June 27, 2026
  • June 27, 2026

என்றும் காதல் நாயகன் நடிகர் முரளி பிறந்த நாள் – காணக் கிடைக்காத வீடியோ

by on May 19, 2020 0

தமிழ்த் திரையுலகின் மூலம் காதலுக்கும், கல்லூரி மாணவத்துக்கும் தனி இலக்கணம் படைத்த திரைப்படங்களில் நடி த்து பெருமை படைத்தவர் நடிகர் முரளி. புகழின் உச்சத்தில் இருக்கையில் தன் 46 வது வயதில் இறந்த முரளிக்கு இன்று 56 ஆம் பிறந்தநாள். 1984ஆம் ஆண்டு கே.பாலச்சந்தரின் கவிதாலயா தயாரிப்பில், அமீர்ஜான் இயக்கத்தில் வெளியான பூவிலங்கு படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நாயகனாக அறிமுகமானவர் இவர். இவரது அப்பா சித்தலிங்கையா, பிரபலமான கன்னடத் திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார். கே.பாலச்சந்தர் அறிமுகப்படுத்திய […]

Read More

திறந்த மூன்றாம் நாளே வெறிச்சோடிய மதுக்கடைகள்..?

by on May 18, 2020 0

மே 16, 17 ஆகிய இரண்டு நாட்களிலும் மது விற்பனை சுமார் 300 கோடி ரூபாய்க்கு விற்பனையான நிலையில் இன்று பெரும்பாலான மதுக்கடைகளில் கூட்டமே இல்லாமல் வெறிச்சோடி கிடப்பதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. புதுக்கோட்டை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் வெறிச்சோடி காணப்பட்ட நிலையில், டோக்கன் எண்ணை ஒலிபெருக்கியில் அறிவித்து, மதுப்பிரியர்களை கூவி கூவி அழைக்கும் நிலை ஏற்பட்டதாம். மதுக்கடை திறந்த மூன்றாவது நாளிலேயே, மதுப்பிரியர்களின் வருகை குறைந்தது, ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது என்கிறார்கள். அதேபோல் விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு […]

Read More

ஹாலிவுட்டில் ஷூட்டிங் தொடங்கியது கோலிவுட்டில் எப்போது..?

by on May 18, 2020 0

உலகம் முழுவதும் சினிமா உலகத்துக்கு சோதனையாக இருக்கும் இந்த காலகட்டத்தில் ஒவ்வொரு பிரிவாக தளர்வு அறிவிக்கப்பட்டு சிறிதுசிறிதாக சினிமா தொடர்பான வேலைகள் நடந்து வருகின்றன. கோலிவுட்டை பொறுத்தவரை சினிமா படப்பிடிப்புக்கான தளர்வு இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் படப்பிடிப்புக்கு பிந்தைய பின்னணி வேலைகள் மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் உலகத்தின் பெரும் சினிமா நகரமாக கருதப்படும் ஹாலிவுட்டிலும் படப்பிடிப்புகள் நடக்காமல் முடங்கிக் கிடந்தன. அதற்கு இப்போது தளர்வு அறிவிக்கப்பட்டு ஹாலிவுட்டில் உள்ளரங்கு படப்பிடிப்புகள் நடத்தலாம் […]

Read More

தமிழகத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள 25 மாவட்டங்கள் விபரம்

by on May 17, 2020 0

இந்தியா முழுவதும் வரும் மே 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்திலும் மே 31 வரை ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருக்கிறார்.   அத்துடன் இதுவரை அறிவிக்கப் பட்டுள்ள தளர்வுகள் தவிர்த்து 25 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது என்பதையும் தெரிவித்துள்ளார்.   அந்த 25 மாவட்டங்கள் வருமாறு…   கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கரூர், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, தேனி, மதுரை, சிவகங்கை, […]

Read More

வங்கக்கடலில் உருவானது ஆம்பன் புயல்

by on May 16, 2020 0

தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண் டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றிருப்பதாகவும், இதுமேலும் வலுப்பெற்று இன்று மாலை புயலாக வலுப்பெறும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.  வங்கக்கடலில் உருவாகும் இந்த புதிய புயலுக்கு ஆம்பன் என பெயரும் வைத்திருந்தார்கள். இந்நிலையில் வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஆம்பன் புயல் வரும் 20-ந்தேதி மேற்குவங்காளம் மற்றும் ஒடிசா அருகே […]

Read More

உடற்பயிற்சி செய்யும் போது விபத்து – அருண் விஜய் வெளியிட்ட வீடியோ

by on May 16, 2020 0

வெள்ளிவிழா கொண்டாடும் அருண் விஜய் இப்போது மாஃபியா படத்தை அடுத்து ‘அக்னி சிறகுகள்’, ‘சினம்’ உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து நடித்துவருகிறார். இந்நிலையில் அவ்வப்போது தனது ட்விட்டர் பக்கத்தில் ஏதாவது வீடியோ ஒன்றை பகிர்வார்… அந்த வகையில் லேட்டஸ்டாக ஷேர் செய்திருக்கும் வீடியோவில் அவர் அந்தரத்தில் கம்பி ஒன்றில் தலைகீழாக தொங்கி உடற்பயிற்சி செய்த போது தவறி கீழே விழுந்து விடுகிறார். பழைய வீடியோவான அதனை பகிர்ந்து, ”எப்பொழுதும் இதனை முயற்சிக்காதீர்கள். உடற்பயிற்சி செய்யும் போது உங்கள் மிஷினை […]

Read More
CLOSE
CLOSE