August 30, 2025
  • August 30, 2025
Breaking News

Currently browsing செய்திகள்

முன்னணி நட்சத்திரங்கள் வெளியிட்ட ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் ‘ஏஸ்’ (ACE ) பட முன்னோட்டம்..!

by by May 12, 2025 0

*பெரும் வரவேற்பை பெற்று வரும் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் ‘ஏஸ்’ (ACE) பட முன்னோட்டம்*

‘மக்கள் செல்வன் ‘ விஜய் சேதுபதி அதிரடி ஆக்சன் நாயகனாக நடித்திருக்கும் ‘ ஏஸ்’ ( ACE) எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த முன்னோட்டத்தை தமிழ் திரையுலகத்தின் முன்னணி நட்சத்திர நடிகர்களான சிலம்பரசன் டி ஆர் – சிவகார்த்திகேயன் – அருண் விஜய் – விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் அட்லி ஆகியோர் இணைந்து அவர்களது சமூக வலைதள…

Read More

நடிகர் மற்றும் இயக்குனர் சூப்பர் குட் சுப்பிரமணி காலமானார்..!

by by May 10, 2025 0

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம், தாலுக்கா, அய்யம்பேட்டை, 2-ஆம் தெரு, கருடாநகரில் வசித்துவரும் R.ராமமூர்த்தி @குமார் அவர்களின் சகோதரரும் மற்றும் (லேட்) R.ராசு – R.காமாட்சி அம்மாள் அவர்களின் மகனுமாகிய சூப்பர் குட் R.சுப்பிரமணியன் (நடிகர்& இயக்குனர் )அவர்கள் 10-05-2025 சனிக்கிழமை 06.30 மணி அளவில் உடல் நலக் குறைவால் சென்னையில் காலமானார். 

அன்னாரது இறுதி ஊர்வலம் 11-05-2025. ஞாயிறுக்கிழமை மாலை 2 மணி அளவில் சென்னை மேற்கு மாம்பலம், பரோடா விரிவாக்கம், எண் 2 மாருதி இல்லத்திலிருந்து…

Read More

கதை நாயகனாக ரோபோ சங்கர் அறிமுகமாகும் ‘அம்பி ‘ மே 9 அன்று வெளியாகிறது..!

by by May 7, 2025 0

T2 Media என்ற புதிய பட நிறுவனம் சார்பில் F. பிரசாந்தி பிரான்சிஸ் தயாரித்திருக்கும் படத்திற்கு ” அம்பி ” என்று பெயரிட்டுள்ளனர்.

மேடை கலைஞராக தனது கலை பயணத்தை துவக்கி தொடர்ந்து சின்னத்திரை, பிறகு வெள்ளித்திரையில் காமெடியனாக கலக்கிக் கொண்டிருக்கும் ரோபோ சங்கர் இந்த படத்தின் மூலம் கதையின் நாயகனாக அறிமுகமாகிறார்.

அவருக்கு ஜோடியாக அஸ்வினி சந்திரசேகர் நடித்துள்ளார்.

மற்றும் ரமேஷ் கண்ணா, கஞ்சா கருப்பு, இமான் அண்ணாச்சி…

Read More

தீபாவளிக் கொண்டாட்டமாக துருவ் விக்ரம் நடிக்கும் ‘பைசன் காளமாடன்..!’

by by May 4, 2025 0

*துருவ் விக்ரம் நடிக்கும், “பைசன் காளமடான்” திரைப்படம், வரும் அக்டோபர் 17, தீபாவளி கொண்டாட்டமாக உலகமெங்கும் வெளியாகிறது !!*

இயக்குநர் மாரி செல்வராஜின் இயக்கத்தில், துருவ் விக்ரம் நடிப்பில், தமிழ் திரையுலகில் மிகவும் எதிபார்க்கப்படும், ஸ்போர்ட்ஸ் டிராமா திரைப்படமான “பைசன் காளமாடன்” திரைப்படம், வரும் 2025 அக்டோபர் 17 அன்று, தீபாவளிக் கொண்டாட்டமாக திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனங்களின் தயாரிப்பில், மாரி செல்வராஜ்…

Read More

யோகி பாபு பற்றிய சர்ச்சையும் கஜானா தயாரிப்பாளர் விளக்கமும்..!

by by May 4, 2025 0

யோகி பாபு எங்கள் படத்திற்கு சிறப்பான ஒத்துழைப்பு கொடுத்து வருவதாக கஜானா’ பட இயக்குநரும், தயாரிப்பாளருமான பிரபதீஸ் சாம்ஸ் விளக்கம்..!

ஃபோர் ஸ்கொயர் ஸ்டுடியோஸ் (Four Square Studios) சார்பில் பிரபதீஸ் சாம்ஸ் தயாரித்து, இயக்கியிருக்கும் ’கஜானா’ திரைப்படம் வரும் மே 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று சென்னை, பிரசாத் லேபில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டவர்களில் ஒருவரான தயாரிப்பாளர்…

Read More

என் காதலே’ சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும்..! – இயக்குநர் ஜெயலட்சுமி

by by May 2, 2025 0

Sky wanders Entertainment நிறுவனத்தின் சார்பில், ஜெயலட்சுமி தயாரித்து எழுதி, இயக்க, நடிகர் லிங்கேஷ் மற்றும் லண்டனைச் சேர்ந்த நாயகி லியா மற்றும் கஞ்சா கருப்பு நடிப்பில், அருமையான காதல் கதையாக, என் காதலே திரைப்படம்…மே 9ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியாகவுள்ளது.

திரைத்துறை எப்போதும் சாதனையாளர்களுக்கு பூங்கொத்துக் கொடுத்து சிவப்பு கம்பள வரவேற்பை வழங்கி வருகிறது. சினிமாவில் மிக இளம் வயதில் இயக்குநராகவும்…. கலைஞராகவும்… ஏராளமானவர்கள் அறிமுகமாகி சாதனை படைத்திருக்கிறார்கள். இந்நிலையில் 63 வயதை தொடும் பெண்மணி…

Read More

நடிகர் சூரி கதை எழுதி நாயகனாக நடித்த மாமன் டிரெயிலர் வெளியானது..!

by by May 1, 2025 0

‘நடிகர் சூரியின் “மாமன்” திரைப்பட டிரெய்லர் வெளியானது !!

Lark Studios சார்பில் K குமார் தயாரிப்பில், நடிகர் சூரி கதை நாயகனாக நடிக்க, விலங்கு சீரிஸ் புகழ் இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள “மாமன்” திரைப்படத்தின், அசத்தலான டிரெய்லர் வெளியாகியுள்ளது. இப்படம் வரும் மே 16 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்த டிரெய்லர், குடும்ப உறவுகளின் அன்பை, சிக்கல்களை, உறவுகளின் பெருமையை நெஞ்சம் இளக சொல்கிறது. இந்த அழகான டிரெய்லரில் தாய்மாமனாக சூரி,…

Read More

டாம் குரூஸின் மிஷன்: இந்தியாவில் மே 17, 2025 அன்று முன் கூட்டியே வெளியிடப்படும்!

by by Apr 25, 2025 0

*டாம் குரூஸின் மிஷன்: சாத்தியமற்றது – இறுதிக் கணக்கெடுப்பு இந்தியாவில் மே 17, 2025 (சனிக்கிழமை) முன்கூட்டியே வெளியிடப்படும்!*

ஈதன் ஹன்ட் சீக்கிரமாகவே தொடங்குவதால், உங்கள் காலெண்டர்களை சுத்தம் செய்து, சீட் பெல்ட்களைக் கட்டுங்கள்! பாரமவுண்ட் பிக்சர்ஸ் இந்தியா, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மிஷன்: இம்பாசிபிள் – தி ஃபைனல் ரெக்கனிங் இப்போது மே 17, 2025 சனிக்கிழமை – திட்டமிட்டதை விட 6 நாட்கள் முன்னதாக (மே 23) திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிப்பதால், ஐகானிக் ஃபிரான்சைஸின்…

Read More

தாயின் பெருமை சொல்லும் ‘அம் ஆ’ மலையாள படம் ஏப்ரல் 18-ல் தமிழில் வெளியாகிறது..!

by by Apr 15, 2025 0

‘அம் ஆ’ படத்தின் திரையரங்கு வெளியீட்டை அறிவித்த மக்கள் செல்வன் விஜய் சேதுபதி !

Kaapi Productions தயாரிப்பில், தாமஸ் செபாஸ்டியன் இயக்கத்தில், திலீப் போத்தன் மற்றும் தேவதர்ஷினி நடிப்பில், மனதை இலகுவாக்கும், அருமையான அன்பைப் பேசும் படைப்பாக உருவாகியுள்ள மலையாளப் படம் “அம் ஆ”. இப்படத்தின் தமிழ்ப் பதிப்பு வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி வெளியாகிறது.

இப்படத்தின் திரையரங்கு வெளியீட்டை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் படப்போஸ்டரை, மக்கள்…

Read More

சினிமாவுக்குள் என்னை இழுத்தவர் அல்லு அர்ஜுன்…! – நடிகை திருப்தி Open Talk

by by Apr 13, 2025 0

மொழி, இன, பேதங்கள் இல்லாத சினிமாவுக்குள் வடக்கிலிருந்து தெற்குக்கும் தெற்கிலிருந்து வடக்குக்கும் கலைஞர்கள் சிறகடித்துக் கொண்டே இருக்கிறார்கள். அப்படி பூனாவில் இருந்து கோலிவுட் நோக்கி சிறகடித்து வந்திருக்கிறார் திருப்தி அனுமந்த் போஸ்லே. 

நடிக்கும் ஆர்வத்தில் வந்திருப்பதால் நாம் அவரை நடிகை என்றே கொள்வோம். 

அண்ணன் கலெக்டர், அப்பா புரபஸர் என்பதுடன் டாக்டர்களும் எஞ்சினியர்களுமாக நிறைந்த குடும்பத்திலிருந்து முதல் முதலில் சினிமாவுக்குள் வர ஆசைப்பட்டு கோலிவுட்டில் இரங்கியிருக்கிறார் திருப்தி. 

படித்த குடும்பம் என்பதால் அதற்கு மதிப்பு கொடுப்பது போல் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்…

Read More