படத்தை ஓட்டவும், படத்தில் வாய்ப்பு பெறவும் இப்போது எல்லோருக்கும் ஒரு பரபரப்பு தேவைப்படுகிறது. அதற்கு சோஷியல் மீடியாக்கள் பெரும் உதவியாக இருக்கின்றன. இதைப் புரிந்து கொண்ட அமலாபால் அவ்வப்போது ‘நான் இருக்கிறேன்’ என்று அட்டென்டன்ஸ் போட்டுக்கொள்ள அவ்வப்போது ஒவ்வொரு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். அப்படித்தான் சும்மா இருந்த சுசி கணேசனை உசுப்பிவிட்டு ‘மி டூ’வில் பரபரப்பு ஏற்படுத்தினார். அடுத்து ‘ஆடை’ அபடத்தில் அரைகுறை ஆடை அணிந்து பிரச்சினைக்குள்ளானார். பின்னர் சமீபத்தில் லுங்கியைத் தூக்கிக் கட்டிக்கொண்டு கையில் பீர் […]
Read Moreநாயகன் பிரஷாந்த் நடித்திருக்கும் ஒவ்வொரு படமும் ஒவ்வொரு ரகம். அதற்கு அவர் தந்தை தியாகராஜன் மகனுக்காக மேற்கொள்ளும் படத்தேர்வும் ஒரு காரணம் எனலாம். அப்படி இதுவரை பிரசாந்த ஏற்காத ஒரு கேரக்டரை இதில் ஏற்க வைத்திருப்பது இப்படத்தின் சிறப்பு. முதன்முறையாக இதில் எதிர்மறையான பாத்திரம் ஏற்றிருக்கிறார் பிரஷாந்த். அவரும், அவரது நான்கு கூட்டாளிகளும் சேர்ந்து குறுக்கு வழியில் கோடீஸ்வரர்களாகக் கனவு கண்டு சட்டரீதியாக சூதாட்ட விடுதி, மதுபான விடுதி என்று நடத்துவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். கூடவே இன்னும் […]
Read Moreசிவகார்த்திகேயன் புரடக்ஷன்ஸ் தயாரிப்பில், அருண்ராஜா காமராஜ் இயக்கியிருக்கும் படம் ‘கனா’. சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், தர்ஷன் ஆகியோர் நடிக்க திபு நினன் தாமஸ் இசையமைத்திருக்கிறார். வரும் டிசம்பர் 21ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் இயக்குநர் அருண்ராஜா காமராஜ் பேசியதிலிருந்து… “ஒரு நாள் சிவா என்னிடம் கதை இருக்கா, நல்ல பெரிய கதையா இருந்தா சொல்லு என்றார். 3 கதைகள் தயார் செய்தேன், அதில் பெண்கள் கிரிக்கெட்டை மையப்படுத்திய இந்த கதையை அவரிடம் […]
Read Moreஸ்ரீதேவியின் கணவரும், தயாரிப்பாளருமான போனி கபூர் பாலிவுட்டில் வணிக ரீதியில் நல்ல கதையம்சம் உள்ள திரைப்படங்களைத் தயாரித்து வெற்றிகண்டு 37 ஆண்டுகளுக்கும் மேலாக வலம் வருகிறார். அவரது புகழ்பெற்ற திரைப்படத் தயாரிப்பு பயணம் சூப்பர் டூப்பர் ‘ஹம் பாஞ்ச்’ தொடங்கி, உணர்ச்சிப்பூர்வமான ‘மாம்’ படம் வரை வந்திருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, பாலிவுட்டில் ஒரு தயாரிப்பாளராக அவரது பயணம் பல தசாப்தங்களை, பல்வேறு வகையான திரைப்படங்களையும் கடந்து வெற்றிகரமான வந்துள்ளது. மொழி எல்லைகளை கடந்து உலகளாவிய ரசிகர்களை கவர்ந்த, […]
Read More“வழக்கமான படங்களிலிருந்து விதிவிலக்காகவும், அதே நேரத்தில் சிறப்பான ஒரு படத்தைக் கொடுக்க நான் விரும்பினேன். தற்போது முடிவடைந்த எங்கள் படத்தைப் பார்க்கும்போது என் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதாக இருக்கிறது. ஒட்டுமொத்த குழுவும் என் கனவை நனவாக்கி இருக்கிறார்கள். தனிப்பட்ட முறையில் ஒரு பார்வையாளராக இந்தப் படம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இந்த பாராட்டுக்கள் ஒட்டுமொத்த குழுவுக்கும்தான் போய் சேரும். படம் முடிந்து தியேட்டரை விட்டு வெளியே வரும் ஒவ்வொருவரும் இதை உணர்வார்கள்..!” என்றார் ஜெயம் ரவி நடிப்பில் […]
Read More