August 21, 2026
  • August 21, 2026

மேம்பட்ட காது மூக்கு தொண்டைப்பிரிவை துவக்கும் ரேடியல் ரோடு காவேரி மருத்துவமனை..!

by on July 8, 2024 0

காவேரி மருத்துவமனை, ரேடியல் ரோடு, தனது மேம்பட்ட காது மூக்கு தொண்டைப்பிரிவை துவக்குகிறது! சென்னை, ஜூலை 6, 2024: காவேரி மருத்துவமனை ரேடியல் ரோடின் சர்வதேச தரத்திற்கு இணையான விரிவான நோயறிதல் மற்றும் சிகிச்சைகளுக்கான மேம்பட்ட வசதிகளுடன் கூடிய அதிநவீன காது மூக்கு தொண்டை பிரிவு மெட்ராஸ் இஎன்டி ரிசர்ச் பவுண்டேஷன் நிர்வாக இயக்குனர் பத்மஸ்ரீ முனைவர் மருத்துவர் மோகன் காமேஸ்வரன் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. தூங்கும் பொழுது ஏற்படும் குறட்டை மற்றும் பிறப்பிலேயே ஏற்படும் காது […]

Read More

சிவகார்த்திகேயன் தொடங்கி வைத்த ‘காளிதாஸ் 2’

by on July 8, 2024 0

பூஜையுடன் தொடங்கிய ‘காளிதாஸ் 2’ 2019 ஆம் ஆண்டில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் ஸ்ரீ செந்தில் இயக்கத்தில், பரத் நடிப்பில் வெளியான ‘காளிதாஸ்’. காளிதாஸ் படத்தின் முதல் பாகத்தை தொடர்ந்து தற்போது ‘காளிதாஸ் 2’ படத்தின் தொடக்க விழா, பூஜையுடன் சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சிவகார்த்திகேயன், தயாரிப்பாளர்கள் லலித் குமார்- செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ, டி. சிவா – அம்மா கிரியேஷன்ஸ், […]

Read More

இந்தியன் 2 பற்றி எல்லோருக்கும் எழுந்த கேள்வி எனக்கும் இருந்தது – கமல்

by on July 7, 2024 0

லைகா புரொடக்ஷன்ஸ் & ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் “இந்தியன் 2”  பத்திரிக்கையாளர் சந்திப்பு!! உலக நாயகன் கமல்ஹாசனின், பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், இந்தியாவெங்கும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படம்  “இந்தியன் 2”. லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் & ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பில், பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படம், வரும்  ஜூலை மாதம் 12 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில்,  இப்படத்தின் புரமோசன் பணிகளைப் படக்குழுவினர் கோலாகலமாகச் செய்து வருகின்றனர். உலகநாயகன் கமல்ஹாசன், இயக்குநர் […]

Read More

ககனச்சாரி மலையாளத் திரைப்பட விமர்சனம்

by on July 7, 2024 0

பலவிதமான காதல் கதைகளைப் பார்த்து சலித்து விட்ட இந்திய சினிமாவில், அடுத்து என்ன என்று யோசித்து இருப்பார் போலிருக்கிறது இந்தப் பட இயக்குனர் அருண் சந்து.  எனவே பூமியில் இருக்கும் இளைஞனுக்கும் வெளிகிரகத்திலிருந்து வந்த பெண்ணுக்கும் ஒரு காதல் இருந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்து இருக்கிறார். அதிலும் காதலன் வயது 25. காதலியின் வயது 250.  எப்படி இருக்கிறது பாருங்கள் கற்பனை… காமெடியாக இல்லை..? படமும் காமெடியானது தான். படத்தின் கதை இன்னும் 20, 30 […]

Read More

7ஜி திரைப்பட விமர்சனம்

by on July 6, 2024 0

அது என்னவோ சோனியா அகர்வாலுக்கும் 7 ஜி நம்பருக்கும் அப்படி ஒரு ஒற்றுமையோ?. 7 ஜி ரெயின்போ காலனி படம்தான் அவருக்கு நல்லதொரு பெயர் பெற்றுத் தந்தது.  இத்தனை வருடங்கள் கழித்து 7ஜி என்ற தலைப்பில் இன்னொரு படம்.. இதிலும் சோனியா அகர்வால்தான் முக்கிய பாத்திரம் ஏற்று இருக்கிறார்.  ஆனால் அவர் படத்துக்குள் இருக்கிறார் என்பதைப் பாதி படம் முடிந்த பின்தான் நம்மால் கண்டுகொளள முடிகிறது. அதுவரை ஸ்மிருதி வெங்கட்தான் படத்தின் நாயகியாக இருக்கிறார்.  நாயகன் ரோஷன் […]

Read More

எமகாதகன் திரைப்பட விமர்சனம்

by on July 5, 2024 0

பாஞ்சாலி சபதம் எல்லோரும் கேள்விப்பட்டு இருப்போம். இது, கிட்டத்தட்ட அதே போன்றதொரு ‘பாஞ்சாயி சாபம்’. இதை ‘மண்ணாசை’ மணத்தோடு கொடுத்திருக்கிறார் இயக்குனர் கிஷன் ராஜ். சிறு தெய்வ வழிபாடுகள் ஒவ்வொன்றுக்கும் பின்னால் ஒரு பெண்ணின் சோகக் கதை இருக்கும். அப்படி ஒரு கிராமத்தில் வாழ்ந்த பாஞ்சாயி என்ற பெண் கைம்பெண்ணான தனக்கு நேர்ந்த கொடுமையின் காரணமாக ஒரு சாபத்தை விட்டுச் செல்கிறாள்.  அதன்படி அந்த கிராமத்தில் மூத்த மகன்கள் யார் திருமணம் செய்து கொண்டாலும் அவனுடைய மனைவி […]

Read More

நானும் ஒரு அழகி திரைப்பட விமர்சனம்

by on July 4, 2024 0

பெண்ணாகப் பிறந்து விட்டால் வாழ்க்கையில் என்னென்னவெல்லாம் துன்பங்கள் வருமோ அவை எல்லாவற்றையும் ஒரு பாத்திரத்தில் ஏற்றி அந்தப் பாத்திரத்தை நமக்கு அறிமுகம் செய்திருக்கிறார் இந்தப் பட இயக்குனர் பொழிக்கரையான்.க. அதுதான் இந்தப் பட கதாநாயகி மேக்னா ஏற்று இருக்கும் பாத்திரம். வாழ்வில் துன்பப் படும் எந்தப் பெண்ணும் இந்த பாத்திரத்தோடு ஏதோ ஒரு வகையில் தன்னை இணைத்துக் கொள்ள முடியும் என்கிற அளவிலான க(டி)னமான பாத்திரம் அது.  தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்து சரிவர படிக்கவும் முடியாத… படிப்பில் […]

Read More

இதயத்தில் பொருத்திய உறை குழாயை துல்லியமாக பிரித்து எடுத்து அப்போலோ OMR மருத்துவமனை சாதனை

by on July 4, 2024 0

மிகவும் அரிதான மேலும் அதிக ஆபத்துள்ள நோயாளிக்கு பொருத்தப்பட்டு இருந்த இன்ட்ராகோரோனரி உறை குழாயைப் பிரித்தெடுத்து இருக்கிறது அப்போலோ மருத்துவமனை. சென்னை, 03 ஜூலை, 2024: சென்னை அப்போலோ OMR மருத்துவமனை [Apollo OMR Hospital], மிகவும் அரிதான மேலும் அதிக ஆபத்துள்ள இன்ட்ராகோரோனரி உறை குழாய் பிரித்தெடுக்கும் மருத்துவ நடைமுறையை [high-risk intracoronary stent extraction procedure] வெற்றிகரமாக மேற்கொண்டிருப்பதன் மூலம் இதய அறுவை சிகிச்சையில் குறிப்பிடத்தக்க சாதனையைப் படைத்திருக்கிறது. மருத்துவ உலகில் புரட்சியை ஏற்படுத்தும் […]

Read More

மூளைக் கட்டியை எளிதாக அகற்றி சாதனை செய்த வடபழனி காவேரி மருத்துவமனை

by on July 3, 2024 0

வடபழனி காவேரி மருத்துவமனையில் 69 வயது ஆப்பிரிக்க பெண்ணுக்கு சாவித்துளை முறையில் விழிக்குழிக்கு மேலே மண்டைத் திறப்புக்கான வெற்றிகர சிசிச்சையின் மூலம் நிவாரணம் சென்னை, 3 ஜூலை 2024: சர்வதேச நோயாளிகள் தனிச்சிறப்பான மருத்துவ சிகிச்சையை தேடிவரும் ஒரு முன்னணி மருத்துவ மையமாக காவேரி மருத்துவமனை வடபழனி தொடர்ந்து இருந்து வருகிறது. 30 ஆண்டுகளுக்கும் அதிக அனுபவமுள்ள நரம்பியல் அறுவைசிகிச்சை நிபுணரான டாக்டர் ரங்கநாதன் ஜோதி அவர்களின் நிபுணத்துவ வழிகாட்டுதலின் கீழ் சூடான் நாட்டைச் சேர்ந்த 69 […]

Read More

நான்கு மொழிகளில் ஜூலை 26-ல் வெளியாகும் டெட்பூல் & வால்வரின்

by on July 3, 2024 0

டெட்பூல் & வால்வரின் புதிய புரோமோ வால்வரினை வெறித்தனமான ஆக்ஷனில் காட்சிப்படுத்துகிறது! டெட்பூல் மற்றும் வால்வரின் என்ற சூப்பர் ஹீரோக்களின் கூட்டணி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்து அவர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. டெட்பூலாக ரியான் ரெனால்ட்ஸ் மற்றும் வால்வரினாக ஹக் ஜேக்மேனும் மீண்டும் வரும்போது, திரையரங்குகள் எப்படி சிவப்பு மற்றும் மஞ்சள் நிறமாக மாறும் என்பதை மார்வெல் ஸ்டுடியோஸ் பகிர்ந்து கொள்கிறது! சமீபத்திய புரோமோ, இந்த தசாப்தத்தின் மிகப்பெரிய ஆக்‌ஷன் அதிரடி சண்டையை ரசிகர்களுக்குக் காட்டியுள்ளது. சூப்பர் வில்லன் […]

Read More
CLOSE
CLOSE