தமிழ்ப்படவுலகின் பெருமைமிக்க இயக்குநர்களில் ஒருவரான சேரன் திரைப்படங்களை லாபகரமாக வெளியிடும் சி2எச் என்ற திட்டத்தைச் செயல்படுத்துவதில் மும்முரமாக இறங்கியிருந்தார். அந்த திட்டத்தால் அவர் இயக்குநராகச் செயல்படமுடியாமல் இருந்தது. அதன் காரணமாகவே அவர் கடைசியாக இயக்கிய ‘ஜேகே’ படம் மிகத் தாமதமாக வெளிவந்ததிலும் அவர் மீண்டும் படம் இயக்குவது...
Read Moreவிஜய் சேதுபதியின் 25வது படமாக வருகிறது ‘பேஸ்ஸன் ஸ்டுடியோஸ்’ தயாரிப்பில் பாலாஜி தரணீதரன் இயக்கியிருக்கும் ‘சீதக்காதி’. 75 வயது நாடக கலைஞராக அய்யா ஆதிமூலம் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி. ‘ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ்’ ரவீந்திரன் மிக பிரமாண்டமாக வெளியிடும் இந்தப் படம் வரும் டிசம்பர்...
Read Moreசினிமாவில் காதல் திருமணங்களை பெரும்பாலும் உடன் இருக்கும் கலைஞர்களேதான் நடத்தி வைப்பார்கள். அவை திடீரென்று நடைபெறும் திருமணங்களாக இருப்பதுண்டு. இன்று காமெடி சதீஷ் அப்படி திடீர் திருமணம் செய்துகொண்டதாக வலைதளங்களில் செய்திகளும் புகைப்படங்களும் பரவின. மாலையும், கழுத்துமாக இருக்கும் சதீஷ் ஒரு பெண்ணின் கழுத்தில் தாலிகட்ட, அருகில்...
Read Moreஇந்தியாவெங்கும் கிறிஸ்துமஸ் வெளியீடாக ஐந்து மொழிகளில் வெளியாகவிருக்கிறது கன்னட முன்னணி நட்சத்திரமான யாஷ் நடித்திருக்கும் ‘கேஜிஎஃப்’. இதனை தமிழில் வெளியிடும் விஷால் இன்று யாஷை அறிமுகப்படுத்தும் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. நிகழ்வில் படத்தின் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டியும் கலந்து கொண்டார். அதில் பேசிய விஷால், “இந்தப்படம் ‘பேன்...
Read Moreவழக்கமாக குழந்தைகளை யாரும் ‘பார்ட்டி’க்கு அழைக்க மாட்டார்கள். ஆனால் வெங்கட் பிரபு அவர்களுக்கு ஆதரவாக இருக்கிறார். ஆம், வெங்கட் பிரபுவின் பார்ட்டி படத்துக்கு சென்சார் உறுப்பினர்களால் யு/ஏ சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது. அனைவரும் பார்த்து மகிழும் ஒரு அழகான பொழுதுபோக்குப் படமாக இருக்கும் ‘பார்ட்டி’. இந்த மகிழ்ச்சியான செய்தியைப்...
Read Moreஹீரோக்கள் எல்லோருமே ஒரு படத்தில் காக்கிச்சட்டை போட்டு போலீஸ் ஆகிவிடுவதைப் போல் காமெடியன்களுக்கான எவர்கிரீன் கேரக்டர் ‘எமன்’. இது யோகிபாபுவின் சீசன் என்பதால் அவரும் ‘தர்மபிரபு’ படத்தில் எமனாகிறார். சொல்லப்போனால் எமன்களாகிறார். அப்பா எமன், மகன் எமன் என்று இரு எமன்களாக அவர் நடிக்கும் இப்படம் எமலோகத்தைப்...
Read Moreமலையாள சினிமாவில் புகழ்பெற்ற தயாரிப்பாளரான ஹாசிம் மரிக்கர், தன் மரிக்கர் ஆர்ட்ஸ் சார்பாக இயக்குநராகவும் தமிழில் தடம் பதிக்கும் படம் ‘உன் காதல் இருந்தால்’. ஸ்ரீகாந்த் நீண்ட இடைவெளிக்குப்பின் நாயகனாகும் இப்படத்தில் அவருடன் சந்திரிகா ரவி, லெனா, காயத்ரி மற்றும் மம்முட்டியின் சகோதரர் மகன் மபுள் சல்மான்...
Read More