July 3, 2026
  • July 3, 2026

சிக்லெட்ஸ் படத்தின் கிளைமாக்ஸ் மிகப்பெரிய அதிர்வை ஏற்படுத்தும்..!

by on January 20, 2024 0

*’சிக்லெட்ஸ்’ படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீடு* ‘திறந்திடு சீசே’ எனும் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் எம். முத்து இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘சிக்லெட்ஸ்’. இதில் நடிகர்கள் சாத்விக் வர்மா, ஜாக் ராபின்சன், ரஹீம், நடிகைகள் நயன் கரிஷ்மா, அமிர்தா ஹல்தார், மஞ்சீரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கொளஞ்சி குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பாலமுரளி பாலு இசையமைத்திருக்கிறார். ராஜு கலை இயக்க பணிகளை மேற்கொள்ள, விஜய் வேலுக்குட்டி படத் தொகுப்பை கவனித்திருக்கிறார். […]

Read More

சென்னை அருகே அக்ஷயகல்பா ஆர்கானிக் நிறுவனம் தொடங்கும் அதிநவீன தொழிற்சாலை…

by on January 20, 2024 0

சென்னை அருகே பூரியம்பாக்கத்தில் அக்ஷயகல்பா ஆர்கானிக் நிறுவனம் அதிநவீன தொழிற்சாலையை துவங்குகிறது. ~ அக்ஷயகல்பாவின் புதிய பூரியம்பாக்கம் தொழிற்சாலை, தினசரி 40,000 லிட்டர் பிரீமியம் ஆர்கானிக் பால் பொருட்களை உற்பத்தி செய்வதற்கு மிக உயர்ந்த தரநிலைகளைப் பூர்த்தி செய்கின்ற மேம்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது ~ ~ இந்த தொழிற்சாலை பதப்படுத்தப்படாத பாலை நேரடியாகப் பெறுகிறதன் மூலம் உள்ளூர் விவசாயிகளுடன் தடையின்றி ஒருங்கிணைக்கிறது, இந்த அணுகுமுறை நெறிமுறை நடைமுறைகளை ஆதரிக்கிறது, சமூகத்திற்கு நன்மை செய்கிறது மற்றும் நிலைத்தன்மையை உறுதி […]

Read More

ரியா சுமனிடம் ரொமான்ஸ் மிஸ் ஆனது..! – விஜய் ஆண்டனி

by on January 19, 2024 0

“ஹிட்லர்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !! Chendur film international T.D.ராஜா வழங்க, T.D.ராஜா, D.R.சஞ்சய் குமார் தயாரிப்பில், இயக்குநர் தனா இயக்கத்தில், நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள பரபர திரில்லர் திரைப்படம் “ஹிட்லர்”. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு படக்குழுவினர் கலந்து கொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வினில்… தயாரிப்பாளர் T.D.ராஜா பேசியதாவது.. இந்தத் திரைப்படத்தில் ஒவ்வொரு தொழில் நுட்ப கலைஞர்களும் மிக அர்ப்பணிப்போடு மிகக்கடினமாக உழைத்துள்ளனர். மியூசிக் […]

Read More

சூரி நாயகனாகும் ‘கருடன்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கிளிம்ப்ஸ்

by on January 19, 2024 0

சூரி கதையின் நாயகனாக நடிக்கும் ‘கருடன்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கிளிம்ப்ஸ் வெளியிடப்பட்டிருக்கிறது… இயக்குநர் R S. துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் புதிய திரைப்படம் ‘கருடன்’. இதில் நடிகர் சூரி கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இவருடன் சசிகுமார், உன்னி முகுந்தன் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.‌ இவர்களுடன் சமுத்திரக்கனி, ரேவதி சர்மா, ஷிவதா நாயர், மைம் கோபி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இயக்குநர் வெற்றிமாறன் கதை எழுத, ஆர்தர் ஏ. வில்சன் ஒளிப்பதிவு […]

Read More

வடக்குப்பட்டி ராமசாமி வசனத்திற்கு சந்தானம் பதில் சொல்வார் – இயக்குனர் கார்த்திக் யோகி

by on January 19, 2024 0

சந்தானம் நாயகனாக நடிக்க, டிக்கிலோனா பட இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கி இருக்கும் ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படத்தின் முன்னோட்டம் அண்மையில் வெளியானது.  அதில் “சாமியே இல்லன்னு சொல்லி ஊருக்குள்ள சுத்திகிட்டு திரிஞ்சியே அந்த ராமசாமிதானே நீ ?” என்ற வசனத்துக்கு பதிலாக சந்தானம், ” நான் அந்த ராமசாமி இல்ல ” என்று சொல்லும் பதில் பெரியாரை விமர்சிப்பதாக கண்டிக்கப்பட்டது. இந்த நிலையில் பத்திரிகையாளர்களுக்கான சந்திப்பில் படத்தின் இயக்குனர் கார்த்திக் யோகியும் இணை தயாரிப்பாளர் நட்டியும் கலந்து […]

Read More

காதலையும் விடாமல் மாற்றும் அரசியல்!

by on January 19, 2024 0

சினிமாக்காரன் தயாரிப்பு நிறுவனம் சார்பாக, எஸ்.வினோத் குமார் வழங்கும், ‘சேத்துமான்’ படப்புகழ் தமிழ் இயக்கும் ‘கனா’ புகழ் தர்ஷன்- ‘ஹிருதயம்’ தர்ஷனா ராஜேந்திரன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. ‘சேத்துமான்’ என்ற இயல்பான படம் மூலம் ரசிகர்களின் மனதைக் கவர்ந்தவர் இயக்குநர் தமிழ். இப்போது அவர் பெருமாள் முருகன் கதை வசனத்தில் செ.வினோத்குமார் தயாரிப்பில் தனது மூன்றாவது படத்தை இயக்கியுள்ளார். லவ் ஃபேமிலி டிராமா ஜானரில் உருவாகியுள்ள இந்தக் கதையில் உண்மையான காதல் என்றால் என்ன […]

Read More

சிங்கப்பூர் சலூனில் வேற மாதிரி ஆர்ஜே பாலாஜியைப் பார்க்கலாம் – ஐசரி கணேஷ்

by on January 18, 2024 0

*’சிங்கப்பூர் சலூன்’ டிரெய்லர் வெளியீட்டு விழா!* வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல், ஐசரி கணேஷ் தயாரிப்பில், கோகுல் இயக்கத்தில் நடிகர் ஆர்.ஜே. பாலாஜி, சத்யராஜ், மீனாட்சி செளத்ரி உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் இந்தப் படம் ஜனவரி 25 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் எடிட்டர் ஆர்.கே. செல்வா, “’சிங்கப்பூர் சலூன்’ படத்தில் நான் இருக்க முக்கிய காரணம் எனது நண்பர், சகோதரர் ஆர்.ஜே. பாலாஜிதான். அவர்தான் என்னை இயக்குநர் கோகுலுக்கு அறிமுகப்படுத்தி […]

Read More

ஆரோக்கியத்தை கருப்பொருளாகக் கொண்டு 120 ஏக்கரில் ‘பூர்வா சௌக்யம்..!’

by on January 18, 2024 0

புரவங்கரா சென்னையில் ‘ஆரோக்கியம் ’ கருப்பொருளில் திட்டமிடப்பட்ட ஒரு புதிய வளர்ச்சித் திட்டமான பூர்வா சௌக்யம் திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது… சென்னை, ஜனவரி 18, 2024: இந்தியாவின் மிகவும் போற்றப்படும் மற்றும் நம்பகமான ரியல் எஸ்டேட் டெவலப்பர்களில் ஒருவரான புரவங்கரா லிமிடெட் இன் மனை உருவாக்கப் பிரிவான பூர்வா லேண்ட், சென்னையின் கூடுவாஞ்சேரியில் அதன் புதிய ‘ஆரோக்கியம் ’ கருப்பொருளுடன் உருவாக்கப்பட்ட மனை உருவாக்க வளர்ச்சித் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. ~120 ஏக்கர் உருவாக்கத்தின் ஒரு பகுதியாக Phase I […]

Read More

குடும்பத்தோடு ரசிகர்கள் படத்தைக் கொண்டாடுகிறார்கள் – அருண் விஜய்

by on January 17, 2024 0

*’மிஷன் சாப்டர்1′ படத்தின் தேங்க்ஸ் கிவிங் மீட்!* லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், விஜய் இயக்கத்தில் நடிகர் அருண் விஜய், ஏமி ஜாக்சன், நிமிஷா சஜயன் நடித்துள்ள ‘மிஷன் சாப்டர்1’ படம் பொங்கல் பண்டிகையை ஒட்டி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் இதன் தேங்க்ஸ் கிவிங் மீட் நடைபெற்றது.  ஒளிப்பதிவாளர் சந்தீப், “ஆதரவு கொடுத்த மீடியா, பார்வையாளர்களுக்கு நன்றி. இந்த வாய்ப்புக் கொடுத்த இயக்குநர் விஜய், அருண் விஜய், லைகா […]

Read More

ஹனு மான் திரைப்பட விமர்சனம்

by on January 16, 2024 0

சூப்பர் மேன், ஸ்பைடர் மேன் என்றெல்லாம் அசாத்திய சக்தி படைத்த மனிதர்களை ஹாலிவுட் வழங்குவதை பார்த்து கிட்டத்தட்ட அதே பாணியில் ஹனு மான் (Hanu Man) என்ற பெயர் வைத்திருக்கும் சூப்பர் ஹீரோவின் கதை இது. மிகவும் புத்திசாலித்தனமாக அமைக்கப்பட்ட திரைக்கதை இந்தப் படத்தின் பலமாக அமைந்திருக்கிறது. அத்துடன் இப்போதைய ராமராஜ்ய காலத்தில் படத்தை வெளியிட்டு  பேரைச் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார் இந்த படத்தின் இயக்குனர் பிரசாந்த் வர்மா. படத்தின் ஆரம்பத்தில் ஒரு சிறுவன் சூப்பர் ஹீரோ ஆக […]

Read More
CLOSE
CLOSE