
இங்கிலாந்தில் தமிழர்களின் பாசத்தால் அரவணைக்கப்பட்டேன்..! – முதல்வர் மு.க.ஸ்டாலின்
லண்டனில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இங்கிலாந்து வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜெர்மனி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
“இங்கிலாந்தில் கால்வைத்ததும் தமிழர்களின் பாசத்தால் அரவணைக்கப்பட்டேன்..!” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஜெர்மனியில் ரூ.7020 கோடி மதிப்பிலான முதலீடுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Read More