January 20, 2025
  • January 20, 2025
Breaking News

Blog

July 16, 2023

சின்னத்திரை இயக்குநர்கள் சங்கம் 23 வது (CD 23) ஆண்டு பிரமாண்ட கலை விழா

0 241 Views

முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா கொண்டாடும் தருணத்தில்… எங்கள் சங்க “CD 23” விழாவை கொண்டாடுவதில் பெருமைப்படுகிறோம்..! தமிழ்நாடு சின்னத்திரை இயக்குநர்கள் சங்கம் ஆரம்பித்து 23 ஆண்டுகளாக மிக சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது. அதை சிறப்பிக்கும் வகையில் CD-23 என்ற பெயரில் பிரம்மாண்டமான கலை...

Read More
July 16, 2023

அடுத்தவரை திட்டக்கூடாது என்பது ஐஜேகே கொள்கை – பிறந்தநாள் விழாவில் ரவி பச்சமுத்து

0 504 Views

இந்திய ஜனநாயக கட்சி தலைவர் ரவிபச்சமுத்து பிறந்தநாள் விழா மற்றும் மாநில பொதுக்கூட்டம்! இந்திய ஜனநாயக கட்சி தலைவர் டாக்டர். ரவிபச்சமுத்து பிறந்தநாள் விழா மற்றும் மாநில அளவிலான பிரம்மாண்ட பொதுக்கூட்டம் சனிக்கிழமை (15.07.2023) நடைபெற்றது. YMCA மைதானத்தில் நடைபெற்ற இந்த கூட்டம் கலை நிகழ்ச்சியுடன் துவங்கியது....

Read More
July 16, 2023

சக்ரவியூஹம் திரைப்பட விமர்சனம்

0 250 Views

துப்பறியும் கதைகளுக்கு உலகம் முழுவதும் எப்போதும் வரவேற்பு உண்டு. இந்திய மொழிப்படங்களிலும் பல்வேறு வெற்றிப்படங்கள் துப்பறியும் கதைக்களத்தில் வெற்றிபெற்றிருக்கின்றன. அந்த வரிசையில் நடிகர் அஜய் முக்கிய வேடத்தில் நடித்து சேத்குரி மதுசூதன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் “சக்ரவியூஹம்”. இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி...

Read More
July 15, 2023

சினாப்ஸ் பிஆர்பி மற்றும் ஸ்டெம் செல் மருத்துவ மனை திறப்பு விழா

0 319 Views

சினாப்ஸ் முதுகு மற்றும் மூட்டு வலி மையம் சென்னை பெசன்ட் நகரில் உள்ள பிரசித்தி பெற்ற வலி நிவாரண மருத்துவகம் ஆகும். இங்கு முக்கியமாக முதுகு வலி , கழுத்து வலி, மூட்டு வலி (முழங்கால், தோள் பட்டை, கணுக்கால்), விளையாட்டு காயங்கள்(?) ஆகியவற்றுக்கு சிகிச்சை அளிக்கக்கப்படுகிறது....

Read More
July 14, 2023

மாவீரன் திரைப்பட விமர்சனம்

0 452 Views

கமர்ஷியல் ஹீரோவுக்கான இலக்கணமே அந்த ஹீரோவை குடும்பங்களுக்கு… முக்கியமாக குழந்தைகளுக்குப் பிடிக்க வேண்டும். அந்த வகையில் இந்தத் தலைமுறையில் குழந்தைகள் உட்பட ஒட்டுமொத்தக் குடும்பத்தையும் கவரும் சிவகார்த்திகேயனின் புதிய வரவு இந்தப் படம். இதிலும் அனைவருக்கும் அவரைப்பிடிக்குமா பார்க்கலாம்..! ‘வீரமே ஜெயம்’ என்பதுதான் கதைக்கான கரு. ஆனால்,...

Read More
July 13, 2023

மிஷன் இம்பாசிபிள்:டெட் ரெகனிங்-பார்ட் 1 திரைப்பட விமர்சனம்

0 381 Views

‘மிஷன் இம்பாசிபிள்’ வரிசை படங்களில், 2018-ல் வெளிவந்த ‘மிஷன் இம்பாசிபிள் – ஃபால்அவுட்’ படத்தின் தொடர்ச்சியாகவும், மிஷன் இம்பாசிபிள் தொடர் வரிசைப் படங்களில் ஏழாவதாகவும் வந்துள்ள படம்.  இதன் கதை இதுதான்… இரண்டு பாகமாக பிரித்து செய்யப்பட்டு, இரண்டையும் இணைத்தால் மட்டுமே குறிப்பிட்ட துவாரத்துக்கு பொருந்தும்படியான ஒரு...

Read More
July 13, 2023

தேசப்பற்றுடன் பாசம் கலந்த படமாக உருவான மிஷன் – சாப்டர் 1

0 286 Views

‘மிஷன் இம்பாசிபிள்’ வந்து உலகையே கலக்கிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் தமிழ்ப் படமாக ‘மிஷன் – சாப்டர் 1’ வெளிவருகிறது. இயக்குநர் விஜய் இயக்கத்தில், அருண் விஜய் நடிக்க தேசப்பற்றுடன் சென்டிமென்ட் கலந்து  உருவாகியிருக்கிறது ‘மிஷன் – சாப்டர் 1’. லண்டனில் நடக்கும் கதையைக் கொண்ட இப்படத்தில்...

Read More
July 12, 2023

மாவீரன் ஒரு பேண்டஸி ஜேனர் படம் – சிவகார்த்திகேயன்

0 395 Views

சாந்தி டாக்கீஸ் சார்பில் அருண் விஷ்வா தயாரித்திருக்கும் மாவீரன் படம் வரும் ஜூலை 14 ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகிறது. தமிழகத்தில் இப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இந்த நிலையில், நேற்று சென்னையில்...

Read More
July 12, 2023

மிஷ்கின் பேச்சைக் கேட்டால்கொலை செய்யத் தோன்றுகிறது – விஜய் ஆண்டனி

0 235 Views

‘கொலை’ படத்தின் இசை வெளியீட்டு விழா! பாலாஜி குமார் இயக்கத்தில் இன்பினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் & லோட்டஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ‘கொலை’. இதில் நடிகர் விஜய் ஆண்டனி, நடிகை ரித்திகா சிங், நடிகை மீனாட்சி செளத்ரி உள்ளிட்டப் பலரும் நடித்துள்ளனர். சென்னையில் நடைபெற்ற இதன்...

Read More
July 12, 2023

சாதி மத வெறியர்களை எதிர்கொள்ளும் சிந்தனாவாதிகளை சமூகம் கொடுத்துக் கொண்டே இருக்கும் – திருமாவளவன்

0 224 Views

ராசா விக்ரம் இயக்கும் புது வேதம் பட ஆடியோ வெளியீட்டு விழா… விட்டல்‌ மூவிஸ்‌ தயாரித்து விரைவில்‌ திரைக்கு வரும்‌ படம்‌ :புதுவேதம்‌. இந்தப்‌ படத்தின்‌ கதையைப்‌ பற்றி இயக்குனர்‌ ராசாவிக்ரம்‌ கூறும்‌ போது,”சமீப காலமாக ஜாதியைப்‌ பற்றிப்‌ பேசும்‌ படங்கள்‌ அதிகமாக வருகின்றன. அதில்‌ சில...

Read More