May 2, 2024
  • May 2, 2024
Breaking News

Currently browsing செய்திகள்

ஒரு டாக்டர் நடிகரானது எப்படி – எதிர்வினையாற்று சுவாரஸ்யம்

by by Nov 24, 2019 0

‘தாயின் அருள் புரொடக்‌ஷன்ஸ்’ வழங்கும் படம் ‘எதிர்வினையாற்று’. இதில் அலெக்ஸ், சனம்ஷெட்டி, ஆர்.கே.சுரேஷ், ஆடுகளம் நரேன், சம்பத்ராம், அனுபமா குமார், லட்சுமி பிரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.
 
இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி இருக்கிறார்கள் அலெக்ஸ் மற்றும் இளமைதாஸ். நாயகனான அலெக்சே படத்தை தயாரித்தும் இருக்கிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. 
 
இதில் நாயகன் அலெக்ஸ், சனம்ஷெட்டி, ஆர்.கே.சுரேஷ், சம்பத்ராம், லட்சுமி பிரியா ஒளிப்பதிவாளர் மனோஜ் நாராயணன் உள்ளிட்ட படக்குழுவினரும், தயாரிப்பாளர்…

Read More

தன் கல்யாணம் பற்றி செய்தி அறிவித்த யோகிபாபு

by by Nov 24, 2019 0

வழக்கமாக நடிகர்கள் தங்களைப் பற்றி ஏதாவது விபரீதமான செய்தி வந்தால்தான் படஹ்றுவார்கள். ஆனால், காமெடி ஹீரோ தனக்குக் கல்யாணம் என்றதும் பதறிவிட்டார்.

அவருக்கு வீட்டில் பெண் பார்த்துக் கொண்டிருப்பதாக சமீபத்தில் பிகில் விழாவில் விஜய் சொல்ல, அதற்கேற்றாற்போல் சில் தினகளுக்கு முன் ஒரு பெண்ணுடன் இருக்கும் புகைப்படத்தை யோகிபாபு ஷேர் செய்திருக்க, சமூக வலை தளங்களில் அவருக்குத் திருமணம் என்ற தகவல் நேற்று முதல் பரவிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் அந்தப்பெண் பற்றி எந்தத் தகவலையும் தெரிவிக்காத யோகிபாபு தன்…

Read More

விஜய் இயக்கும் ஜெ படம் தலைவி அசத்தல் First Look வீடியோ

by by Nov 23, 2019 0

இயக்குநர் விஜய் ஜெயலலிதாவின் வாழ்க்கை நிகழ்வுகளை வைத்து ‘தலைவி’ என்ற பெயரில் ஒரு படம் இயக்கி வருகிறார். அதில் ஜெயலலிதாவாக நடிப்பது இந்தி நடிகை கங்கனா ரணாவத்.

ஒல்லிக்குச்சி கங்கனா எப்படி ஜெயலலிதாவுக்கு பொருத்தமாவார் என்று எல்லோரும் குழம்பியிருந்த நிலையில் இன்று ‘தலைவி’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் மற்றும் வீடியோவை வெளியிட்டார் விஜய்.

அதில் ‘ஜெ’வாக அசத்தலாகப் பொருந்தியிருக்கிறார் கங்கனா. நீங்களும் பாருங்கள்… வீடியோ கீழே…

 

 

Read More

இரண்டு ரூம் போட்டு ஒன்றிலேயே தங்கிய ஹீரோ ஹீரோயின்

by by Nov 23, 2019 0

இப்படி ஒரு பகீர் குற்றச்சாட்டை ஒரு மீடியாவின் பேட்டியில் முன் வைத்திருக்கிறார் தயாரிப்பாளரும் நடிகருமான ‘போஸ்டர்’ நந்தகுமார்.

இவர் தயாரித்த ‘பலூன்’ என்ற படத்தில் நடந்த விவகாரம் அது. அதில் ஜெய்யும், அஞ்சலியும் ஜோடியாக நடித்திருந்தார்கள். அப்போது நடந்த அனுபவங்களைத்தான் விளக்கியிருக்கிறார் நந்தகுமார்.

“அஞ்சலி நல்ல மனம் கொண்ட நடிகை. ஆனால், ஜெய் அப்படியல்ல… அத்துடன் அஞ்சலியின் மனதைக் கெடுக்கும் வேலையிலும்…

Read More

‘தம்’ அடித்த ராதிகாவுக்கு பொது சுகாதார இயக்குநர் நோட்டீஸ்

by by Nov 23, 2019 0

நடிகை ராதிகாவுக்கு அவர் நடிப்பில் வெளிவரத் தயாராக இருக்கும் ‘மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ்’ படத்தில் நடித்ததற்காக சென்னையில் உள்ள Directorate Of Public Health And Preventive Medicine இயக்குநரிடமிருந்து நோட்டீஸ் அனுப்பப் பட்டுள்ளது. 
 
அதில், 
 
“மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் படத்தின் டீஸர், டிரைலர் புரமோஷன் போஸ்டரில் நீங்கள் புகைபிடித்து நடித்திருக்கிறீர்கள். அது நிறைய வலைதளங்களிலும் எடுத்து பகிரப்பட்டுள்ளது. அது புகையிலை கடுப்பாட்டு விதிகளை மீறிய செயலாகும். 
 
எனவே, மேற்படி புகைப்பிடிக்கும் காட்சிகளை…

Read More

விஜய் க்கு கன்னியாகுமரியில் சிலை

by by Nov 22, 2019 0

விஜயின் மீதான ரசிகர்களின் அளவில்லா அன்பின் வெளிபாடாக இன்று கன்னியாகுமரியில் தளபதி விஜய்க்கு மெழுகு சிலை அமைத்து சிலையை திறந்து வைத்துள்ளனர் .

உலக சுற்றுலா தளங்களில் முக்கிய பகுதி கன்னியாகுமரி . அந்த மாவட்டத்தில் ரயில் நிலையம் அருகே அமைந்துள்ள மாயாபுரி- WAX அருங்காட்சியகத்தில் தளபதி விஜய்க்கு இன்று மெழுகு சிலை
விஜய் மக்கள் இயக்க ரசிகர்கள் முன்னிலையில் திறந்து
பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.

இந்த அருங்காட்சியகத்தில் அமிதாப் பச்சன் , அன்னை தெரசா , ஒபாமா போன்ற…

Read More

மெரினா புரட்சி படத்துக்கு தலைவர்கள் பாராட்டு

by by Nov 22, 2019 0

2017 ஜனவரியில் ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக தமிழகம் மட்டுமின்றி உலகெங்கும் வாழும் தமிழர்கள் நடத்திய அறவழி போராட்டத்தைப் பற்றிய புலனாய்வு ஆவண திரைப்படம் ‘மெரினா புரட்சி’.

ஏற்கனவே 13 நாடுகளில் திரையிடப்பட்டு உலகத் தமிழர்களின் பாராட்டைப் பெற்ற மெரினா புரட்சி, நார்வே தமிழ் திரைப்பட விழா விருதையும், கொரிய தமிழ் சங்கத்தின் விருதையும் வென்றுள்ளது. இயக்குனர் M.S.ராஜ் இயக்கத்தில் நாச்சியாள் பிலிம்ஸ் தயாரித்துள்ள மெரினா புரட்சி வரும் நவம்பர் 29 அன்று திரைக்கு வருகிறது.

இந்த திரைப்படத்தை சிறப்புக் காட்சியில் அரசியல்…

Read More

தோழர் என்றதால் வேலையை விட்டு துரத்தினார்கள் – இயக்குநரின் குமுறல்

by by Nov 21, 2019 0

நீலம் புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் இரண்டாவது தயாரிப்பு ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’. இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில், இயக்குநர் பா.இரஞ்சித் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

“எங்களோட இரண்டாவது தயாரிப்பு இது. ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு. இந்தப்படம் நிச்சயம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறோம்..!” என்று எளிமையாக முடித்துக் கொண்டார் அவர்.

இசை அமைப்பாளர் தென்மா –

“இந்த மேடையில் பேசுவதற்காக ஐந்து வருடம் பிராக்டிஸ் பண்ணேன். தயாரிப்பாளாரா பா.ரஞ்சித் சாருக்கு…

Read More

விஜய் 64 படம் பற்றிய முக்கிய அறிவிப்பு

by by Nov 21, 2019 0

விஜய் அடுத்து நடிக்க லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் எச்பி பிலிம் கிரியேட்டர்ஸ் தயாரிக்கும் ‘தளபதி 64’ என்ற ‘விஜய் 64’ படம் வெகுவேகமாக வளர்ந்து வருகிறது. 

120 நாள்கள் படமாகவிருக்கும் இந்தப்படத்துக்காக விஜய் மட்டும் 100 நாள் கால்ஷீட் கொடுத்திருப்பது அவர் படங்களிலேயே ஆச்சரியமாகப் பார்க்கப்படுகிறது. அதுவும் ஷெட்யூல்களுக்கு இடையில் எடுக்கப்படும் பிரேக்குகள் கூட ஒரு வாரத்துக்கு மிகாமலேயே இருக்கிறது.   

சென்னையில் முதல் ஷெட்யூலை முடித்து இப்போது இரண்டாவது ஷெட்யூலுக்காக டெல்லியில் முகாமிட்டிருக்கும் டீம் இன்னும் சில…

Read More

கமலுக்கு சிகிச்சை சில நாள்கள் ஓய்வு அறிவிப்பு

by by Nov 21, 2019 0

நடிகரும், ‘மக்கள் நீதி மய்யம்’ கட்சியின் தலைவருமாகிய கமல்ஹாசன் தரப்பில் ‘மக்கள் நீதி மய்யம்’ பத்திரிகைச் செய்தி ஒன்று அனுப்பியுள்ளது.

அதில், கமலுக்கு காலில் 22-ம் தேதி சிகிச்சை மேற்கொள்வதால் அவர் சில நாள்கள் ஓய்வில் இருப்பார் என்று அக்கட்சியின் துணைத்தலைவரான ஆர்.மகேந்திரன் அறிவித்துள்ளார்.

ஆக, அவர் ஈடுபடும் படப்பிடிப்பும் இந்த ஓய்வின் கீழ் வரும் என்று நம்பலாம்.

கமலும், ரஜினியும் அரசியல் ரீதியாக இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் இந்நேரத்தில் கமல் எடுத்திருக்கும் இந்த ஓய்வு முக்கியத்துவம் பெறுகிறது. 

ம.நீ.ம செய்தியின்…

Read More