August 21, 2026
  • August 21, 2026

பான் இந்தியா படமான ‘சுப்ரமண்யா’ போஸ்டர் வெளியீடு

by on September 7, 2024 0

அத்வே, பி ரவிசங்கர், திருமால் ரெட்டி, அனில் கடியாலா, எஸ்ஜி மூவி கிரியேஷன்ஸ் இணையும் அதிரடியான பான் இந்தியா திரைப்படமான, “சுப்ரமண்யா”, படத்தின் அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை, கன்னட சூப்பர் ஸ்டார் டாக்டர் சிவராஜ் குமார் வெளியிட்டார் !! பிரபல நடிகரும், டப்பிங் கலைஞருமான பி.ரவிசங்கர், தனது மகன் அத்வேயை ஒரு புதிய படத்தில் ஹீரோவாக அறிமுகப்படுத்த, இரண்டாவது முறையாக களமிறங்கியுள்ளார். “சுப்ரமண்யா” என்று பெயரிடப்பட்ட இத்திரைப்படத்தை, திருமால் ரெட்டி மற்றும் அனில் கடியாலா ஆகியோர் […]

Read More

GOAT திரைப்பட விமர்சனம்

by on September 6, 2024 0

Greatest Of All Time என்கிற அற்புதமான பதத்தை GOAT என்று மலிவான சிந்தனையில் சுருக்கியபோதே இந்த ஆடு, அறுப்புக்கு ரெடி ஆகிவிட்டது புரிந்து போனது. (தவிர்க்க முடியாமல் இதில் நிறைய Spoilerகள் இருப்பதால் படம் பார்க்காதவர்கள் இந்தப் பதிவைப் படிப்பதைத் தவிர்க்கவும்) 30 வருடங்களுக்கு முன் வந்த இந்தியன் பட லைனைப் புளிக்க வைத்து… போன வருடம் ஜெயிலராக்கினார்கள். இப்போது அதே புளித்த மாவை வைத்துத் தன் பங்குக்கு செட் தோசை (2 விஜய்கள்) சுட்டு […]

Read More

13 மொழிகளில் டப்பாகி இருக்கும் மார்டினை உலகம் முழுக்க ரசிப்பார்கள் – அர்ஜுன்

by on September 2, 2024 0

துருவா சர்ஜாவின் “மார்டின்” திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு !!  Vasavi Enterprises சார்பில் தயாரிப்பாளர்கள் உதய் K மேத்தா, சுராஜ் உதய் மேத்தா தயாரிப்பில்,  ஆக்சன் கிங் அர்ஜூன் கதையில், இயக்குநர் AP அர்ஜூன் இயக்கத்தில்,  ஆக்சன் மெகா ஸ்டார் துருவா சர்ஜா நடிப்பில், பிரமாண்டமான பான் இந்திய திரைப்படமாக உருவாகியுள்ள  திரைப்படம் மார்டின்.  வரும் அக்டோபர் மாதம் 11 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், படக்குழுவினர் இந்தியா முழுவதும் பிரம்மாண்டமாக, இப்படத்தின் முன் வெளியீட்டு […]

Read More

அமைச்சர் மா சுப்ரமணியன் திறந்து வைத்த கிரீன்ஹவுஸ் பார்பிக்யூவின் இரண்டாவது கிளை..!

by on September 1, 2024 0

கிரீன்ஹவுஸ் பார்பிக்யூவின் இரண்டாவது கிளையை அமைச்சர் மா. சுப்ரமணியன் திறந்து வைத்தார்! சென்னையின் முன்னணி சைவ கான்டினென்டல் பார்பிக்யூவான கிரீன்ஹவுஸ் பார்பிக்யூ, தி. நகரில் அதன் இரண்டாவது கிளையை இன்று (செப்டம்பர் 1) பிரம்மாண்டமாக திறந்துள்ளது. சிறப்பு விருந்தினராக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி ரெஸ்டாரண்டைத் திறந்து வைத்தார். இவருடன் ஏ. ராமதாஸ் ராவ் (சென்னை ஹோட்டல் சங்கத்தின் கௌரவத் தலைவர்), ஏ.எம். விக்ரம ராஜா (தமிழ்நாடு வணிகர் சங்க […]

Read More

அதுல்யா சீனியர் கேர்-ன் ‘முதியோரை கனிவுடன் பராமரித்தல்’ வாக்கத்தான்

by on September 1, 2024 0

500 பங்கேற்பாளர்களை ஈர்த்த அதுல்யா சீனியர் கேரின் “முதியோரை கனிவுடன் பராமரித்தல்” வாக்கத்தான் நிகழ்வு சமூக பிணைப்புகளை வலுப்படுத்துவதையும் மற்றும் முதியோர் பராமரிப்பையும் வலியுறுத்தியது… சென்னை, 1 செப்டம்பர் 2024 – இந்தியாவில் முதியோர் பராமரிப்பு மற்றும் உதவப்படும் வாழ்க்கை சேவை பிரிவில் முன்னணி அமைப்பாக திகழும் அதுல்யா சீனியர் கேர், சென்னை எலியட்ஸ் கடற்கரையில் இன்று, “முதியோரை கனிவுடன் பராமரித்தல்” (“Caring for a Senior”) என்ற பெயரில் ஒரு வாக்கத்தான் நிகழ்வை ஏற்பாடு செய்து […]

Read More

உழைப்பாளர் தினம் திரைப்பட விமர்சனம்

by on August 31, 2024 0

தலைப்பைப் பார்த்ததும் ஏதோ உலகத் தொழிலாளர்களுக்கு ஒரு உயரிய செய்தியைச் சொல்லுகிறார்கள் போலிருக்கிறது என்றுதான் எண்ணத் தோன்றியது.  ஆனால் இதில் இயக்குனரும் நாயகனும் ஆன சந்தோஷ் நம்பிராஜன் சொல்லி இருப்பது வேலைக்காக வெளிநாடு செல்லும் உழைப்பாளிகளைப் பற்றிய கதை. அதிலும் நன்கு படித்து தொழிலுக்காகவோ, அல்லது உயர் பதவிகளுக்காகவோ வெளிநாடு செல்பவர்களைப் பற்றிய படம் இதுவல்ல. உள்நாட்டில் பிழைக்க வழி இல்லாமல் வெளிநாடுகளுக்கு சம்பாத்தியத்துக்காகச் சென்று தொழிலாளிகள் படும் இன்னல்களைப் பற்றிய கதை. இயக்குனராகவும், நாயகனாகவும், இந்தப் […]

Read More

விருந்து திரைப்பட விமர்சனம்

by on August 31, 2024 0

சஸ்பென்ஸ் த்ரில்லர் போல ஆரம்பித்து சமூகத்துக்குச் செய்தி சொல்லி முடியும் படம். இதனை எல்லா கரம் மசாலாக்களும் சேர்த்து ஒரு கமர்சியல் விருந்தாக அளிக்க முயன்றிருக்கிறார் இயக்குனர் தாமர கண்ணன். தொழிலதிபர் முகேஷ், மர்ம மனிதர்களால் கடத்தப்படுகிறார். பின்னர் இறந்து போன அவரது சடலம் கிடைக்கிறது. தொடர்ந்து அவரது மனைவியும் விபத்தொன்றில் படுகொலை செய்யப்படுகிறார். இப்போது மீதம் இருப்பது அவர்களது மகள் நிக்கி கல்ராணி மட்டுமே. அவரையும் குறி வைக்கிறது அந்த மர்ம கும்பல்.  இன்னொரு பக்கம் […]

Read More

ஒரே நாள் இரவு இரண்டு கதாபாத்திரங்கள் – வித்தியாசமான ‘ பிளாக் !’

by on August 31, 2024 0

கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து தயாரித்த ‘மாயா, ‘மாநகரம்’, ‘மான்ஸ்டர்’, ‘டானாக்காரன்’, ‘இறுகப்பற்று’ படங்கள் மக்கள் மத்தியிலும் பரபரப்பாக பேசப்பட்டு சூப்பர் ஹிட்டான படங்களை தயாரித்த நிறுவனம் பொட்டன்சியல் ஸ்டுடியோஸ்.  மீண்டும், வித்தியாசமான மற்றுமொறு தேர்ந்தடுத்த கதைக்கு “பிளாக்” என்று பெயர் வைத்துள்ளார்கள் .  ஒரே நாள் இரவில் நடக்கும் சம்பவம்.  இரண்டு கதாபாத்திரங்கள் மட்டுமே பிரதானம்.  நொடிக்கு நொடி திரில்லர். ஒரு குறிப்பிட்ட இடம் அனைவரையும் பயமுறுத்தலான இடமாக பார்க்க படும். அதில் நடக்கும் சம்பவங்கள் விசித்திரமானதாக […]

Read More

செம்பியன் மாதேவி திரைப்பட விமர்சனம்

by on August 30, 2024 0

தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒருவர் வீட்டு சாதியினரை காதலித்தால் அதை நாடக காதல் என்று வர்ணிக்கும் நிலையில், தாழ்த்தப்பட்ட ஒரு பெண்ணை காதலிப்பதால் உயர்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த காதலனுக்கு நேர்ந்த கதி என்ன என்று சொல்லும் படம் இது. சாதி மாற்றுக் காதலால் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட, அவரது தங்கையும், நாயகியுமான அம்ச ரேகாவை நாயகன் லோக பத்மநாபன் காதலிக்கிறார். வழக்கம்போல் ஆரம்பத்தில் இந்தக் காதலுக்கு நாயகி எதிர்ப்பு தெரிவித்தாலும், ஒரு […]

Read More

கடந்த வருடங்களில் தமிழ் சினிமா வேறொரு இடத்துக்குச் சென்று விட்டது – பரத்

by on August 29, 2024 0

‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்’ (Once Upon A TIme In Madras) திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு !! ஃப்ரைடே பிலிம் பேக்டரி (Friday Film Factory) சார்பில் கேப்டன் எம்.பி. ஆனந்த் தயாரிப்பில், ட்ரீம் ஹவுஸ் ஹாரூன் மற்றும் பிஜிஎஸ் ப்ரொடக்ஷன்ஸ் பிஜிஎஸ் ஆகியோரின் இணை தயாரிப்பில், பிரசாத் முருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்’ (Once Upon A TIme In Madras). இப்படம் […]

Read More
CLOSE
CLOSE