சமீபமாக சமூக வலைதளம் தொடங்கி அனைவரது மத்தியிலும் பேசும் பொருளாக மாறியிருக்கிறது சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ திரைப்படம்.
தீபாவளிக் கொண்டாட்டமாக நவம்பர் 12-ம் தேதி 200-க்கும் அதிகமான நாடுகளில் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. முதன்முறையாக ‘சூரரைப் போற்று’ படம் குறித்து பேட்டியளித்துள்ளார் சூர்யா.
‘சூரரைப் போற்று’ படத்தில் உங்களுக்கு பிடித்த விஷயங்கள், கதாபாத்திரம் குறித்து..
“சில படப்பிடிப்புகளில் தான் ரொம்ப பிடித்த விஷயத்தை செய்துக் கொண்டிருக்கிறோம் எனத் தோன்றும். ‘நந்தா’, ‘பிதாமகன்’, ‘மெளனம் பேசியதே’, ‘காக்க காக்க’…
Read More
தமிழ் திரைப்படங்களின் விநியோக உரிமையை குறிப்பிட்ட ஏரியாக்களுக்கு மட்டும் வாங்கி திரையரங்குகளில் திரையிட்டு வந்தது ராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம்.
கடந்த 20 ஆண்டுகளில் தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என 148க்கும் மேற்பட்ட திரைப்படங்களை தமிழகத்தில் வெளியிட்டுள்ளது
இந்நிறுவனம் ஹிப் ஆப் தமிழா ஆதிநாயகனாக அறிமுகமான
” மீசையை முறுக்கு” திரைப்படத்தின் தமிழக உரிமையை முதல் படமாக வாங்கி வெளியிட்டது.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் 2017 தீபாவளிக்கு வெளியிட்ட “ மேயாத மான்” ப்ளாக்பஸ்டர் வெற்றியை பெற்றது. இதை தொடர்ந்து…
Read More
கண்ணா லட்டு தின்ன ஆசையா, வாலிப ராஜா, சக்க போடு போடு ராஜா, 50/50 போன்ற படங்களில் நடிச்சவர் வி. சேதுராமன். டாக்டரான இவர் ZI Clinic என்ற ஹாஸ்பிட்டலையும் நடத்தி வந்தார். அதே சமயம் கடந்த மார்ச் 26ஆம் தேதி திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் அவர் உயிரிழந்தார். 35 வயதே ஆன அவரின் உயிரிழப்பு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
அந்த ZI Clinic மருத்துவமனையின் மற்றொரு பிரிவை அவர் உயிரோடு இருக்கும்போதே ஈ.சி.ஆர் சாலையில் கட்டிக்கொண்டிருந்தாராம்….
Read More
இன்று காலையில் அதிர்ச்சித் தகவலாக இயக்குனர் சீனு ராமசாமி தனது டுவிட்டரில் என் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உணர்கிறேன் முதல்வர் ஐயா உதவவேண்டும் அவசரம் என்று பதிவிட்டிருந்தார்.
இது குறித்து செய்தியாளர்கள் அவரை தொடர்பு கொண்டு கேட்டபோது தன் வீட்டுக்கு வருமாறு அழைத்த அவர் அங்கே பேட்டி அளித்தார்.
“வாட்ஸ் அப் மூலமும், போனிலும் தொடர்ந்து மிரட்டல்கள் வந்து கொண்டு இருக்கின்றன.சமூக வலைத்தளத்திலும் தொடர்ந்து ஆபாசமாக திட்டுகின்றனர். நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிராக இருப்பதாக கூறி செய்திகள் சித்தரிக்கப்படுகின்றன.
முத்தையா…
Read Moreகுஜராத்தின் பிரபல நடிகர் நரேஷ் கனோடியா கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி தனது 77 வது வயதில் கனோடியா உயிரிழந்தார்.
குஜராத் திரையுலகில் டப்பிங் படங்களுக்கு பெயர்போன நரேஷ் கனோடியா, 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் கர்ஜன் சட்டமன்ற தொகுதியில் போட்ஜ்டியிட்ட அவர் 2002 முதல் 2007 ஆம் ஆண்டு வரை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
கடந்த 25 ஆம் தேதி நரேஷ் கனோடியாவின் சகோதரர் மகேஷ்…
Read More