
கேம் சேஞ்சர் திரைப்பட விமர்சனம்
“பெரிதாக யோசி…” என்ற பதத்துக்குப் பொருத்தமாக படங்களை எடுக்கக்கூடிய இயக்குனர் ஷங்கர், தெலுங்கு ஸ்டார் ராம்சரனுடன் இணைந்து பான் இந்திய படமாக உருவாக்கியிரக்கும் இந்தப் படம் அரசியலையும், ஆட்சியமைப்பையும் அடிப்படையாகக் கொண்டது.
ஆந்திராவை முதலமைச்சர் ஆக பொறுப்பேற்று ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் ஸ்ரீகாந்துக்கு ஜெயராம், எஸ்.ஜே.சூர்யா என்று இரண்டு மகன்கள் இருக்க, அடுத்த தேர்தலிலும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்கிற அவசியத்தில் அவசரக் கூட்டம் போட்டு எல்லோரையும் நேர்மையாக நடந்து மக்களிடம் செல்வாக்குப் பெற வேண்டும் என்று…
Read More