January 23, 2025
  • January 23, 2025

ஆச்சரியப்படுத்திய அருண்விஜய் – கார்த்திக் நரேன்

by on July 6, 2019 0

‘லைகா ப்ரொடக்‌ஷன்ஸ்’ சுபாஷ்கரன் தயாரிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய் நடிக்க ‘மாஃபியா’ படத்தின் மிரட்டலான முதல் தோற்றம் ரசிகர்களை மகிழ வைத்தது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஒரு எளிய சம்பிரதாய விழாவுடன் தொடங்கியது. ‘மாஃபியா’ படத்தின் மொத்த படப்பிடிப்பு நாட்கள் குறித்த செய்தி ஒன்றும் இருக்கிறது. இது குறித்து கார்த்திக் நரேன் கூறும்போது, “ஆம், நாங்கள் இன்று படப்பிடிப்பை தொடங்கி, அதை 37 நாட்கள் கால அட்டவணையில் முடிக்கத் திட்டமிட்டிருக்கிறோம். ஸ்கிரிப்டை முடித்தவுடனேயே, அருண் […]

Read More

ஜிப்ரான் இசையில் சிக்ஸர் படத்துக்காக பாடிய அனிருத்

by on July 6, 2019 0

ஜிப்ரான் இசையமைக்கும் ‘சிக்ஸர்’ படத்தில் அனிருத் ஒரு துள்ளலான ராப் பாடலை பாடியிருக்கிறார். இசையமைப்பாளர் ஜிப்ரான் இது குறித்து கூறும்போது, “இது எனக்கு ஒரு புதிய அனுபவம். முதலாவதாக, சகோதரர் சிவகார்த்திகேயன், லோகன் எழுதிய ஒரு புதுமையான ‘லவ் கானா’வை பாடிக் கொடுத்தார். இப்போது, எனர்ஜியுடன் அனிருத் ஒரு ராப் பாடலை பாடியிருப்பது ஆல்பத்தை இன்னும் உயர்த்தியுள்ளது. இயல்பான தன்னார்வத்துடன் மிகச்சரியாக பாடிக்கொடுக்க அவர் எடுக்கும் முயற்சி என்னை ஆச்சரியப்படுத்தியது. இது குழுவில் உள்ள எங்களுக்கு மட்டுமல்லாமல், […]

Read More

கோடியைக் கொட்டி 2000 முதலைகளை வைத்து எடுத்த படம்

by on July 6, 2019 0

ஜெமினி சினிமாஸ் மற்றும் ஜெம்ஸ் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘ஆண்கள் ஜாக்கிரதை’. இந்த படத்தில் முருகானந்தம், ஜெமினி ராகவா, சங்கீதா, ஐஸ்வர்யா, மஹிரா, ரேஷ்மி, மூர்த்தி, இளங்கோ ஆகியோர் நடிக்கிறார்கள். எம்.பி.சிவகுமார் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு பாலகணேஷ் இசையமைக்கிறார். ஜெமினி ராகவா தயாரிக்கும் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி கே.எஸ்.முத்துமனோகரன் இயக்கியிருக்கிறார். படம் குறித்து இயக்குநர் முத்து மனோகரன் கூறுகையில், “இது ஒரு திரில்லர் படம். ஒரு ஆண் தவறு செய்தால் அந்த குடும்பம் […]

Read More

தி லயன் கிங் கர்ஜனை ஜூலை 19 முதல் திரைகளில்

by on July 5, 2019 0

டிஸ்னியின் ‘தி லயன் கிங்’ வரும் ஜூலை 19, 2019 அன்று தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியிடப்படுகிறது. ‘ஜான் ஃபேவ்ரூ’ இயக்கியிருக்கும் ‘தி லயன் கிங்’ கதை வருங்கால மன்னர் பிறக்கும் ஆப்பிரிக்க சவன்னாவுக்கு பயணிக்கிறது. சிம்பா தனது தந்தை மன்னர் முஃபாசாவை வழிபட்டு, தனது சொந்த அரச விதியை மனதில் கொள்கிறார். ஆனால் ராஜ்யத்தில் உள்ள எல்லோருமே புதிய மன்னரின் வருகையை கொண்டாடுவதில்லை. முஃபாசாவின் சகோதரரரும், சிம்மாசனத்தின் முன்னாள் வாரிசுமான […]

Read More

ராட்சசி திரைப்பட விமர்சனம்

by on July 5, 2019 0

ஜோதிகா நடிக்கும் படம் என்பதுதான் படத்தின் தலையாய பலம். ஆனால், தலைப்பைக் கேட்டதும் ஏதோ நெகடிவ் கேரக்டரில் ஜோ வந்து அடித்துத் துவைப்பார் என்றெல்லாம் கற்பனை செய்து விட வேண்டாம். இதுவரை நாம் திரையில் பார்த்திருக்கக் கூடிய அரசுப் பள்ளிகளின் அவல நிலைதான் படத்தின் மையப்புள்ளி. அப்படி இருக்கும் புதூர் என்ற கிராமத்தின் அரசுப்பள்ளிக்கு தலைமை ஆசிரியராக வந்து சேரும் ஜோ எப்படி அந்தப் பள்ளியைச் சீரமைக்கிறார் என்பது கதை. அவர் செய்யும் நல்லவை எல்லாம் பொல்லாதவர்களுக்கு […]

Read More

ராட்சசி திரைப்பட விமர்சனம்

by on July 4, 2019 0

ஜோதிகா நடிக்கும் படம் என்பதுதான் படத்தின் தலையாய பலம். ஆனால், தலைப்பைக் கேட்டதும் ஏதோ நெகடிவ் கேரக்டரில் ஜோ வந்து அடித்துத் துவைப்பார் என்றெல்லாம் கற்பனை செய்து விட வேண்டாம். இதுவரை நாம் திரையில் பார்த்திருக்கக் கூடிய அரசுப் பள்ளிகளின் அவல நிலைதான் படத்தின் மையப்புள்ளி. அப்படி இருக்கும் புதூர் என்ற கிராமத்தின் அரசுப்பள்ளிக்கு தலைமை ஆசிரியராக வந்து சேரும் ஜோ எப்படி அந்தப் பள்ளியைச் சீரமைக்கிறார் என்பது கதை. அவர் செய்யும் நல்லவை எல்லாம் பொல்லாதவர்களுக்கு […]

Read More

சர்வதேச விருதுகள் – உண்மைச் சம்பவங்களுடன் பௌவ் பௌவ்

by on July 4, 2019 0

லண்டன் டாக்கீஸ் கே.நடராஜன் தயாரிப்பில், மாஸ்டர் அஹான், சிவா, தேஜஸ்வி ஆகியோர் நடிப்பில், அறிமுக இயக்குனர் பிரதீப் கிளிக்கர் இயக்கியிருக்கும் திரைப்படம் ‘பௌவ் பௌவ்’. லாஸ் ஏஞ்சல்ஸின் லைஃப் சர்வதேச திரைப்பட விழா உட்பட, பலவேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு, பல விருதுகளை வென்ற இந்த படம் உண்மைச்சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது. மார்க் டி மியூஸ் & டெனிஸ் வல்லபன் இசையமைத்துள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் அபிராமி […]

Read More
CLOSE
CLOSE