April 7, 2026
  • April 7, 2026

சபரி திரைப்பட விமர்சனம்

by on May 4, 2024 0

நம் சமுதாயத்தில் ஒரு பெண் தனித்து வாழ்வதில் என்னென்ன சிரமங்கள் இருக்கின்றன என்று எடுத்துக் கூறும் கதை. அத்துடன் ஒரு பெண் குழந்தைக்குத் தாயாகவும் இருக்க நேர்ந்தால் தனித்த ஒரு தாயாக எதிர்கொள்ள வேண்டிய ஆபத்துகளையும் இந்த படத்தில் சொல்லி இருக்கிறார் இயக்குனர் அனில் கட்ஸ். கதாநாயகியை மையப்படுத்திய கதை என்பதால் அதற்குப் பொருத்தமாக வரலட்சுமி சரத்குமாரைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் இயக்குனர். ஒரு பெண் குழந்தையின் தாயாக அவரும் அந்தப் பாத்திரத்தில் மிகப் பொருத்தமாக இருக்கிறார்.  கணவரைப் பிரிந்து […]

Read More

ஶ்ரீகாந்த் பலரது அகக் கண்களைத் திறந்து வைக்கும் – ஜோதிகா

by on May 3, 2024 0

ஜோதிகா நடிக்கும் ‘ஸ்ரீகாந்த்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு! பாலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவ் மற்றும் நடிகை ஜோதிகா அழுத்தமான வேடத்தில் நடிக்கும் ‘ஸ்ரீகாந்த்’ எனும் இந்தி திரைப்படம் மே பத்தாம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது. பார்வை திறன் சவால் இருந்தும் தொழிலதிபராக சாதித்த ஸ்ரீகாந்த் பொல்லா என்பவரின் சுயசரிதையை தழுவி தயாராகி இருக்கும் இந்த திரைப்படம் இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.  இயக்குநர் துஷார் ஹிர நந்தானி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ஸ்ரீகாந்த்’ எனும் திரைப்படத்தில் […]

Read More

சித்த மருத்துவரின் மனத்தில் ஏற்படும் ரசவாதம்தான் ரசவாதி – இயக்குனர் சாந்தகுமார்

by on May 3, 2024 0

மௌன குரு, மகா முனி படங்களைத் தொடர்ந்து தன் இயக்கத்தில் அமைந்த மூன்றாவது படமான ரசவாதியை மே – 10 ஆம் தேதி வெளியிடுகிறார் இயக்குனர் சாந்தகுமார். தயாரிப்பாளராகவும் இந்தப்படத்தின் மூலம் இவர் உயர்வு பெற்றிருக்கிறார். திரையரங்குகளில் ‘ரசவாதி’ ( தி அல்கெமிஸ்ட்) படம் வெளியாக உள்ள நிலையில், இயக்குநர் சாந்தகுமார் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அவரிடம், “உங்கள் ஒவ்வொரு படத்துக்கும் ஏன் இவ்வளவு பெரிய இடைவெளி?” என்றால், “படம் தொடர்பான நடிகர்கள் தேர்வு உள்ளிட்ட விஷயங்களால்தான் இடைவெளி […]

Read More

சினிமாவை வைத்து எடுக்கப்படும் சினிமா ஓடாது என்ற கருத்தை ஸ்டார் மாற்றும் – கவின்

by on May 3, 2024 0

கவின் நடிக்கும் ‘ஸ்டார்’ பட பத்திரிகையாளர் சந்திப்பு! ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெய்ன்மென்ட் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் பி வி எஸ் என் பிரசாத் மற்றும் ஸ்ரீநிதி சாகர் தயாரிப்பில், இயக்குநர் இளன் இயக்கத்தில் கவின் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘ஸ்டார்’ திரைப்படம் மே பத்தாம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இதை முன்னிட்டு சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதன் போது தயாரிப்பாளர் சாகர், […]

Read More

ராகவா லாரன்ஸுடன் எஸ்.ஜே.சூர்யா இணைந்து ஏற்படுத்திய ‘ மாற்றம் ‘

by on May 1, 2024 0

சேவையே கடவுள் அறக்கட்டளை சார்பில் “மாற்றம்” சமூக நலப்பணிகள் துவக்கம் !!  தமிழின் முன்னணி நட்சத்திர நடிகர் ராகவா லாரன்ஸ், தன் உதவும் குணத்தால் மக்கள் மத்தியில் பிரபலாமானவர். இதுவரையில் பல மக்களுக்கு தனித்த முறையில் உதவிகள் செய்து வந்தவர், சேவையே கடவுள் எனும் பெயரில் புதிய அறக்கட்டளை ஒன்றைத் துவக்கியுள்ளார் இந்த அறக்கட்டளை சார்பில் மாற்றத்தை தரும் மாற்றம் செய்ல்பாடுகள் துவங்கப்பட்டுள்ளது . இந்த அறக்கட்டளையில் முன்னணி நடிகர் எஸ் ஜே சூர்யா அவர்களும் இணைந்து […]

Read More

கோவா திரைப்பட விழாவில் பரிசு பெற்றது குரங்கு பெடல் – காளி வெங்கட்

by on May 1, 2024 0

நடிகர் சிவகார்த்திகேயன் வழங்கும் ‘குரங்கு பெடல்’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு! ‘மதுபானக்கடை’, ‘வட்டம்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய கமலக்கண்ணன் இயக்கத்தில், காளி வெங்கட் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘குரங்கு பெடல்’. இது ராசி அழகப்பன் எழுதிய ‘சைக்கிள்’ என்ற சிறுகதையை தழுவி படமாக உருவாகியுள்ளது. இதில் சந்தோஷ் வேல்முருகன், வி.ஆர். ராகவன், எம். ஞானசேகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்த படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிடுகிறார். படம் வரும் மே 3-ம் தேதி […]

Read More

அக்கரன் திரைப்பட விமர்சனம்

by on May 1, 2024 0

ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பை பூ சர்க்கரை என்பார்கள். அதைப்போல நட்சத்திரங்களை வைத்துப் படம் எடுக்க முடியாதவர்கள் நல்ல கதையை நம்பிப் படம் எடுக்கலாம்.  அதற்கு உதாரணமாக அமைந்திருக்கிறது இந்தப் படம். எல்லாப் படங்களிலும் குணச்சித்திர மற்றும் துணைப் பாத்திரங்களில் வரக்கூடிய எம்.எஸ்.பாஸ்கர், கபாலி விஷ்வந்த்தை வைத்து ஒரு முழுத் திரைப்படத்தை ரசிக்கும்படி எடுத்து விட முடியாதா என்று தொடைதட்டிக் களம் இறங்கி இருக்கிறார் இயக்குனர் அருண் கே பிரசாத். அதற்கு அவர் நம்பியிருப்பது ஒரு ஆக்ஷன் […]

Read More

சாய் தன்ஷிகாவுக்காக கதை எழுதுவேன் – மிஷ்கின்

by on April 30, 2024 0

தி ப்ரூஃப் THE PROOF திரைப்பட இசை வெளியீட்டு விழா !! ‘Golden studios’ சார்பில் தயாரிப்பாளர் கோமதி தயாரிப்பில் நடன இயக்குநர் ராதிகா இயக்குநராகக் களமிறங்கியுள்ள திரைப்படம் தி ப்ரூஃப் THE PROOF. மாறுபட்ட களத்தில் பெண்கள் பாதுகாப்பை மையப்படுத்தி சமூக அக்கறையுடன், கமர்ஷியல் படைப்பாக உருவாகியுள்ள இப்படத்தில் சாய் தன்ஷிகா முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ளார். ருத்வீர் வதன், மைம் கோபி, ரித்விகா, இந்திரஜா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் […]

Read More

குஜராத் கடல் பகுதியில் 173 கிலோ போதைப் பொருள் பறிமுதல்

by on April 29, 2024 0

மார்ச் மாதம் 12-ம் தேதி குஜராத் மாநிலம் போர்பந்தர் அருகே ரூ.480 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது நடப்பு ஆண்டு மட்டும் குஜராத்தில்  நடப்பு ஆண்டு மட்டும் குஜராத்தில் இதுவரை ரூ.3.400 கோடிக்கு மேற்பட்ட போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. குஜராத் கடல் பகுதியில் இன்று 173 கிலோ போதைப் பொருட்களை இந்திய கடலோர காவல் படை மற்றும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு பறிமுதல் செய்தது. இதே போல், நேற்று சுமார் 90 கிலோ போதைப் […]

Read More

இசை எவ்வளவு பெரிதோ மொழி அவ்வளவு பெரிது – கவிபேரரசு வைரமுத்து

by on April 28, 2024 0

முத்துக்குமார் தயாரிப்பில் செல்வம் மாதப்பன் இயக்கத்தில், ‘படிக்காத பக்கங்கள்’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய கவிப்பேரரசு வைரமுத்து, “இந்தப் ‘படிக்காத பக்கங்கள்’ இசை வெளியீட்டு விழா மிகவும் முக்கியமான நிகழ்வு. இந்த மேடைக்கு ஆதவ் பாலஜி என்று ஒரு கலைஞர் பேச வந்தார். அறிவிப்பாளர், அவர் பெயரைத் தடம் மாற்றி ஆதங்க பாலாஜி என்று அறிவித்தார். ஆதவ் பாலாஜி என்பது அவரது இயற்பெயர். ஆனால், திரையுலகத்தின் […]

Read More
CLOSE
CLOSE