January 24, 2025
  • January 24, 2025

‘D3 ‘படத்தில் நிர்வாணமாக நடித்திருக்கிறேன் – நடிகர் பிரஜின் பேச்சு!

by on November 5, 2022 0

‘ D3 ‘படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை கிருஷ்ணவேணி திரையரங்கத்தில் இன்று நடைபெற்றது.இது பற்றிய விவரம் வருமாறு: நடிகர் பிரஜின் பிரதான நாயகனாக நடித்து ‘ D 3 ‘என்கிற சஸ்பென்ஸ் த்ரில்லர் படம் உருவாகியுள்ளது.இப்படத்தை பாலாஜி எழுதி இயக்கியுள்ளார். பீமாஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் மனோஜ் எஸ், சாமுவேல் காட்சன் தயாரித்துள்ளனர். ஜே. கே .எம் .புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. இப்படத்துக்கு மணிகண்டன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.ஸ்ரீஜித் எடவானா இசையமைத்துள்ளார். கலை இயக்கம் – […]

Read More

லவ் டுடே திரைப்பட விமர்சனம்

by on November 5, 2022 0

காதலின் அடித்தளம் நம்பிக்கை மட்டுமே என்று அழுத்தமாகச் சொல்ல ஆசைப் பட்டிருக்கிறார் இயக்குனரும், நாயகனுமான பிரதீப் ரங்கநாதன். கதையை ஒரே வரியில் சொல்லிவிட முடியும். பிரதீப்பும், நாயகி இவானாவும் காதலிக்கிறார்கள். அதற்கு முன் பின் எதுவும் இல்லாமல் ‘ ஹாப் வே ஓபனிங்’கில் தொடங்கும் படம். ஆனால், காதலுக்கு வில்லனாகும் இவானாவின் தந்தை சத்யராஜ், இருவரையும் சோதிக்க ஒரு உபாயம் செய்கிறார். இருவரும் அவர்களது கைப்பேசிகளை ஒருநாள் மாற்றி வைத்துக் கொள்ளும் படியும், அதற்குப் பிறகும் அவர்களுக்கு […]

Read More

எங்கள் நிறுவனம் கதைக்கு மட்டுமே முக்கியத்துவம் தரும் – தயாரிப்பாளர் டில்லிபாபு

by on November 5, 2022 0

Axess Film Factory G டில்லி பாபு தயாரிப்பில், M. சக்திவேல் இயக்கத்தில் பரத்-வாணி போஜன் நடித்துள்ள திரைப்படம் “மிரள்”. புதுமையான ஹாரர் திரில்லராக உருவாகியுள்ள இப்படம் விரைவில் திரைக்குவரவுள்ளது. படத்தின் வெளியீட்டை ஒட்டி படக்குழு நேற்று பத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்தனர். இவ்விழாவினில்.. நடிகை வாணி போஜன் பேசியதாவது… இயக்குனருக்கும், தயாரிப்பாளருக்கும் மிகப்பெரிய நன்றியை கூறிக்கொள்கிறேன். இந்த படம் மிகப்பெரிய அனுபவமாக இருந்தது. ஒட்டு மொத்த படக்குழுவும் முழு அர்பணிப்பை கொடுத்து, இந்த படத்தை உருவாக்கியுள்ளோம். […]

Read More

காபி வித் காதல் திரைப்பட விமர்சனம்

by on November 5, 2022 0

இயக்குனர் சுந்தர்.சி எதற்காக இந்த தலைப்பு வைத்தாரோ தெரியவில்லை ஆனால் காபி சாப்பிடுவதைப் போல காதலை இந்த படத்தில் கையாண்டு இருக்கிறார். சகோதரர்களான ஸ்ரீகாந்த், ஜீவா, ஜெய் ஆகிய மூவரும் சிறுவயதில் அடித்துக் கொள்வது போலவே வாலிப வயதிலும் காதலுக்காக அடித்துக் கொள்கிறார்கள். இவர்களின் சகோதரி திவ்யதர்ஷினி தலையிட்டு அவர்களுடைய பிரச்சனையை தீர்ப்பவராக இருக்கிறார். இவர்களில் ஸ்ரீகாந்துக்குத் திருமணமாகி ஒரு குழந்தை இருந்தாலும் நவீன சிந்தனை உடையவரான அவருக்கு மனைவி மேல் ஈர்ப்பு இல்லாமல் வெளியே மனம் […]

Read More

பனாரஸ் திரைப்பட விமர்சனம்

by on November 4, 2022 0

காதல் கதைகள் பல வகை. அதை ஒரு சயின்ஸ் ஃபிக்ஷன் த்ரில்லராகக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஜெயதீர்த்தா. பட ஆரம்பத்திலேயே நாயகி சோனல் மோண்டோரியோவிடம் சுய அறிமுகம் செய்து கொள்ளும் நாயகன் ஜயீத் கான், தான் எதிர்காலத்தில் இருந்து டைம் மெஷின் மூலம் நிகழ் காலத்துக்கு வந்திருப்பதாகவும், எதிர்காலத்தில் சோனல்தான் தன் மனைவியாக இருப்பதாகவும் சொல்லும் கதை இது உண்மைதானா என்று நினைக்க வைக்கிறது. அவர்களுக்குள் ஏற்படும் உரசலில் சோனல் , பனாரசுக்கு பறந்து விட, அவளிடம் மன்னிப்புக் […]

Read More

இந்தியன் வங்கி- 30 செப் 2022 நிறைவுற்ற காலாண்டு/அரையாண்டிற்கான நிதிநிலை முடிவுகள்

by on November 4, 2022 0

வங்கியின் உலகளாவிய வர்த்தகம் உயர்ந்து ₹10.27 இலட்சம் கோடியை எட்டியது இயக்க லாபம் காலாண்டிற்குக் காலாண்டு எனும் அடிப்படையில் 11% உயர்ந்துள்ளது   நிகர லாபம் ஆண்டிற்கு ஆண்டு எனும் அடிப்படையில் 12% உயர்ந்துள்ளது   நிகர லாபம் ஆண்டிற்கு ஆண்டு எனும் அடிப்படையில் 12% உயர்ந்து ₹1225 கோடியாகநிலவுகிறது. இது செப் 21ல் ₹1089 கோடி ஆகும். இயக்க லாபம் செப் 22ல் 11% வளர்ச்சி ஆ-ஆ எனும் அடிப்படையில் இது ` 3629கோடி. இது ₹3276 கோடி […]

Read More

நித்தம் ஒரு வானம் திரைப்பட விமர்சனம்

by on November 3, 2022 0

மனித வாழ்வில் இன்பங்களும் துன்பங்களும் நிறைந்தே இருக்கின்றன என்ற நிலையில் துன்பம் வரும்போது துவண்டு விடாமலும் குறைகளையே பெரிதாக நினைத்து, வாழும் வாழ்க்கையே ரணமாக்கிக் கொள்ளாமல் இருக்கவும் வழி சொல்லும் படம் இது. அதைக் காரண காரியங்களோடு கச்சிதமாக காட்சிப்படுத்தி இருக்கிறார் புதுமுக இயக்குனர் ரா.கார்த்திக். நாயகனாக அசோக் செல்வன். அவருக்கு என்ன மச்சமோ தெரியவில்லை, அவர் நாயகனாகவும் படங்களில் எல்லாம் ஒன்றுக்கு மேற்பட்ட நாயகியரே வருகிறார்கள். இதில் அதிகபட்சமாக அவருக்கு மூன்று நாயகியர். அம்மா அப்பாவுடன் […]

Read More

சர்வதேச கவுச்சர் தின நிகழ்வில் கலந்து கொண்ட LSD தூதர் நடிகர் கார்த்தி

by on November 3, 2022 0

சென்னை, நவம்பர் 1, 2022: அரிய நோய்களின் ஒரு பிரிவான லைசோசோமால் ஸ்டோரேஜ் டிஸார்டர்ஸ் (LSD) இன் நீண்டகால காரண தூதர் திரு. கார்த்தி சிவகுமார், நவம்பர் 1 ஆம் தேதி, கரு பராமரிப்பு ஆராய்ச்சி அறக்கட்டளை (ஃபெடல் கேர் ரிசர்ச் ஃபவுண்டேஷன்(FCRF) மற்றும் சனோஃபி ஆகியவற்றின் பிரிவான, அரிதான கோளாறுகளுக்கான சிறப்பு மையம் (சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் ஃபார் ரேர் டிசார்டர்ஸ் (CERD) ஏற்பாடு செய்த, சென்னை விஎச்எஸ்ஸில் நடந்த சர்வதேச கவுச்சர் தின நிகழ்வில் […]

Read More

டிரைவர் ஜமுனா சண்டைக் காட்சிகளில் டூப் போடாமல் நடித்தேன் – ஐஸ்வர்யா ராஜேஷ்

by on November 2, 2022 0

‘டிரைவர் ஜமுனா’ படத்தின் சண்டைக் காட்சிகளிலும், சாகச காட்சிகளிலும் நானே காரை ஒட்டிக்கொண்டே நடித்தேன். எனக்கு நெடுஞ்சாலைகளில் வேகமாக கார் ஓட்டுவது பிடிக்கும். ” என நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். 18 ரீல்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ் பி சௌத்ரி தயாரித்திருக்கும் திரைப்படம் ‘டிரைவர் ஜமுனா’. இந்த திரைப்படத்தை ‘வத்திக்குச்சி’ படப் புகழ் இயக்குநர் கின்ஸ்லின் இயக்கியிருக்கிறார். தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக […]

Read More

சாலை விபத்தில் சிக்கிய நடிகை ரம்பா – இளைய மகள் மருத்துவ மனையில் அனுமதி

by on November 1, 2022 0

நடிகை ரம்பா தன் கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் கனடாவில் வசித்து வருகிறார். இந்நிலையில் ரம்பா சென்ற கார் விபத்துக்குள்ளானது. அப்போது ரம்பா அவரது குழந்தைகள் மற்றும் அவர்களின் தாயார் காரில் இருந்தனர். ரம்பாவின் இளைய மகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்தில் ரம்பாவுக்கு பலத்த காயம் ஏற்படவில்லை. டெஸ்லா நிறுவனம் தயாரித்துள்ள அந்தக் கார் விபத்தில் பழுதடைந்தது. கார் விபத்து குறித்த செய்தியை ரம்பா தனது சோசியல் மீடியா பகிர்ந்துள்ள பதிவில்.“குழந்தைகளை பள்ளியில் இருந்து அழைத்துச் […]

Read More
CLOSE
CLOSE