February 22, 2025
  • February 22, 2025
Breaking News
March 31, 2018

புதன்கிழமை கோட்டை நோக்கி பேரணி – விஷால் அறிவிப்பு

0 1090 Views

தமிழ்த்திரைப்படத் துறை வேலைநிறுத்தம் தொடர்வது தொடர்பாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று (31-03-2018) நடைபெற்றது. இதில் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், பெப்சி கூட்டமைப்புக்களின் தலைவர் ஆர்.கே.செல்வமணி , நடிகர் சங்கப் பொருளாளர் கார்த்தி, தயாரிப்பாளர் சங்க கெளரவ செயலாளர்...

Read More
March 30, 2018

கருணாநிதியை சந்திக்க மம்தா சென்னை வருகிறார்

0 1070 Views

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி இரண்டுநாள் பயணமாக ஏப்ரல் 10 மற்றும் 11 தேதிகளில் சென்னை வர இருக்கிறார்.. அப்போது அவர், திமுக தலைவர் கருணாநிதியையும், செயல் தலைவர் ஸ்டாலினையும் சந்திக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே மத்தியில் பா.ஜ.க, காங்கிரஸ் அல்லாத...

Read More
March 30, 2018

பூமராங் படத்தில் அதர்வாவின் மூன்று முகப் போராட்டம்

0 1134 Views

ஆர். கண்ணன் தயாரித்து இயக்கும் பூமராங் படத்தில் மூன்று விதமான தோற்றங்களில் நடிக்கிறார் அதர்வா. அதற்காக ‘ப்ரோஸ்தடிக்’ வகையில் மேக்கப் செய்து கொள்கிறாராம். இதற்காக ‘பத்மாவத்’, நவாசுதீன் சித்திக் நடித்த ‘மாம்’, அமிதாப், ரிஷி கபூர் நடித்த 102 நாட் அவுட் ஆகிய படங்களில் இப்படி ‘ப்ரோஸ்தடிக்’...

Read More
March 30, 2018

நடிப்பதற்கு நேரமில்லை – திவ்யா சத்யராஜ்

0 1031 Views

சத்யராஜின் மகள் ‘திவ்யா சத்யராஜ்’ சினிமாவில் நடிக்கப் போகிறார் என்று சமீப காலமாக தொடர்ந்து ஊடகங்களில் செய்தி வெளியாவதும் அவர் மறுப்பதும் வாடிக்கையாகி விட்டது. இப்போது மீண்டும் அதே வதந்தி. ஆனால், வடிவேலு இயக்கத்தில் திவ்யா நடிக்க இருப்பதாக உறுதியாகவே செய்திகள் வர, இப்போதும் அதே உறுதியாக...

Read More
March 30, 2018

முதல் படமே மோகன்லாலுடன் – குதூகலத்தில் சாம் சிஎஸ்

0 1063 Views

விக்ரம் வேதா வெற்றியின் காரணங்களில் ஒன்றான இசையை உருவாக்கிய ‘சாம் சிஎஸ்’தான் இன்று கோலிவுட் இசையின் நம்பிக்கை நட்சத்திரம். இப்போது கேரளாவிலும் தன் இசையுடன் களம் புகுந்திருக்கும் சாம் சி.எஸ்ஸுக்கு முதலடியே மோகன்லாலின் ‘ஒடியன்’ படமாக அமைந்தது சுவாரஸ்யம். “விக்ரம் வேதா ரிலீஸுக்குப் பிறகு பாலிவுட் உட்பட...

Read More
March 29, 2018

ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் கமல் பங்கேற்பு

0 1015 Views

மக்கள் நீதி மன்றத்தின் தலைவர் கமல்ஹாசன் இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தப்படும் என்றார். மேலும் அவர் பேசியதிலிருந்து… “காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து வலியுறுத்த முதல்வரை சந்திக்க நேரம் கேட்டுள்ளேன். பிரதமர் நினைத்தால் மேலாண்மை வாரியத்தை எளிதாக அமைக்க...

Read More
March 29, 2018

இஸ்ரோவின் ஜிசாட் 6ஏ விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது

0 1145 Views

தொலைத் தொடர்புக்கு உதவும் ‘ஜிசாட் 6ஏ’ செயற்கைக்கோளை ‘இஸ்ரோ’ தயாரித்துள்ளது. ‘ஜி.எஸ்.எல்.வி. எஃப் 08’ ராக்கெட் மூலம் இதனை விண்ணில் ஏவுவதற்கான பணி முடுக்கி விடப்பட்டது. ஜிசாட் 6ஏ செயற்கைக்கோளை விண்ணில் ஏவுவதற்காக ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில்...

Read More
March 21, 2018

தமிழ்நாடு சுகர் கார்ப்பரேஷனில் சென்னைக்கான பணியிடங்கள்

0 1430 Views

தமிழ்நாடு சுகர் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் செக்ரெட்ரி, கணக்காளர் முதலான பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் அனுபவமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். வேலை – சீப் அக்கெளவுண்ட் ஆபிஸர் – 01 தகுதி – ஒரு துறையில் பட்டம் பெற்று lCAI/ICWAI-ல் உறுப்பினராக இருத்தல் வேண்டும். சம்பளம்...

Read More
March 21, 2018

கேரளாவில் அதிகம் தெரியாத மலைவாசஸ்தலம்

0 2053 Views

கடவுளின் தேசம் என்றழைக்கப்படும் கேரளாதான் தென்னக மாநிலங்களிலேயே சுற்றுலாவுக்குச் சிறந்த இடமாகக் கருதப்படுகிறது. ஆனால், வழக்கமாக கேரளா என்றாலே வயநாடு, ஆலப்புழை, மூணாறு முதலான இடங்கள்தான் நினைவுக்கு வரும். ஆனால், நமக்கு அதிகம் தெரியாமல் இருக்கும் ஒரு இடத்தை அங்கே சென்று வந்தவர்கள் புகழ்கிறார்கள். அந்த இடம்...

Read More