January 19, 2025
  • January 19, 2025
Breaking News

Blog

December 19, 2023

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடைநீக்கம் கண்டித்து 22ம் தேதி நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்

0 764 Views

மக்களவை மற்றும் மாநிலங்களவையைச் சேர்ந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 141 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து வரும் 22-ம் தேதி நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப்போவதாக இண்டியா கூட்டணி அறிவித்துள்ளது. இண்டியா கூட்டணியின் 4-வது கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. இதில், காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ்,...

Read More
December 19, 2023

ஷாரூக்கின் ‘டங்கி’ துபாய் புரமோஷன் – முதல்நாள் சுவாரஸ்யம்

0 286 Views

துபாய் நாள் 1 – ஷாருக்கான் நடிப்பில் வெளியாகவிருக்கும் ‘டங்கி’ படத்தினை விளம்பரப்படுத்துவதற்காக அவர் துபாயின் குளோபல் வில்லேஜுக்கு சென்ற போது ரசிகர்கள் எல்லையற்ற மகிழ்ச்சி அடைந்தனர்..! துபாய் நாள் 1 – துபாயில் உள்ள குளோபல் வில்லேஜில் ‘டங்கி’ படத்திற்கான விளம்பரப்படுத்தும் நிகழ்வு தொடங்கியது. ஷாருக்கான்...

Read More
December 19, 2023

யூ டியூபிலேயே கிடைக்கும் முத்து படத்துக்கு ரீ ரிலீஸ் தேவையா? – பிரியன் கேள்வி

0 284 Views

தமிழ்த்திரைக்கூடம் தயாரிப்பில், பிரபல பாடலாசிரியர் பிரியன் எழுதி இயக்கி நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் “அரணம்”. ஒரு மாறுபட்ட ஹாரர் திரில்லராக உருவாகியுள்ள இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு, படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.   இவ்விழாவினில்… பாடலாசிரியர் பாலா...

Read More
December 17, 2023

தாத்தா பெயரில் நிறுவனம் ஆரம்பித்து அப்பாவைத் தயாரிப்பாளராக்கிய இயக்குனர்

0 226 Views

‘டிமான்டி காலனி 2′ டிரெய்லர் வெளியீட்டு விழா! பிடிஜி யுனிவர்சல் நிறுவனம் சார்பில் பாபி பாலசந்திரன் வழங்க ஞானமுத்து பட்டறை மற்றும் ஒயிட் நைட்ஸ் என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில், அருள்நிதி, பிரியா பவானி சங்கர் நடிப்பில், மிரட்டலான ஹாரர் படமாக, மெகா ப்ளாக்பஸ்டர்...

Read More
December 17, 2023

அகோரி திரைப்பட விமர்சனம்

0 366 Views

சும்மாவே ஆவிகள் தன்னிடம் சிக்குகிறவர்களைப் பிடித்து ஆட்டோ ஆட்டென்று ஆட்டும். அதுவும் அது ஒரு எழுத்தாளருடைய ஆவி என்றால்..?  அப்படி வித்தியாசமான திகில் கதை எழுத ஆரம்பித்த ஒரு எழுத்தாளர் அது அமையாமல் போக தற்கொலை செய்து கொள்கிறார். அவருடைய ஆவி அவர் எழுதிய  கதையிலிருந்து ஒவ்வொரு...

Read More
December 17, 2023

கதையைக் கேட்டு அழுத ஹீரோயின் அம்மா – மதிமாறன் பட சுவாரஸ்யங்கள்

0 224 Views

“மதிமாறன்” திரைப்பட இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா ஜி.எஸ் சினிமா இன்டர்நேஷனல் சார்பில் லெனின் பாபு தயாரிப்பில் அறிமுக இயக்குநர் மந்திர வீரபாண்டியன் இயக்கத்தில், இவானா, வெங்கட் செங்குட்டுவன் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க , மாறுபட்ட திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “மதிமாறன்”. இம்மாதம் திரைக்கு...

Read More
December 16, 2023

ரொம்ப கஷ்டப்பட்டு இந்த இடத்துக்கு வந்துள்ளேன் – ஹரிஷ் கல்யாண்

0 280 Views

’பார்க்கிங்’ படத்தின் சக்சஸ் மீட்டில் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணனுக்கு தங்க வளையம் அணிவித்து மகிழ்ச்சியில் ஆழ்த்திய ஹரிஷ் கல்யாண்! ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில், ஹரிஷ் கல்யாண், இந்துஜா, எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரா, பிரார்த்தனா நாதன், இளவரசு மற்றும் பலருடைய நடிப்பில் உருவாகியுள்ள ’பார்க்கிங்’ படத்தை பேஷன் ஸ்டுடியோஸ்...

Read More
December 15, 2023

FIGHT CLUB திரைப்பட விமர்சனம்

0 220 Views

நமக்கு நன்றாகவே பழக்கப்பட்ட சென்னையின் பூர்வ குடிகள் வாழும் பகுதியில் நடக்கும் கதைதான். ஆனால் உறியடி விஜயகுமார் நாயகனாக நடிக்க, லோகேஷ் கனகராஜ் வெளியிடுவதால் பரபரப்பில் பற்றிக்கொண்ட படம். அரசியல் ஆதாயத்திற்காகவும் பண பலத்துக்காகவும் அவினாஷ், ஷங்கர் தாசுடன் சேர்ந்து போதை வஸ்துகளை விற்றுக்  கொண்டிருக்க, இளைய...

Read More
December 15, 2023

கூச முனிசாமி வீரப்பன் டாகுமெண்டரி சீரிஸ் விமர்சனம்

0 357 Views

இந்தியாவெங்கும் பிரபலமான வனக் கொள்ளையன் வீரப்பனின் வரலாற்றை பலரும் திரைப்படமாகவும், டிவி தொடராகவும் தயாரித்து வெளியிட்டுள்ளனர்.   ஆனால் அவை யாவுமே வீரப்பனைப் பற்றிக் காதால் கேட்டதும், பத்திரிகைகளில் படித்ததுமான விவரங்களுடன் அவரவர்களுடைய கற்பனையை சேர்த்து உருவாக்கப்பட்ட புனைவுகளே ஆகும்.   ஆனால் இப்போது ஜி5 தளத்தில்...

Read More
December 14, 2023

பெரிய படத்துக்கும் சிறிய படத்துக்கும் உழைப்பு ஒன்றுதான் – பாய் பட ஹீரோ ஆதவா ஈஸ்வரா

0 304 Views

மதங்கள் தாண்டிய மனிதநேயத்தை வலியுறுத்தி ‘பாய் ‘ திரைப்படம் உருவாகியுள்ளது.இந்தப் படத்தின் பிரதான நாயகனாக ஆதவா ஈஸ்வரா நடித்துள்ளார். நாயகியாக நிகிஷா . வில்லனாக தீரஜ் கெர் நடித்துள்ளார்.  இந்தப் படத்தை கமலநாதன் புவன் குமார் எழுதி இயக்கி உள்ளார். கே ஆர் எஸ் ஃபிலிம்டம் நிறுவனம்...

Read More