சை முறை அறிமுகம்…! சென்னை, தி.நகர் : VCare நிறுவனத்தின் அதிநவீன Centre of Excellence (COE) மையத்தை நடிகை பிரியா ஆனந்த், VCare குழுமத்தின்நிறுவனரும் மேலாண்மை இயக்குநருமான திருமதி E. கரோலின் பிரபா ரெட்டி, மற்றும் VCare...
RC Studios தயாரிப்பில், இயக்குநர் இராஜா மோகன் இயக்கத்தில், பிரகாஷ் ராஜ், டார்லிங் கிருஷ்ணா முதன்மை பாத்திரத்தில் மனதை நெகிழ வைக்கும் அழகான திரைப்படமாக ஐந்து மொழிகளில் உருவாகி வரும் திரைப்படம் “ஃபாதர்”. குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும் படத்தின் மூலம் , திரையுலகைத் திரும்பிப்பார்க்க வைத்த இயக்குநர் ராஜா மோகன், ஒரு தந்தையின் தியாகத்தை,...
‘ மேதகு’ படத்தை இயக்கியதன் மூலம் உலகளாவிய தமிழர்களின் இதயத்தில் இடம் பெற்ற இயக்குனர் கிட்டு இப்படத்தின் மூலம் நாம் அதிகம் அறியாத தமிழ் ஈழப் போரில் முக்கிய அங்கம் வகித்த மருத்துவப் பணிகள் பற்றி நமக்குத் தெரிவிக்கிறார். போர் நடந்து கொண்டிருக்கும் இடத்திலேயே காயம் பட்டவர்களுக்கு அத்தியாவசிய மருத்துவ சிகிச்சை வேண்டி அங்கங்கே...
*அழகியல் துறையில் தனித்துவமிக்க VeCura ReSculpt இன் புதிய கிளையை சென்னை, தி.நகரில் நடிகை ஆல்யா மானசா மற்றும் பிரபா ரெட்டி தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்வில் முன்னணி மருத்துவர்கள், சுகாதார நிபுணர்கள், தொழில் வல்லுநர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.* VeCura ReSculpt கிளினிக்கில், சர்வதேச தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. அவற்றில், CoolSculpting® மற்றும்...
பெண்கள் என்றாலே ஒதுங்கிப் போகும் ஃபோபியா உள்ள ஒருவனுக்கும் ஆண்களுடனேயே காலத்தை கழிக்க நேரும் பாலியல் தொழிலாளி ஒருத்திக்கும் ஒரு நாள் பொழுது உண்மைக் காதலைப் புரிய வைப்பதுதான் கதை. இதை நேரடியான திரைக்கதை உத்தியில் சொல்லாமல் மாற்று சினிமாவாக தந்திருக்கிறார் இயக்குனர் பிரவீன் கே.மணி. அத்துடன் டார்க் காமெடியையும் முயற்சித்து இருக்கிறார். அப்படி...
பயணியர் தங்கும் விடுதியில் இருக்கும் ஒரு படுக்கை எத்தனை பேரை… அவர்களின் எத்தனை உணர்ச்சிகளைப் பார்த்திருக்கும்..? அப்படி ஊட்டியில் இருக்கும் ஒரு விடுதியில் இருக்கும் Bed, தான் பார்த்த கதைகளிலேயே ஒரு சுவாரசியமான கதையை சொல்கிறது. அதன்படி ஸ்ரீகாந்த் ப்ளாக் பாண்டி, விஜே பப்பு, விக்ரம் என நான்கு நண்பர்கள் வார விடுமுறைகளை ‘...
சிந்தியா ப்ரொடக்ஷன் ஹவுஸ் தயாரிப்பில், சிந்தியா லூர்டே நடிக்க, அறிமுக இயக்குனர் தினேஷ் தீனா கதை, திரைக்கதை , வசனம் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் “அனலி”. இந்த படத்தின் ட்ரைலர் வெளியீடு மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அப்போது நாயகி மற்றும் தயாரிப்பாளரான சிந்தியா லூர்டே பத்திரிக்கையாளர்களை சந்தித்து அனலி படத்தைப் பற்றியும்,...