October 11, 2026
  • October 11, 2026

வைரலாகும் விஜய் 64 நாயகி மாளவிகா புகைப்படங்கள்

by on November 12, 2019 0

மலையாள நடிகையான மாளவிகா மோகனன் பிரபல மலையாளப் பட ஒளிப்பதிவாளர் கே.யு. மோகனனின் மகள் ஆவார். அப்பாவைப்போல் ஒளிப்பதிவாளராக ஆசைப்பட்டவருக்கு மம்மூட்டியிடமிருந்து நடிகையாக அதிர்ஷ்டம் வந்தது. ஒரு விளம்பரப்படத்தில் மம்மூட்டி நடிக்க அதை ஒளிப்பதிவு செய்த அப்பாவுக்குத் துணையாகப் போனார் மாளவிகா. அங்கே அவரைப் பார்த்த மம்மூட்டி, “உனக்கு என் மகனுடன் நடிக்க விருப்பமா..?” என்று கேட்டு ‘பட்டம் போலே’ படத்தில் துல்கர் சல்மானின் ஜோடியாக்கினார். பிறகு மலையாளப் படங்கள், கன்னடம் என்று நடித்து வந்தவருக்கு உலகப்புகழ்பெற்ற […]

Read More

அதர்வா மீது 6 கோடி ரூபாய் மோசடி புகார்

by on November 12, 2019 0

நடிகர் அதர்வா எந்த புகாருக்கும் சிக்காத நடிகராக இதுவரை இருந்து வருகிறார். அத்துடன் ‘இயக்குநர்களின் நடிகர்’ என்ற அளவில் கிரியேட்டிவ் விஷயங்களிலும் நல்ல பெயரெடுத்த ஹீரோ.  ஆனால், அவர் தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்ததில் முளைத்தது பிரச்சினை. அவரது ‘கிக் ஆஸ் என்டர்டெயின்மென்ட்’ என்ற நிறுவனம் ‘எட்செட்ரா என்டர்டெயின்மென்ட்’ என்ற நிறுவனத்துடன் இணைந்து ‘செம்ம போத ஆகாதே’ என்ற படத்தைத் தயாரித்தார்கள். அங்கே ஆரம்பித்தது பிரச்சினை. ‘எட்செட்ரா என்டர்டெயின்மென்ட்’ தயாரிப்பாளரான வி.மதியழகன்தான் இன்று போலீஸ் கமிஷனரைச் சந்தித்து அதர்வா […]

Read More

சாலை பாதுகாப்பு சொல்லும் முதல் இந்தியப் படம்

by on November 11, 2019 0

சாலை பாதுகாப்பு சம்பந்தமாக இந்தியாவிலேயே முதன்முதலாக ‘பச்சை விளக்கு’ படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் கதை எழுதி இயக்கவும் செய்துள்ளார் டாக்டர் மாறன். ‘மண்ணுக்குள் வைரம்’, ‘வேதம் புதிது’, ‘கனம் கோட்டார் அவர்களே’, ‘காலையும் நீயே மாலையும் நீயே’, ‘மேளம் கொட்டு தாலிக்கட்டு’, ‘உழைத்து வாழ வேண்டும்’ உட்பட ஏராளமான தமிழ்ப் படங்களுக்கு இசையமைத்துள்ள, இசையமைப்பாளர் ‘வேதம் புதிது’ தேவேந்திரன், கடந்த பத்து ஆண்டுகளாக தெலுங்கு மற்றும் கன்னட படங்களுக்கு இசையமைத்து வந்தார். இப்போது ‘பச்சை விளக்கு’ படத்தின் […]

Read More

மி டூ விவகாரத்தில் கமலை கேள்வி கேட்கும் சின்மயி

by on November 11, 2019 0

சமீபத்தில் தன் அலுவலகத்தில் தன்னுடைய குருநாதர் கே.பாலசந்தர் சிலையை கமல் திறந்தார் அல்லவா..? அந்த நிகழ்வில் ரஜினி மற்றும் வைரமுத்துவை முக்கிய விருந்தினர்களாக அழைத்திருந்தார் கமல்.  அதுதான் சின்மயியை கோபத்துக்கு ஆளாக்கியிருக்கிறது. அந்த நிகழ்வைக் குறிப்பிட்டு ஒரு கேள்வியை எழுப்பியிருக்கிறார் சின்மயி. “பாலியல் குற்றச்சட்டுக்கு ஆளானவர்தான் வெளியே தலை காட்டமுடியாமல் இருந்திருக்க வேண்டும். ஆனால், இங்கே வைரமுத்து பல்வேறு திமுக விழாக்கள், ஐஏஎஸ் அகாடமி பயிற்சி நிறுவன விழாக்கள், தமிழ் மற்றும் புத்தக விழாக்களிலெல்லாம் பங்கு பெற்று […]

Read More

விஜய் ரஜினி அடுத்து ஆர்ஜே பாலாஜியுடன் நடிக்கும் நயன்தாரா

by on November 11, 2019 0

ஆண் சூப்பர் ஸ்டார் மட்டுமல்ல… லேடி சூப்பர் ஸ்டாரும் எந்த நேரத்தில் எப்படி முடிவெடுப்பார்கள் என்று யாருக்கும் தெரியாது. ஷங்கர் படத்தில் பிரமாண்டமாக நடித்துக் கொண்டிருந்தபோதே பா.ரஞ்சித்துடனும் ஒரு படம் அல்ல… இரண்டு படங்கள் நடித்தார் சூப்பர் ஸ்டார் ரஜினி. அப்படி லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாரா எடுத்திருக்கும் ஒரு புது முடிவும் இப்போது செய்தி கேட்டவர்களை வாய் பிளக்க வைத்திருக்கிறது.  இன்றைக்கும் உச்ச நட்சத்திரங்கள் தவிர்க்க இயலாத இடத்தில் இருக்கிறார் நயன்தாரா. அது அஜித் ஆகட்டும், […]

Read More

அருண்மொழி ஆவணப்பட ஆளுமை பற்றிய சில நினைவுகள்

by on November 10, 2019 0

ஆவணப்பட இயக்குநர் அருண்மொழி மாரடைப்பால் நேற்று (10-11-2019) காலமானார். அன்னாருக்கு அஞ்சலியான அவர் நினைவுகள் பற்றிய தொகுப்பு… அருண்மொழி – தமிழ்க் குறும்பட வரலாற்றில் இவரது பங்களிப்பு தனித்துவம் மிக்கது. பண்ணையார்கள், அரவாணிகள், கலை இலக்கிய ஆளுமைகள் பற்றிய இவரது பதிவுகள் மிக முக்கியமானதாகும். அருண்மொழி, சிறந்த தமிழ்த் திரைப்பட இயக்குநர்களின் வரிசையில் தவிர்க்க முடியாதவர். இன்றும் திரைப்படத்திற்கு இலக்கணமாகச் சொல்லப்படும் ருத்ரைய்யாவின் ‘அவள் அப்படித்தான்’ (1979) திரைப்படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். 1986-ல் ‘காணிநிலம்’ எனும் […]

Read More

தவம் திரைப்பட விமர்சனம்

by on November 10, 2019 0

விளை நிலங்களின் பெருமையையும், விவசாயத்தின் அவசியத்தையும் முன்னிறுத்தும் நோக்கில் ஒரு காதல் கதையையும் சொல்லி ரசிக்க வைக்க முயற்சி செய்திருக்கிறார் இரட்டை இயக்குனர்கள். சென்னை நகரத்தில் பணிபுரியும் கதாநாயகி பூஜாஸ்ரீ, கிராமத்து இளைஞனான நாயகன் வசியைக் காதலித்து அதன் காரணமாகவே திருமணத்தைத் தவிர்க்கிறார். சண்டை மற்றும் நடனக்காட்சிகளில் தேர்ந்திருக்கும் நாயகன் வசி, ஒரு நாயனாகிவிட பெருமுயற்சி எடுத்திருக்கிறார். நாயகி பூஜாஸ்ரீயோ அதெல்லாம் வேலைக்கு ஆகாதென்று கிளாமரில் கலக்கியிருக்கிறார். பிளாக்பாண்டி, சிங்கம்புலி, தெனாலி, வெங்கல்ராவ் உள்ளிட்ட காமெடி சிரிக்க வைப்பதற்கு பதில் […]

Read More

பெண் போலீசை கூட கவர்ச்சியாக பார்க்கிறார்கள் – ஹீரோ வேதனை

by on November 9, 2019 0

சுரேஷ் காமாட்சி தயாரித்து இயக்கியுள்ள மிக மிக அவசரம் பரவலான வரவேற்பைப் பெற்றுள்ளது. கதாநாயகி ஸ்ரீபிரியங்கா பெண் காவலர் கதாபாத்திரத்திலும், அரீஷ் குமார் முக்கிய தோற்றத்திலும் நடித்துள்ளனர். தாய்மார்களின் ஆதரவு இந்தப்படத்திற்கு பெரிய அளவில் கிடைத்துள்ளது. படத்தில் நாயகன் அரீஷ்குமார் இந்த படம் பற்றி கூறும்போது, “பெண்கள் முன்னேற்றம் பற்றி நிறைய பேசுகிறோம்.. ஆனால் அதை நடைமுறைப்படுத்துகிறோமா என்றால் இல்லை என்றுதான் சொலவேண்டும்.. காரணம் மிகக்குறைந்த அளவிலேயே அதற்கான முயற்சிகள் இருக்கின்றன. பெண்கள் முன்னேற்றம் என்று கூறிக்கொண்டே, […]

Read More
CLOSE
CLOSE