January 21, 2025
  • January 21, 2025

ராக்கி தி ரிவெஞ்ச் திரைப்பட விமர்சனம்

by on April 13, 2019 0

இந்தியில் அமிதாப் பச்சன், தர்மேந்திரா உள்ளிட்ட முதல்நிலை ஹீரோக்களை வைத்து வெற்றிப்படங்களை எடுத்த கே.சி.பொகாடியா இயக்கியிருக்கும் நேரடித் தமிழ்ப்படம் இது. அந்த காரணத்தாலேயோ என்னவோ இந்தப்படத்தில் ஹீரோவாக நடிக்கக் கேட்டதும் ஒத்துக் கொண்டிருக்கிறார் நம் ஹீரோ ஸ்ரீகாந்த். ஏன் ஒத்துக்கொள்ளக் கூடாது… நல்ல வாய்ப்புதானே..? என்று நீங்கள் கேட்கலாம். உண்மையிலேயே நல்ல வாய்ப்புதான். ஆனால், படத்தில் ஸ்ரீ வருவது பாதிப்படத்தில் மட்டுமே. அத்துடன் இந்தப் படத்தின் தன்மையே வேறு. படத்தின் தலைப்பைத் தாங்கி நிற்பது ஒரு நாய். […]

Read More

நடிகர் முன்னாள் எம்பி ஜேகே ரித்தீஷ் மரணம் வீடியோ

by on April 13, 2019 0

நடிகரும் முன்னாள் எம்பியுமான ஜேகே ரித்தீஷ் இன்று மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 46. தேர்தல் பரப்புரை பணிக்காக அவர் ராமநாதபுரம் சென்றிருந்த போது மரணம் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது  ஜே.ஜே. ரித்தீஷ், இலங்கை கண்டியில் பிறந்தவர். தமிழில் ‘சின்னபுள்ள’ படத்தில் நடிகராக அறிமுகமான இவர், பல படங்களை தயாரித்து இயக்கியும் உள்ளார். இறுதியாக எல்.கே.ஜி படத்தில் நடித்திருந்தார். 2009ம் ஆண்டில் திமுக சார்பில் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பிறகு 2014 திமுக-வில் இருந்து விலகி அதிமுக-வில் […]

Read More

வாட்ச்மேன் திரைப்பட விமர்சனம்

by on April 13, 2019 0

முன்பு தேவர் பிலிம்ஸ் பட நிறுவனமும், இயக்குநர் ராமநாராயணனும் ஹீரோக்களுக்கு நிகரான சக்திகளை மிருகங்களுக்கு ஏற்றி அவற்றை மனிதனுக்கு ஈடாக சாகசம் புரிய விட்டு ரசிக்க வைத்தார்கள். இடையில் அப்படிப்பட்ட படங்கள் வருவது குறைந்து போயிருக்க, அதை ஈடுகட்ட நினைத்திருக்கிறார் இயக்குநர் விஜய். கூடவே இது விடுமுறைக் காலம் என்பதால் குழந்தைகளுடன் குடும்பத்தினரும் ரசிக்கும் வகையில் இந்தப்படத்தைக் கொடுத்திருக்கிறார். படத்தின் நாயகன் ஜி.வி.பிரகாஷ். சொந்தத்தொழில் ஆரம்பிக்க கடன்பட்டு கூடவே காதல் வயமும் பட்டு திருமணம் கூடி வரவிருக்கும் […]

Read More

ஆச்சரியமாக உடல் இளைத்த யோகிபாபு

by on April 12, 2019 0

படத்துக்குப் படம் உடல் பெருத்துக்கொண்டே போய்க்கொண்டிருந்த யோகிபாபுவிடம் உடலை இளைக்கச்சொல்லி அவரது நெருங்கிய வட்டம் கேட்டுக்கொள்ள, ஆச்சரியமாக உடலை இளைத்துவிட்டார் யோகிபாபு. ( படத்தில் பார்க்க…) மற்றபடி இந்தப் புகைப்படம் இடம் பெற்ற படத்தின் செய்தி கீழே… பிஜி மீடியா ஒர்க்ஸ் சார்பில் பிரபல ஒளிப்பதிவாளர் பிஜி முத்தையா தயாரித்து வரும் படம் ‘காக்டெய்ல்’. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் முருகன் இயக்குகிறார். யோகி பாபு கதையின் நாயகனாக நடிக்க, இவர்களுடன் சாயாஜி ஷிண்டே காமெடி கலந்த […]

Read More

குழந்தைகள் குடும்பங்கள் கொண்டாடவிருக்கும் மெஹந்தி சர்க்கஸ்

by on April 11, 2019 0

ராஜுமுருகனின் படங்களும் எழுத்தும் வாழும் காலமெல்லாம் நம்மோடு பயணிக்கச் செய்யும். அப்படியான ராஜுமுருகனை எழுதத்தூண்டிய அவரது அண்ணன் சரவண ராஜேந்திரன் தற்போது ‘மெஹந்தி சர்க்கஸ்’ என்ற திரைப்படைப்போடு வந்திருக்கிறார்.   இப்படத்தின் ட்ரைலரும் பாடல்களும் படம் தாங்கி நிற்கும் கதையின் கனத்தை நம் மனத்திற்குள் ஏற்றியுள்ளது. இப்படியான படங்களைத் தயாரிப்பதன் மூலம் சினிமா மீது தனக்குள்ள காதலை நிறுவி வருகிறார் மெஹந்தி சர்க்கஸ் படத்தின் தயாரிப்பாளர் ஸ்டியோ க்ரீன் கே.இ.ஞானவேல்ராஜா.   படத்திற்கு ராஜு முருகன் எழுதிய […]

Read More

சீண்டிய தொண்டரை பளார் விட்ட குஷ்பு வீடியோ

by on April 11, 2019 0

காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்களில் ஒருவரான நடிகை குஷ்பூ நேற்று கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்காக பிரச்சாரம் செய்தார்.   பெங்களூரு மத்திய தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ‘ரிஷ்வான் அசாத்’துக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார்.   அப்போது “பாஜக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை , காங்கிரஸ் மட்டும் தான் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கும்…” என்று பேசுகையில் குஷ்பூவின் பின்னால் இருந்த காங்கிரஸ் தொண்டர் ஒருவர், குஷ்பூவின் முதுகுப் பகுதியில் சீண்டியதாகத் தெரிகிறது.   குஷ்பூ சற்று […]

Read More

ரசிகர்கள் விருப்பத்துக்கு செவிசாய்த்த பிரபாஸ்

by on April 11, 2019 0

லட்சக்கணக்கான ரசிகர்களின் இதயம் கவர்ந்த நாயகன் ரிபெல் ஸ்டார் பிரபாஸ், அந்த ரசிகர்களின் நீண்ட நாளைய கோரிக்கைகளுக்கு செவி சாய்த்திருக்கிறார். பிரபாஸின் ரசிகர்கள் அவரின் இன்ஸ்டாகிராம் வருகையை மிக நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்தனர். அந்த அன்பின் காரணமாக, இன்ஸ்டாகிராம் என்ற இந்த சமூக ஊடகத்தில் இணைந்திருக்கிறார் பிரபாஸ்.    ‘பாகுபலி’ என்ற ஒரு நம்பமுடியாத இமாலய வெற்றியை பெற்ற பிரபாஸ், அங்கேயே நின்று விடாமல், தொடர்ந்து ‘சாஹோ’ என்ற இன்னும் ஒரு மிக பிரமாண்ட படத்தை அறிவித்தார். […]

Read More

ரஜினி தர்பார் மும்பையில் தொடக்கம் கேலரி + வீடியோ

by on April 10, 2019 0

லைகா புரடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் 167வது படமான தர்பார் படப்பிடிப்பு இன்று மும்பையில் தொடங்கியது. தொடக்கவிழா பூஜையில் தயாரிப்பாளர் சுபாஸ்கரன், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், ரஜினிகாந்த், ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் கலந்து கொண்டனர். முழுக்க மும்பையில் படமாக்கத் திட்டமிடப்பட்டிருக்கும் படத்தில் ரஜினி ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். ஒளிப்பதிவை சந்தோஷ் சிவன் ஏற்க, இசையை அனிருத் இசைக்கிறார். படத்தின் தொடக்கவிழா வீடியோ…   தொடக்க விழா கேலரி கீழே…

Read More
CLOSE
CLOSE