October 14, 2026
  • October 14, 2026

இந்திய திரை உலகின் பாராட்டு மழையில்  ‘ஜெய் பீம்’

by on November 9, 2021 0

நடிகர் சூர்யா தயாரித்து நடித்திருக்கும் ‘ஜெய் பீம்’ படத்திற்கு இந்திய திரை உலகை சார்ந்த ஏராளமான முன்னணி பிரபலங்கள் தங்களது வாழ்த்துகளை தொடர்ந்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். இந்த ஆண்டு தீபாவளி திருநாளன்று பட்டாசுகளின் சத்தத்தை விட, சூர்யா நடிப்பில் வெளியான ‘ஜெய் பீம்’ படத்தை பார்வையிட்ட ரசிகர்களின் கரவொலியின் சத்தம் தான் அதிகம். நவம்பர் 2ஆம் தேதியன்று அமேசான் பிரைம் வீடியோவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட 5 மொழிகளில் […]

Read More

எனிமி திரைப்பட விமர்சனம்

by on November 7, 2021 0

ஆல் இன் ஆல் தியேட்டர்கள் பிடித்த ‘அண்ணாத்த’ படத்தை எனிமியாக அறிவித்து அதன் மூலம் தீபாவளி ரேஸில் புகுந்த படம் இது. ஆனால், படம் தனக்குத் தானே எனிமியாகப் போனதை படம் பார்த்திராதவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.   இரண்டு ஹீரோக்கள் ஒன்று சேர்ந்து நடிக்கிறார்கள் என்றால் அந்த ஸ்கிரிப்ட் அத்தனை வலிமை பொருந்தியதாக இருக்க வேண்டும். ஆனால், தாங்கள் ஸோலோ ஹீரோவாக நடிக்கும் படங்களிலேயே நல்ல ஸ்கிரிப்டை இனம் காணத் தெரியாத விஷாலும், ஆர்யாவும்  சேர்ந்து நடிக்கும் […]

Read More

ரவி தேஜாவின் முதல் பான் இந்தியா படம் டைகர் நாகேஸ்வர ராவ்

by on November 7, 2021 0

‘மாஸ் மகாராஜா’ என அன்புடன் அழைக்கப்படும் ரவி தேஜா பல படங்களில் பிஸியாக இருந்து வருகிறார். ஒவ்வொரு திரைப்படமும் மற்ற படங்களில் இருந்து வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதில் அவர் கவனமாக இருந்து வருவதோடு, ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் மாறுபாடு காட்டி வருகிறார். இதற்கிடையே, புதிய படமொன்றில் ரவி தேஜா ஒப்பந்தம் ஆகியுள்ளார். ‘டைகர் நாகேஸ்வர ராவ்’ என்று பெயரிடப்பட்ட இப்படத்தின் கதை, 1970-களில் வாழ்ந்த துணிச்சல் மிகுந்த பலே திருடன் மற்றும் ஸ்டூவர்ட்புரம் மக்கள் எதிர்கொண்ட உண்மை […]

Read More

சினிமாவிலிருந்து நாடகத்துக்கு வந்தவன் நான் – கமல்ஹாசன்

by on November 6, 2021 0

மகிழ் மன்றம் மற்றும் டம்மீஸ் ட்ராமா வழங்க ஶ்ரீவத்சன் நடித்து இயக்கிய “விநோதய சித்தம்” மேடை நாடகம் நேற்று (5-11-2021) நாரத கான சபாவில் நடைபெற்றது.  நாடகம் அரங்கேறிய மேடையில் உலக நாயகன் கமல்ஹாசன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.  இந்நிகழ்வில் நடிகர் கமல்ஹாசன் பேசியதிலிருந்து… “நான் இங்கு வந்ததற்கு மிக முக்கிய காரணம் கேபி சார் தான். அவரையும் என்னையும் தனியாக பிரிக்க முடியாது. எனக்கு கிடைக்காத பாக்கியம் திரு ஶ்ரீவத்சன் அவர்களுக்கு கிடைத்திருக்கிறது. கேபி சாருக்கு […]

Read More

வாணி போஜனைப் பார்த்தாலே பாஸிட்டிவ் எனர்ஜி – விக்ரம் பிரபு

by on November 3, 2021 0

மகா மகாலட்சுமி ஆர்ட்ஸ் பட நிறுவனம் சார்பில் குமாரசாமி பத்திக்கொண்டா தயாரிக்கும் படம் பாயும் ஒளி நீ எனக்கு. விக்ரம் பிரபுவின் நடிப்பில் அதிரடி ஆக்‌ஷன் படமாக உருவாகிறது. வாணிபோஜன் கதாநாயகியாக நடிக்க, வில்லனாக கன்னட நடிகர் தனன்ஜெயா நடிக்கிறார். இவர்களுடன் நடிகர் விவேக் பிரசன்னா மற்றும் குணா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தை கார்த்திக் அத்வைத் இயக்கி உள்ளார். இவர், அமெரிக்காவில் திரைப்படம் தொடர்பான படிப்பை படித்து முடித்தவர். பிரபல தெலுங்கு நடிகர்கள் ஜூனியர் என்.டி.ஆர், […]

Read More

ஜெய் பீம் பார்த்து கண்கள் குளமான கமல்

by on November 2, 2021 0

நேற்று இரவு அமேசான் பிரைம்  தளத்தில் வெளியானது சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரித்திருக்கும் ஜெய் பீம். பத்திரிகையாளர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா முக்கிய பாத்திரமேறறு நடித்திருக்கும் இந்த படத்தில் மணிகண்டன், லிஜோ மோள் ஜோஸ், ரெஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஓடிடி தளத்தில் இப்படம் வெளியானாலும் இப்படத்தின் சிறப்பு காட்சிகள் விஐபிகளுக்கு திரையிடப்பட்டு வருகிறது. அப்படி நேற்று முன்தினம் முதல்வர் ஸ்டாலின் இப்படத்தை பார்த்து ரசித்து பாராட்டினார்.  நேற்று கமலுக்கு இப்படம் திரையிடப்பட்டது. அதனைப் பார்த்த […]

Read More

ஜெய் பீம் திரைப்பட விமர்சனம்

by on November 1, 2021 0

நீதிமன்றம் விசித்திரம் நிறைந்த பல வழக்குகளைச் சந்தித்திருக்கிறது. அதைப்போல தமிழ் சினிமாவும் விசித்திரம் நிறைந்த பல நீதிமன்றங்களைச் சந்தித்திருக்கிறது. பராசக்தியில் கலைஞர் போட்ட விதையில் தொடங்கி அதற்குப் பின் நீதிமன்றம் இடம்பெற்ற படங்கள் பெரும்பாலும் வெற்றிப் படங்களே… ஆனால் அவற்றில் நீதிக்காகக் கற்பனையைக் கலந்து சொன்ன கதைகளே அதிகம். உண்மையில் சமூக நீதி காக்கப்பட்ட சம்பவங்களைச் சொன்ன படைப்புகள் மிகச்சிலதுதான். அப்படி இப்போது அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகியிருக்கும் ஜெய்பீம் ஒரு உண்மைச் சம்பவத்தை உக்கிரமும், உதிரமுமாகச் […]

Read More

பைக்கில் பயணம் செய்து கோவாவில் ஆதரவு திரட்டும் ராகுல் காந்தி

by on October 30, 2021 0

அடுத்த ஆண்டு கோவா மாநிலத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெற இருக்க, அதற்கான ஆயத்தப் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கியிருக்கின்றன.  கோவாவில் ஆட்சியைப் பிடிப்பதில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் தீவிரமாக களமிறங்கி இருக்கிறது.   அதான் ஒரு கட்டமாக மம்தா பானர்ஜி கோவாவில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.    கோவாவில் தேர்தல் பணிகள் தொடங்கிய நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முதல் முறையாக கோவாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.   இன்று பாம்போலிம் பகுதியில் […]

Read More

பாக்ஸிங் கற்றுக் கொண்டு வந்த ஆர்யா என்னை வெளுத்து விட்டான் – விஷால்

by on October 29, 2021 0

தீபாவளிக்கு விஷால் ஆர்யா நடிப்பில் பிரமாண்ட திரில்லர் திரைப்படமாக பெரும் எதிர்பார்ப்பில் வெளியாகிறது “எனிமி” திரைப்படம். படவெளியீட்டை ஒட்டி இன்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் விஷால்,ஆர்யா, மிருணாளினி, இயக்குநர் ஆனந்த் சங்கர், கருணாகரன், தயாரிப்பாளர் வினோத்குமார் கலந்து கொண்டனர் இந்நிகழ்வில் விஷால் பேசியதாவது: என்னுடைய நல்ல நண்பர் கன்னட பிரபல நடிகர் புனித் ராஜ்குமார் இறந்ததற்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன். அவரது குடும்பத்திற்கும், அவரது ரசிகர்களுக்கும், கன்னட திரைப்பட உலகத்திற்கும் எனது ஆழ்ந்த ஆறுதல்கள். […]

Read More
CLOSE
CLOSE