January 23, 2025
  • January 23, 2025

பெண்களுக்கு புத்திமதி சொல்லப்போகும் சுசீந்திரன்

by on June 19, 2019 0

புதுமையான, சிக்கலான கதையோட்டங்களை வணிக அம்சங்களுடன் கலந்து கொடுக்கும் திறனுக்காகவும், குறுகிய காலத்தில் திரைப்படங்களை முடித்து கொடுப்பதிலும் இயக்குனர் சுசீந்திரன் கவனிக்க வைக்கிறார். அடுத்து வரவிருக்கும் அவரது ‘ஏஞ்சலினா’ திரைப்படம் எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ள காரணம், அவரது முந்தைய திரைப்படங்களில் ஒன்றான ‘ஆதலால் காதல் செய்வீர்’ இதே மாதிரி இளமைத்தன்மையை கொண்ட , ஒரு அழுத்தமான கருத்தை அதன் முடிவில் கொண்டிருந்தது. சமீபத்தில் ‘சுட்டுப்பிடிக்க உத்தரவு’ படத்தில் நடித்ததற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்த மகிழ்ச்சியில் இருக்கும் இயக்குனர் சுசீந்திரன் […]

Read More

மேடையிலேயே கண்ணீர் விட்ட நடிகையின் சோகம்

by on June 19, 2019 0

ரீகல் ரீல்ஸ் (OPC) பிரைவேட் லிமிடெட் சுரேகா நியாபதி, ரோல் டைம் ஸ்டுடியோஸ் LLP உடன் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் ‘தும்பா’. தர்ஷன், கீர்த்தி பாண்டியன் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, தும்பா என்ற பெண் புலி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படத்தை ஹரீஷ் ராம் எல்.எச் இயக்கியிருக்கிறார்.  அனிருத், விவேக்-மெர்வின், சந்தோஷ் தயாநிதி இசையமைத்திருக்கும் இந்த படம் வரும் ஜூன் 21ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இந்தப் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் படக்குழுவினர் கலந்து கொண்டு […]

Read More

யோகிபாபு உடல் நலத்தை கவனிக்க வேண்டும்-சித்தார்த்

by on June 18, 2019 0

‘4 மங்கீஸ் ஸ்டுடியோ’ தயாரிப்பில் சாம் ஆண்டன் இயக்கத்தில் யோகிபாபு, கனடா மாடல் எலிஸா நடித்திருக்கும் நகைச்சுவை திரைப்படம் கூர்கா. ராஜ் ஆர்யன் இசையமைத்திருக்கும் இந்த படம் வரும் ஜூன் 28ஆம் தேதி வெளியாகிறது. இந்த படத்தை லிப்ரா ப்ரொடக்‌ஷன்ஸ் வெளியிடுகிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு படத்தின் இசையை வெளியிட்டு, வாழ்த்தி பேசினார். “கூர்கா லிப்ரா ப்ரொடக்‌ஷன்ஸ் […]

Read More

அடுத்த தலைமுறை நாயகர்களை குறிவைக்கும் சூரி

by on June 18, 2019 0

என்னதான் காமெடி நடிகர்களுக்காகப் படம் ஓடினாலும் அவர்கள் ஒரு ஹீரோவுடன் இணைந்துதான் நடிக்க முடியும். அப்படித்தான் அவர்கள் காலம் கடந்தும் வளரும் நாயகர்களுடன் கைகோர்த்துக் கொள்வார்கள். வடிவேலுவும், சந்தானமும் ஹீரோ ஆகிவிட்ட பிறகு சூரியின் காட்டில் அடைமழை அடித்தது. ஆனால், அவர் ‘சிக்ஸ் பேக்’ வைத்துக் கொண்ட காரணத்தால் அவரும் தங்களுடன் மல்லுக்கு நிற்பாரோ என்று பல ஹீரோக்களும் அவரைத் தவிர்த்து விட்டதாகவே தோன்றுகிறது. அந்த இடத்தை இப்போது யோகிபாபு ஆக்கிரமித்து வருகிறார். ஆனால், நல்லவேளை சூரி […]

Read More

நடிகன் அரசியல்வாதிக்கு தகுதி தேவையில்லை – சார்லி

by on June 18, 2019 0

நல்ல நடிகரான சார்லியைப் படங்களில் கூட அவ்வப்போதுதான் பார்க்கிறோம். நேரில் பார்ப்பதும் அப்படித்தான். அப்படி ‘டர்னிங் பாய்ன்ட் புரடக்ஷன்ஸ்’ தயாரிக்கும் ‘பிழை’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பார்க்க நேர்ந்தது. படத்தில் அவரும் நடித்திருக்கிறார். அவருக்கும் நம்மைப் பார்த்தது அப்படித்தான் இருந்தது போல. “காடு, மலை, யானை இவற்றையெலாம் பார்ப்பதற்கு எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்குமோ அப்படி இருக்கிறது உங்களையெல்லாம்ம் பார்ப்பதற்கு…” என்று பேச ஆரம்பித்தவர் படத்தைப் புகழ்ந்து தள்ளினார். “படத்தில் சின்னப்படம் எது, பெரிய படம் எது […]

Read More

தனஞ்செயன் விஜய் ஆண்டனி விஜய் மில்டன் இணையும் புதிய படம்

by on June 17, 2019 0

விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த வாரம் வெளியான ‘கொலைகாரன்’ திரைப்படம், நல்ல விமர்சனங்களையும், நல்லதொரு பாக்ஸ் ஆபிஸ் வெற்றியையும் பெற்றிருக்கிறது. இந்தப் படத்தில் பணிபுரிந்த அனைவருமே வெற்றியை பற்றி மகிழ்ச்சியில் மூழ்கியுள்ள நிலையில், போஃப்டா மீடியா ஒர்க்ஸ் மற்றும் தியா மூவிஸ் ஆகியவை இப்போது திரைப்படத் துறையின் முன்னணி ஃபைனான்சியர்களில் ஒருவரான கமல் போராவுடன் இணைந்து ‘இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ்’ என்ற நிறுவனத்தின் பெயரில் நல்ல தரமான படங்களை தயாரிக்க இருக்கிறார்கள். இதில் கூடுதல் உற்சாகத்தை கொடுக்கும் […]

Read More
CLOSE
CLOSE