May 5, 2024
  • May 5, 2024
Breaking News

Currently browsing செய்திகள்

அஜித் விஜய் படங்களை இயக்கும் தகுதி ஆனந்த கிருஷ்ணனுக்கு உண்டு – விஜய் ஆண்டனி

by by Sep 23, 2021 0

விஜய் ஆண்டனி ,ஆத்மிகா நடிப்பில் செந்தூர் ஃபிலிம் இன்டர்நேஷனல் TD ராஜா தயாரிக்கும் கோடியில் ஒருவன் திரைப்படத்தின் வெற்றிக்கு ஆதரவு அளித்த மக்களுக்கும் , பத்திரிகையாளர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்றது.

விழாவில் விஜய் ஆண்டனி பேசியவை:

“விழாவின் நாயகன் உண்மையாகவே ஆனந்தகிருஷ்ணன்தான். எந்தப்படம் ஜெயிச்சாலும் அதற்கு காரணம் இயக்குனர்தான். இந்தப் படம் மட்டுமல்ல நான் நடித்த அனைத்து படத்திற்குமே இது பொருந்தும். ஆனந்த் என்னிடம் கதை சொல்லும் போதே கண் கலங்கி விட்டார். உண்மையான விஜயராகவன் அவர்தான்.

இயக்குனர்கள்…

Read More

பிரிந்த உறவுகளை ஒன்று சேர்க்கும் கௌதம் கார்த்திக் – ஆனந்தம் விளையாடும் வீடு ஹை லைட்ஸ்

by by Sep 22, 2021 0

ஶ்ரீ வாரி ஃபிலிம்ஸ் ரங்கநாதன் தயாரிப்பில் நந்தா பெரியசாமி இயக்கியிருக்கும் படம் ஆனந்தம் விளையாடும் வீடு.

இந்தப்படத்தில் கௌதம் கார்த்திக் ஹீரோவாக, டாக்டர் ராஜசேகர் – ஜீவிதா மகள் சிவாத்மிகா ராஜசேகர் நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் சேரன், சரவணன், விக்னேஷ், டேனியல் பாலாஜி, சவுந்தர் ராஜ், சினேகன் உள்ளிட்ட ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது.

தயாரிப்பாளர் ரங்கனாதனிடம் படம் பற்றிப் பேசியபோது, “இயக்குனர் நந்தா பெரியசாமி என்னிடம் வேறு ஒரு கதை சொல்ல வந்தார். அவரிடம் வேறு கதை…

Read More

நாய் சேகர் டைட்டில் வடிவேலுவுக்கு தேவைப்படாது – சிவகார்த்திகேயன்

by by Sep 20, 2021 0

கார்ட்டுனிஸ்ட் மதியின் இணையதளம் துவக்க விழா நிகழ்ச்சி இன்று மாலை கோவையில் நடைபெற்றது. இதில் நடிகர் சிவகார்த்திகேயன், எழுத்தாளர் நாஞ்சில் நாடன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கார்ட்டூனிஸ்ட் மதி வரைந்த கார்ட்டூன்களை வெளியிட்ட பின் இந்நிகழ்ச்சியில் நடிகர் சிவகார்த்திகேயன் பேசினார். அப்போது “பெட்ரோல், டீசல் விலையை தாண்டி தண்ணீரின் விலை இருக்கும் என்பதை மதியின் கார்ட்டூன் காட்டுகிறது. 2001 முதல் 2003 வரை என் அப்பா கோவையில் வேலை செய்த போது, திருச்சியில் இருந்து கோவை வருவேன்….

Read More

ஷங்கரையும் சிம்ரனையும் இணைத்த அறிமுக இயக்குனர்

by by Sep 20, 2021 0

லார்க் ஸ்டுடியோஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. குமார் தயாரிக்கும் திரைப்படம் ‘சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்’.

இப்படத்தை அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஷா பி. என். இயக்குகிறார். இந்தப் படத்தில் நடிகர் மிர்ச்சி சிவா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை அஞ்சு குரியன் மற்றும் நடிகை மேகா ஆகாஷ் நடிக்கின்றனர்.

இவர்களுடன் பாடகர் மனோ, நடிகர் மா கா பா ஆனந்த், ஷா ரா, மொட்டை ராஜேந்திரன், கல்கி ராஜா ,…

Read More

ரியோ ராஜின் கனவை பலிக்க வைத்த யுவன் ஷங்கர் ராஜா

by by Sep 19, 2021 0

பாஸிட்டிவ் பிரிண்ட் ஸ்டூடியோஸ் சார்பில் எல்.சிந்தன் மற்றும் ராஜேஷ்குமார் தயாரிப்பில், ரியோ ராஜ் மற்றும் ரம்யா நம்பீசன் நடிக்க, இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் இயக்கியிருக்கும், ரொமாண்டிக் காமெடி திரைப்படம் “பிளான் பண்ணி பண்ணனும்”.

2021 செப்டம்பர் 24 முதல் உலகமெங்கும் இத்திரைப்படம் வெளியாவதை ஒட்டி, படக்குழு அனைவரும் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர் 

இந்நிகழ்வில்… 

நடிகர் ரியோ ராஜ் கூறியதாவது…

நடிகர்கள் மற்றும் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் இப்படத்தில் மிகுந்த உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் பணியாற்றினோம். எனது படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைப்பது,…

Read More

ஆமாம்… விஜய்க்கும் எனக்கும் சண்டைதான் – எஸ் ஏ சி

by by Sep 17, 2021 0

இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகர் தனது 79 -வது வயதில் 71-வது படைப்பாக இயக்கியிருக்கும் திரைப்படம் ‘நான் கடவுள் இல்லை’  இப்படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
 
விழாவில் கலந்து கொண்ட அனைவரையும் வரவேற்ற இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசும்போது,
 
“இங்கே வந்திருக்கும் விஜய்ஆண்டனி அவர்களுக்கு நன்றி .இப்போது அவருக்கு 103 டிகிரி காய்ச்சல் அடிக்கும் போதும் இங்கு வந்திருக்கிறார் .அவர் ஒரு இசையமைப்பாளராகவும்
 நடிகராகவும்   இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும்…

Read More

சூர்யா தயாரிக்கும் ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் செப் 24ம் தேதி அமேசானில் வெளியீடு

by by Sep 15, 2021 0

அமேசான் பிரைம் வீடியோ மற்றும் சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனத்திற்கு இடையேயான நான்கு திரைப்பட ஒப்பந்தத்தின் படி, ‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’ என்ற திரைப்படம் முதலில் வெளியாகிறது. இப்படத்தின் முன்னோட்டத்தை இன்று (செப்டம்பர் 15ஆம் தேதி) நடிகர் சூர்யா வெளியிட்டார்.

எளிய மக்களின் சமூகவியல் வாழ்க்கையை நையாண்டித்தனத்துடன் சொல்லத் தயாராகியிருக்கும் இந்த திரைப்படத்தில் திறமையான தொழில்நுட்பக் கலைஞர்களும், நடிகர்களும், புதுமுகங்களும் இடம் பெற்றிருக்கிறார்கள். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படத்தின் பிரத்யேக காட்சி, செப்டம்பர் மாதம் 24ஆம்…

Read More

ஆர் சுந்தரராஜன் மகன் தீபக் சுந்தரராஜன் இயக்கிய அனபெல் சேதுபதி – ஒரு அறிமுகம்

by by Sep 14, 2021 0

பேஷன் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் – சுதன் சுந்தரம், ஜி. ஜெயராம் தயாரிக்க, தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியிருக்கும், பிரமாண்டமான காமெடி திரைப்படம் “அனபெல் சேதுபதி”

விஜய் சேதுபதி, டாப்ஸி பண்ணு முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ள இந்தப்படத்தை, இயக்குநர் தீபக் சுந்தர்ராஜன் இயக்கியுள்ளார். தமிழ், தெலுங்கு திரைப்படவுலகை சார்ந்த முன்னணி நட்சத்திரங்கள் பலர் இணைந்து நடித்துள்ளனர். 

உலகமெங்கும் செப்டம்பர் 17 அன்று வெளியாகவுள்ள இப்படத்தின் முன்னோட்டமாக, இயக்குநர் சுந்தர்ராஜனும் அவரது மகனும் அறிமுக இயக்குநருமாகிய, தீபக்…

Read More

தியேட்டருக்கு வரும் அருண் விஜய்யின் பார்டர்

by by Sep 13, 2021 0

நடிகர் அருண் விஜய் நடிப்பில் தயாராகி வரும் ‘அருண்விஜய்யின் பார்டர்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியிடுவதற்கான அனைத்து முயற்சிகளிலும் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ‘அருண்விஜய்யின் பார்டர்’ படத்தின் முன்னோட்டத்தை நடிகர்கள் சூர்யா, கார்த்தி மற்றும் ஜெயம் ரவி ஆகியோர் இணைந்து வெளியிட்டிருக்கிறார்கள்.

நடிகர் அருண் விஜய் நடிப்பில் தயாராகி வரும் தேசபக்தி கொண்ட ஆக்சன் என்டர்டெய்ன்மென்ட் திரைப்படம் ‘அருண்விஜய்யின் பார்டர்’.

ஆல் இன் பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம்…

Read More

முருங்கைக்காய் சிப்ஸ் படத்தில் நடிக்க வேண்டாம் என்றார்கள் – நெகிழ்ந்த சாந்தனு பாக்யராஜ்

by by Sep 13, 2021 0

லிப்ரா புரடக்ஷன்ஸ் சார்பில் ரவீந்தர் சந்திரசேகரன் தயாரிக்க, இயக்குநர் ஶ்ரீஜர் இயக்கத்தில் சாந்தனு பாக்யராஜ், அதுல்யா ரவி முதன்மை கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கும் காதல் காமெடி திரைப்படம் “முருங்கைக்காய் சிப்ஸ்”.

பாக்யராஜ், ஊர்வசி, யோகிபாபு, மயில்சாமி, மனோபாலா என பல முக்கிய நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

காமெடி கலாட்டாவாக திரைக்குவரவுள்ள, இத்திரைப்படத்தின் இசை விழா இன்று ( செப்டம்பர் 13 ) ரசிகர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில், படக்குழுவினர் கலந்துகொள்ள கோலகலமாக நடைபெற்றது.

இவ்விழாவில் பேசிய….

நாயகன் சாந்தனு பாக்யராஜ்…

“தயாரிப்பாளர் ரவீந்தரும் நானும்…

Read More