October 11, 2026
  • October 11, 2026

தமிழர் தயாரிக்க முன்வராமல் மலையாளி தயாரித்த ஈழத்தமிழர் பற்றிய படம்

by on October 20, 2019 0

நேமி புரொடக்சன்ஸ் சார்பில் டாக்டர் அமர் ராமச்சந்திரன் தயாரித்து நடிக்கும் படம் ’பயணங்கள் தொடர்கிறது;.. டாக்டர் அமர் ராமச்சந்திரன் மலையாளத்தில் பிரபல மலையாள நடிகராக இருப்பவர்.    தந்தை மகள் பாசப் பின்னணியில் உருவாகியிருக்கும் இந்த படத்தை இயக்குநர் அபிலாஷ் இயக்கியுள்ளார்.. இவர் பிரபல மலையாள திரைப்பட இயக்குநர்கள் ஐ.வி.சசி மற்றும் தம்பி கண்ணன் தானம் ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.   போர் மூளும் சூழலில் இலங்கையிலிருந்து தமிழகம் வந்து உறவினர் வீட்டில் […]

Read More

விவசாயிகளின் நலன் கருதி ஒரு பேஷன் ஷோ

by on October 19, 2019 0

எதை எடுத்தாலும் விவசாயத்தை முன்னிறுத்துவது ஒரு ஃபேஷனாக மாறிக்கொண்டிருக்க, விவசாயிகளின் நலனுக்காக ஒரு ‘ஃபேஷன் ஷோ’ நடத்தப்படுகிறது என்றால் ஆச்சரியமாக இல்லை..?  ஃபேஷன் உலகில் தலைசிறந்த முன்னணி அமைப்பாக விளங்கும் PRAAWOLION EVENTZ சென்னையில் சமுகநல நோக்கத்துடன் மிகப்பெரும் ஃபேஷன் ஷோவான  “PRAWLION FASHION WEEK”  ஒன்றை சென்னையில் அரங்கேற்றுகிறது. ஃபேஷன் உலகின் மிகப்பெரும் டிசைனர்கள், திறமையாளர் கள் கலந்து கொள்ளும் இவ்விழா விவசாயிகளின் நலனை முன்னிட்டு நடத்தப்படுகிறது. இதனை முன்னிட்டு ஷோ நடத்தும் அமைப்பாளர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். […]

Read More

இமயம் சென்று திரும்பிய ரஜினி உற்சாக வரவேற்பு வீடியோ

by on October 19, 2019 0

சன் பிக்சர்ஸுகாக ரஜினி நடிக்கவிருக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்புக்கு முன்பாக இமயமலைக்கு ஒரு ஆன்மீக சுற்றுப்பயணம் சென்று வந்தார் ரஜினி.  அது அவருக்கு மன அமைதியையும், ஆன்ம பலத்தையும் தருவதாக அவர் நம்பிக்கை. அந்தப்பயணம் முடிந்து நேற்று சென்னை திரும்பிய ரஜினிக்கு விமானநிலையத்தில் உற்காச வரவேற்பு அளிக்கப்பட்டது.  அப்போது பேட்டியளித்த அவர், “ஈமயமலை பயணம் நன்றாக இருந்தது…” என்றார்.  ஆர்வமிகுதியில் ஒரு ரசிகர் எடுத்து ட்விட்டரில் வெளியிட்ட வீடியோ கீழே…  #WelcomeBackTHALAIVA பிழிஞ்சிட்டாங்க தலைவர. நாம அங்க […]

Read More

கைதில நடிக்க கார்த்திக்கு நிறைய தைரியம் – நரேன்

by on October 19, 2019 0

கார்த்தி நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகும் ‘கைதி’ பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கிறது. வெளியீட்டுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் ரசிகர்கள் டிரைலரை கொண்டாடி வருகின்றனர். ‘அஞ்சாதே’ புகழ் நரேன் படத்தில் இப்படத்தில் கார்த்தியுடன் இணைந்து ஒரு முக்கியமான பாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்பதை டிரைலர் சொன்னது. அவருடன் பேசியதிலிருந்து… “நல்ல படத்திற்காக காத்திருந்தேன். நான் கடைசியாக நடித்த படம் ‘யூ டர்ன்’. அதற்குப் பிறகு அதர்வாவுடன் ‘ஒத்தைக்கு ஒத்தை’ படத்துல ஒரு கேரக்டர் நடிச்சிருக்கேன். சுசீந்தரன் சாரோட சாம்பியன் […]

Read More

சொந்த செலவில் விவசாயிகளுக்கு லாபம் தந்த விஜய் சேதுபதி

by on October 18, 2019 0

விஜய்சேதுபதி நாயகனாகவும் நடிகை ஸ்ருதிஹாசன் நாயகியாகவும் நடிக்க இயக்குநர் ஜனநாதன் ‘லாபம்’ படத்தை அட்டகாசமான அரசியலும் கமரிசியலும் சேர்ந்த படைப்பாக உருவாக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பிற்காக விவசாயிகள்  சங்க கட்டடம் ஒன்று  தேவைப்பட்டுள்ளது. நாயகன் விஜய்சேதுபதி அந்தக் கட்டடத்தை செட்டாகப் போடாமல் உண்மையான கட்டடத்தையே கட்டச்சொல்லி விட்டாராம். அதோடு மட்டும் அல்லாமல் படப்பிடிப்பு முடிந்ததும் அந்தக்கட்டடத்தை அந்த ஊர் மக்களுக்கே கொடுக்கச் சொல்லிவிட்டாராம்  விஜய்சேதுபதி.   படத்தின் கதை மட்டும் அல்லாமல் படப்பிடிப்பும் அங்குள்ள மக்களுக்கு லாபமாக […]

Read More

அசுரன் படம் கிளப்பிய அரசியல் பிரச்சினை

by on October 17, 2019 0

அசுரன் படம் அனைத்துத் தரப்பினரையும் கவர்ந்ததால் வெளியாகி இரண்டாவது வாரம் தாண்டியும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இடையில் படத்தில் வரும் ஒரு வசனத்தை நீக்க முக்குலத்தோர் புலிப்படை நிர்வாகிகள் கேட்டுக்கொண்டதை அடுத்து அந்த வசனம் நீக்கப்பட, அதைத் தவிர படம் எந்த ஒரு அரசியல் பிரச்சினையையும் கிளப்பாமல் இருந்தது. இந்நிலையில் நேற்று தூத்துக்குடியில் அசுரன் படத்தைத் தியேட்டரில் சென்று பார்த்தார் திமுக தலைவர் முக ஸ்டாலின். படம் அவருக்கு மிகவும் பிடித்துப்போக, தன் மகிழ்ச்சியை ட்விட்டரில் தெரிவித்திருந்தார். #Asuran […]

Read More

கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் கர்ப்பம் தரித்த கீர்த்தி சுரேஷ்

by on October 17, 2019 0

தேசிய விருது வாங்காவிட்டாலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷுக்கு மேற்படி விருது கூடுதல் பொறுப்புணர்ச்சியைத் தந்திருக்கிறது எனலாம். அதிலும் நடிகைகள் முக்கியத்துவம் பெறும் கேரக்டர்களில் நடிக்க இப்போது ஆர்வம் காட்டிவரும் கீர்த்தி, கார்த்திக் சுப்பராஜின் ‘ஸ்டோன் பென்ச்’ மற்றும் ‘பேஷன் ஸ்டூடியோஸ்’ தயாரிக்கும் ‘பெண்குயின்’ படத்தில் முக்கிய வேடம் ஏற்கிறார். அதன் முதல் பார்வையை இன்று கார்த்திக் சுப்பராஜ் வெளியிட்டதில் கீர்த்தி அதில் கர்ப்பம் தரித்து நடித்திருப்பது தெரிகிறது. இப்போதுதான் சமூகம் மெல்ல […]

Read More

அஜித் 60 படத்தலைப்பு கசிந்தது உண்மை என்ன

by on October 16, 2019 0

கோலிவுட்டின் எதிரிகள் யார் என்றால் கோலிவுட் காரர்கள்தான். யாரை நம்பி ஒரு ரகசியம் காக்கப்படும் என்று சொல்லப்டுகிறதோ, அதை இன்னொருவரிடம் சொல்லாமல் அவர் தூங்கப் போகவே மாட்டார்.  படத்தின் பாடல்கள், டீஸர், டிரைலர் எல்லாமே இந்த வகையில்தான் அறிவிக்கபடுவதற்கு முன்பே வெளிப்படுகின்றன. படத்தைப் பற்றி காஸிப்புகள் எனப்படும் கிசுகிசுக்களை மீடியாக்களிடம் பரப்பி விடுவதும் அந்தப் படம் சம்பந்தப்பட்ட மேனேஜர், உதவி இயக்குநர்கள், மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள்தான். ஆனால், அதை வெளியிடும் மீடியாக்கள் மேல் ஒட்டுமொத்த கோலிவுட்காரர்களும் பாய்வார்கள்.  […]

Read More
CLOSE
CLOSE