July 1, 2025
  • July 1, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்

Currently browsing திரைப்படம்

லஷ்மி மேனன் அட்டகாச புகைப்பட கேலரி

by by Sep 12, 2020 0

Read More

பகத் சிங்குடன் கங்கனாவை ஒப்பிடுவதா விஷாலை நோக்கி குவியும் எதிர்ப்பு அம்புகள்

by by Sep 11, 2020 0

மும்பையில் ஆளும் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே அரசுக்கு சவால் விடும் வகையில் காணொளியை வெளியிட்டு எதிர்ப்பைப் பதிவு செய்த பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தின் செயலை, 1920களில் சுதந்திர போராட்ட வீரர் பகத் சிங்கின் செயலுடன் ஒப்பிட்டு தமிழ் திரைப்பட நடிகர் விஷால் டிவிட்டரில் பாராட்டிய விவகாரம் அவருக்கு எதிரான விமர்சனங்களை சமூக வலைதளங்களில் தீவிரமாக்கியிருக்கிறது.

இது தொடர்பாக தமது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட விஷால், “உங்களுடைய துணிச்சலுக்குப் பாராட்டுகள். எது சரி, எது தவறு…

Read More

மறைந்த வடிவேலு பாலாஜிக்கு சிவகார்த்திகேயனின் மகத்தான உதவி

by by Sep 11, 2020 0

காமெடி நடிகர் வடிவேலு பாலாஜியின் திடீர் மறைவு ரசிகர்கள் மட்டுமின்றி திரை உலகினர் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி விட்டது.

கடந்த இரண்டு வாரங்களாக வடிவேலு பாலாஜியின் உடல் நிலை சரியில்லாத நிலையில் நேற்று காலை மரணம் அடைந்தார்.

இதற்கு சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் தன்னுடன் அது இது எது, கலக்க போவது யாரு போன்ற நிகழ்ச்சியில்…

Read More

ஓ டி டி தளத்தில் வெளியாகும் விஜய்சேதுபதியின் க பெ ரணசிங்கம்

by by Sep 10, 2020 0

விஜய் சேதுபதியின் புதிய திரைப்படம் க/பெ.ரணசிங்கம் விரைவில் ஓ டி டி தளத்தில் வெளியாகும் என்ற செய்தி வெளியாகி இருக்கிறது.

இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள “அழகிய சிறுக்கி அருவா மூக்கி” பாடல் சமீபத்தில் வெளியானது. இதனைத் தொடர்ந்து இந்த படம் ஓ டி டி தளங்களாகிய ஜீ பிளெக்ஸ் மற்றும் ஜீ 5 ஓ டி டி தளத்தில் வெளியாக இருக்கிறது.

விஜய் சேதுபதிதான் தயாரிப்பாளருக்கு இந்த ஐடியா கொடுத்தாராம்.

பி. விருமாண்டி எழுதி இயக்கிய இந்தப் படத்திற்குl ஜிப்ரான் இசையமைத்துள்ளார்….

Read More

பணவசதி இல்லாமல் மருத்துவமனைகளுக்கு அலைந்து மரணமடைந்த நடிகர் வடிவேல் பாலாஜியின் சோகம்

by by Sep 10, 2020 0

சின்னத்திரையில் பிரபலமான காமெடி நடிகர் வடிவேலு பாலாஜிக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

கூடவே கை, கால் செயலிழப்பும் ஏற்பட்டுள்ளது. முதலில் சிகிச்சைக்காக சென்னை பில்ரோத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட் டிருக்கிறார். அங்கு சிகிச்சைக்குப் போதிய பண வசதி இல்லாத காரணத்தால் பின்னர் அவரை விஜயா மருத்துவமனைக்கு மாற்றியுள்ளனர்.

பின்னர் அங்கிருந்தும் சென்னை ஓமந்தூரார்…

Read More

யுவன் ஷங்கர் ராஜா மீது தங்கர் பச்சான் கடும் தாக்கு

by by Sep 9, 2020 0

இயக்குனரும், நடிகருமான தங்கர் பச்சான் வெளியிட்டுள்ள அறிக்கை:

ஆங்கிலத்தில் தமிழுணர்வை வெளிப்படுத்தும் யுவன் சங்கர் ராஜா உள்ளிட்டோரின் கூட்டத்தில், எத்தனை பேர், தமிழ் வழிக் கல்வி படித்தவர்கள்?

இவர்கள் குறைந்தபட்சம், தவறில்லாமல், தமிழில், 10 வரிகள் எழுத முடியுமா?

சரியான உச்சரிப்புடன் தமிழ் பேசத்தான் முடியுமா?

ஏதோ பனியன் நிறுவனத்தின் வணிகத்துக்காக களமிறக்கி இருக்கும், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும், நடிகர்கள் ஹரிஷ் சரவணனும்,…

Read More

சர்வதேச அங்கீகாரம் பெற்று ஓ டி டி க்கு வரும் பச்சை விளக்கு

by by Sep 9, 2020 0

இந்தியாவின் முதல் சாலை விதி திரைப்படம் என்ற பெருமையோடு வெளியான படம் ‘பச்சை விளக்கு’.

அத்துடன் படத்தில் காதல் என்ற பெயரில் பெண்களை ஏமாற்றுவதோடு, அதன் மூலம் அவர்களது குடும்பத்தாரை மிரட்டி பணம் பறிக்கும் கும்பலை தோலுரித்த படம் அது.

டாக்டர்.மாறன் இயக்கி நடித்த இப்படம் கடந்த ஜனவரி மாதம் வெளியாகி “மக்கள் அவசியம் பார்க்க வேண்டிய படம்” என்று பல பத்திரிகைகள் பாராட்டிய இப்படம் தற்போது சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு பல விருதுகளை வென்றுள்ளது.

பூடான்…

Read More

தொலைக்காட்சி நடிகை திடீர் தற்கொலை

by by Sep 9, 2020 0

தெலுங்கு தொலைக்காட்சி நடிகை ஸ்ரவானி கொண்டபல்லி தற்கொலை செய்துகொண்டார்.

மனசு மமதா, மெளனராகம் போன்ற தொலைக்காட்சித் தொடர்களில் ஸ்ரவானி நடித்துள்ளார். இந்நிலையில் ஹைதராபாத் மதுராநகரில் உள்ள தனது வீட்டின் கழிப்பறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

அவருடைய பெற்றோர் அளித்த தகவலின் பேரில் அங்கு வந்த காவல்துறையினர் ஸ்ரவானியின் உடலைப் பிரதேசப் பரிசோதனைக்கு அனுப்பினார்கள்.

தற்கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள்.

Read More

தெலுங்கின் முன்னணி நடிகர் திடீர் மரணம்

by by Sep 8, 2020 0

தெலுங்கின் முன்னணி காமெடியனாகவும், வில்லன் நடிகராகவும் வலம் வந்தவர் ஜெயபிரகாஷ் ரெட்டி.

ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்த ஆறு படத்தில் ரெட்டி என்னும் கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். உத்தமபுத்திரன் படத்தில் இவர் நடித்த கதாபாத்திரம் மிகவும் பிரபலமடைந்தது. ஆனால் தொடர்ந்து தமிழில் இவர் நடிக்கவில்லை.

இந்நிலையில் இன்று ஜெயபிரகாஷ் ரெட்டி மாரடைப்பு காரணமாக காலமானார். மேடை நாடகத்தில் தனது நடிப்பு பயணத்தை தொடங்கியவர், பின்னர் தெலுங்கு திரையுலகில் அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் பணிபுரிந்துள்ளார்.

இவருக்கு வயது 73….

Read More

பாட்மிட்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவுடன் திருமணத்தை உறுதி செய்தார் விஷ்ணு விஷால்

by by Sep 7, 2020 0

நடிகர் விஷ்ணு விஷாலுக்கும் இயக்குனர் நடிகர் நட்ராஜ் மகள் ரஜினிக்கும் திருமணமாகி ஆர்யன் என்ற மகன் இருக்கிறார்.

இருந்தாலும் கருத்து வேறுபாடு காரணமாக ரஜினிக்கும் விஷ்ணுவுக்கும் 2018-ம் ஆண்டு விவாகரத்து ஆனது.

அததன் பிறகு பாட்மிட்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவுடன் அவருக்கு காதல்்் வந்துவிட்டதாக  அனைத்து மீடியாக்களும்் எழுதின.

இதனைத் தொடர்ந்து பாட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவுடன் தனது காதலை 2020-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி உறுதி செய்தார் விஷ்ணு.

இன்று (செப்டம்பர் 7) ஜுவாலா கட்டாவின் பிறந்தநாளை முன்னிட்டு…

Read More