ஹீரோ ஹீரோயின் எஸ்கேப் ஆனாலும் கைகொடுத்த எஸ்கேப்
படம் தொடங்கிய ஒரே வாரத்தில் ஹீரோ ஹீரோயின் இருவரும் சொல்லாமல் கொள்ளாமல் ஓடிவிட தடுமாறாமல் படத்தை தரமாக முடித்திருக்கிறார் இயக்குநர் செல்வக் கண்ணன் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா..? ஓடிப் போன அந்த நல்ல உள்ளங்கள் ‘பிரச்சினை புகழ்’ அபி சரவணனும், அதிதி மேனனும். மேலே படியுங்கள். உடன் படித்த 50 நண்பர்களின் பணமுதலீட்டில் தயாரான படம் ‘பி ஸ்டார் புரடக்ஷன்ஸி’ன் ‘நெடுநல்வாடை’.. சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்டு பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்ட இப்படம் அடுத்த வாரம் […]
Read More