December 2, 2024
  • December 2, 2024
Breaking News

Currently browsing நாகரிகம்

பூஜா ஹெக்டேவுடன் பீமா ஜூவல்லர்ஸ் சென்னையில் சிறப்பு சலுகையை வழங்குகிறது

by by Feb 25, 2024 0

சென்னையில் பூஜா ஹெக்டே உடன் ஒரு பிரத்யேக சமூக நிகழ்வோடு பீமா ஜூவல்லர்ஸ் சிறப்பு சலுகையை வழங்குகிறது…

பிரமிக்க வைக்கும் நகைகள் ஒரு உயர் ஃபேஷன் நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்டன.

சென்னை, பிப்ரவரி 24, 2024 – நேர்த்தியான நகை உலகில் புகழ்பெற்ற பேரைக் கொண்ட பீமா ஜூவல்லர்ஸ், பிப்ரவரி 23ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை சென்னை தி. நகரில் அமைந்துள்ள பீமாஜூவல்லர்ஸ் ஸ்டோர் இல் அவர்களின் தங்கம், வெள்ளி மற்றும் வைர வழங்கல்களுக்கான ஒரு பிரத்யேக…

Read More

உலக புகையிலை எதிர்ப்பு தினம் – ரேலா மருத்துவர் பென்ஹர் ஜோயல் ஷத்ராக் செய்தி

by by May 31, 2023 0

உலக புகையிலை எதிர்ப்பு தினம் 2023: புகைப்பிடித்தலுக்கு எதிரான சிகிச்சை கிளினிக்குகளின் அவசியத்தை வலியுறுத்தும் மருத்துவர்கள்

புகையிலை பயன்பாடும் மற்றும் புகைப்பிடித்தலும் அதிக தீங்கு விளைவிக்கும் பாதிப்புகளை உருவாக்குகின்றன என்பது பரவலாக அறியப்பட்ட உண்மையே. எனினும், புகையிலையின் மோசமான விளைவுகள் குறித்த விழிப்புணர்வு மக்கள் மத்தியில் இன்னும் குறைவாகவே இருக்கிறது. எனவே தான் இதன் மீதான விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்கத்தோடு ஒவ்வொரு ஆண்டும் மே 31-ம் தேதியன்று ‘உலக புகையிலை எதிர்ப்பு தினம்’ அனுசரிக்கப்படுகிறது.

இந்த ஆண்டு இதன்…

Read More

ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனத்தின் குளோபல் அம்பாசிடராக நடிகர் ஆர். மாதவன் நியமிக்கப்பட்டுள்ளார்.

by by Apr 26, 2023 0

இந்தியாவிலேயே. தங்க விற்பனைத் துறையில் மிகப்பெரிய விரிவாக்கத் திட்டத்தை ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனம் மேற்கொள்ள உள்ளது. ஆம், ரூ.5,500 கோடி ரூபாய் முதலீட்டில் 100 புதிய ஜோஸ் ஆலுக்காஸ் ஷோரூம்கள் திறக்கப்பட உள்ளன.

ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனத்தின் குளோபல் அம்பாசிடராக நடிகர் ஆர். மாதவன் நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை: (26.04.2023): தென்னிந்தியாவின் முன்னணி தங்க நகை விற்பனையகமான ஜோஸ் ஆலுக்காஸ், ரூ.5,500 கோடி முதலீட்டில் 100 புதிய ஷோரூம்களைத் திறப்பது…

Read More

The Grand Finale of the ‘Phoenix Mega Model Hunt 2022’ at Phoenix Marketcity

by by Oct 10, 2022 0

The Mega Model Hunt aims to identify budding models and provide them a stage to showcase their abilities

Chennai, 9th October 2022: Presenting an epitome of style and elegance, the city of Chennai witnessed the most coveted model hunt in the country on October 9th, starting at 6 pm in the evening, Phoenix Market City,…

Read More

வாக்கரூவின் பிராண்டு தூதராக பாலிவுட் சூப்பர்ஸ்டார் அஜய் தேவ்கான் நியமனம்

by by Oct 7, 2022 0

மூன்று புதிய கதாபாத்திர அவதாரங்களில் நடிகர் அஜய் தேவ்கான் பங்கேற்கும் சிறப்பான தொலைக்காட்சி விளம்பரங்களை இந்த பிராண்டு விரைவில் ஒளிபரப்பவிருக்கிறது…

சென்னை/கோயம்புத்தூர்:அக்டோபர் 7, 2022: காலணிகள் துறையில் இந்தியாவின் முன்னணி பிராண்டாகத் திகழும் வாக்கரூ, அதன் பிராண்டு தூதராக பாலிவுட்டின் மிகப்பிரபல நடிகர் அஜய் தேவ்கான் நியமனம் செய்யப்பட்டிருப்பதை இன்று அறிவித்திருக்கிறது. ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக இந்த ஆண்டு பண்டிகை சீசனுக்காக 200-க்கும் அதிகமான புதிய வடிவமைப்புகளில் காலணிகளை இந்த பிராண்டு அறிமுகம் செய்திருக்கும் இந்நேரத்தில்…

Read More

ஆர்எம்கேவியின் இயற்கை சாயம் மற்றும் எடை குறைந்த லினோ பட்டுச் சேலைகள்

by by Sep 14, 2022 0

ஆரெம்கேவி நேச்சுரல்ஸ் என்பது கைகளால் நெய்யப்பட்ட 100% சுத்தமான இயற்கை சாயங்களால் ஆன காஞ்சிபுரம் பட்டுச்சேலைகளின் கலெக்ஷன் ஆகும்.

1856-ல் செயற்கை முறையில் சாயமிடுதல் அறிமுகப்படுத்தப்படும் வரை அனைத்து இழைகளும் இயற்கை முறையிலேயே சாயமிடப்பட்டு வந்தன. செயற்கைச் சாயங்கள் வசதியாகவும், செலவு குறைவாகவும் இருந்த காரணத்தினால் விரைவிலேயே அவை இயற்கை உட்பொருட்களுடன் கூடிய நிறமூட்டிகளுக்கு மாற்றாக பயன்படுத்தப்பட்டன.

செயற்கைச் சாயங்கள் காரணமாக நச்சுக் கழிவுகள் ஏற்பட்டு சுற்றுச்சூழலுக்கு தாக்கம் ஏற்படுவது தற்போது கண்கூடாக அனைவராலும் உணரப்படுகிறது.Read More

Page3 Luxury Salon in Velachery – Launched by GV Prakash

by by Aug 30, 2022 0

Page3 Luxury Salon recently launched their Velachery outlet and celebrated the occasion with an exclusive launch and interaction with actor, singer, music composer and producer GV Prakash, who visited Chennai’s premium luxury Salon and Spa for discerning men and women on Monday.

He also had a brief interaction…

Read More

டென்வர் வாசனை திரவிய நிறுவனத்தின் விளம்பர தூதர் ஆனார் எஸ் டி ஆர்

by by Feb 22, 2022 0

சென்னை, பிப்.21-2022: வாசனை திரவியங்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் உலகின் முன்னணி நிறுவனமாக திகழும் டென்வர் நிறுவனத்தின் விளம்பர தூதராக பிரபல நடிகர் எஸ்டிஆர் நியமிக்கப்பட்டுள்ளார். இளைஞர்களின் மனம் கவர்ந்த நடிகராக திகழும் எஸ்டிஆர் உடன் இணைந்துள்ள இந்நிறுவனம் இதன் தயாரிப்புகளை தமிழகம் முழுவதும் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளது.

வாசனை திரவியத்தின் சர்வதேச தரத்தை வெளிப்படுத்தும் விதமாகவும், தமிழகத்தின் முன்னணி பிராண்டாக தன்னை நிலைநிறுத்தும் வகையிலும் இளம் தலைமுறையினரிடம் தங்களது தயாரிப்புகளை கொண்டுசெல்லும் விதமாகவும் நடிகர் எஸ்டிஆர்…

Read More

விவசாயிகளின் நலன் கருதி ஒரு பேஷன் ஷோ

by by Oct 19, 2019 0

எதை எடுத்தாலும் விவசாயத்தை முன்னிறுத்துவது ஒரு ஃபேஷனாக மாறிக்கொண்டிருக்க, விவசாயிகளின் நலனுக்காக ஒரு ‘ஃபேஷன் ஷோ’ நடத்தப்படுகிறது என்றால் ஆச்சரியமாக இல்லை..? 

ஃபேஷன் உலகில் தலைசிறந்த முன்னணி அமைப்பாக விளங்கும் PRAAWOLION EVENTZ சென்னையில் சமுகநல நோக்கத்துடன் மிகப்பெரும் ஃபேஷன் ஷோவான  “PRAWLION FASHION WEEK”  ஒன்றை சென்னையில் அரங்கேற்றுகிறது. ஃபேஷன் உலகின் மிகப்பெரும் டிசைனர்கள், திறமையாளர் கள் கலந்து கொள்ளும் இவ்விழா விவசாயிகளின் நலனை முன்னிட்டு நடத்தப்படுகிறது. இதனை முன்னிட்டு ஷோ நடத்தும் அமைப்பாளர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

பன்முக…

Read More