
இன்று காலையில் அதிர்ச்சித் தகவலாக இயக்குனர் சீனு ராமசாமி தனது டுவிட்டரில் என் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உணர்கிறேன் முதல்வர் ஐயா உதவவேண்டும் அவசரம் என்று பதிவிட்டிருந்தார்.
இது குறித்து செய்தியாளர்கள் அவரை தொடர்பு கொண்டு கேட்டபோது தன் வீட்டுக்கு வருமாறு அழைத்த அவர் அங்கே பேட்டி அளித்தார்.
“வாட்ஸ் அப் மூலமும், போனிலும் தொடர்ந்து மிரட்டல்கள் வந்து கொண்டு இருக்கின்றன.சமூக வலைத்தளத்திலும் தொடர்ந்து ஆபாசமாக திட்டுகின்றனர். நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிராக இருப்பதாக கூறி செய்திகள் சித்தரிக்கப்படுகின்றன.
முத்தையா…
Read Moreகுஜராத்தின் பிரபல நடிகர் நரேஷ் கனோடியா கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி தனது 77 வது வயதில் கனோடியா உயிரிழந்தார்.
குஜராத் திரையுலகில் டப்பிங் படங்களுக்கு பெயர்போன நரேஷ் கனோடியா, 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் கர்ஜன் சட்டமன்ற தொகுதியில் போட்ஜ்டியிட்ட அவர் 2002 முதல் 2007 ஆம் ஆண்டு வரை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
கடந்த 25 ஆம் தேதி நரேஷ் கனோடியாவின் சகோதரர் மகேஷ்…
Read Moreபிரபல இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்ட 800 என்ற படத்தில் அவரது வேடத்தில் விஜய்சேதுபதி நடிப்பதாக இருந்து உலகமெங்கும் உள்ள தமிழர்களிடம் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் அந்தப் படத்தில் இருந்து விலகினார்.
இந்நிலையில் விஜய் சேதுபதி அந்த படத்தில் நடிக்க கூடாது என எச்சரிக்கை விடுத்த ஒரு வாலிபர் விஜய்சேதுபதியின் மகளுக்கு வக்கிரமான பாலியல் மிரட்டல் விடுத்தது அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
அந்த மிரட்டல் மீதான புகார் அளிக்கப்பட்டதன் பேரில் சைபர் கிரைம் போலீசார்…
Read Moreநயன்தாராவை கதை நாயகியாக கொண்டு, காமெடி நடிகர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கியுள்ள திரைப்படம் ‘மூக்குத்தி அம்மன்’. அறிமுக இயக்குநர் என்.ஜே.சரவணன் உடன் இணைந்து இந்தப் படத்தை பாலாஜி இயக்கி இருக்கிறார். ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார்.
ஆர்.ஜே.பாலாஜி, நயன்தாரா இருவருடனும், இப்படத்தில் மௌலி, ஊர்வசி, ஸ்மிருதி வெங்கட், அஜய் கோஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். கெளதம் கார்த்திக், யாஷிகா ஆனந்த், இந்துஜா ஆகியோர் சிறப்புத் தோற்றத்தில் இப்படத்தில் நடித்துள்ளனர்.
கொரோனா ஊரடங்கு காரணமாக இப்படத்தின் ரிலீஸ் தேதி தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வந்த…
Read Moreஅமேசான் ப்ரைம் வீடியோவின் சூரரைப் போற்று திரைப்படம் முதலில் அக்டோபர் 29 அன்று வெளியாகவிருந்தது. ஆனால் படத்தை வெளியிட இந்திய விமானப் படையின் ஒப்புதலுக்காக படத்தின் தயாரிப்பாளர்கள் காத்திருந்தமையால் வெளியீட்டுத் தேதி ஒத்திவைக்கப் பட்டது.
இன்று, படத்தின் நாயகன் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டுத் தேதியை அறிவித்தார். மேலும் படத்தின் வெளியீட்டுக்காக என்ஓசி சான்று வழங்கிய இந்திய விமானப் படைக்கு நன்றி தெரிவித்தார்.
சூர்யா தனது சமூக வலைதளப்பக்கத்தில் “காத்திருப்பு முடிந்தது! வரும் அக்….
Read More