January 18, 2025
  • January 18, 2025
Breaking News

Blog

February 22, 2024

பர்த்மார்க் திரைப்பட விமர்சனம்

0 223 Views

சைக்கலாஜிக்கல் திரில்லர் எனப்படும் உளவியல் ரீதியான படங்களின் முயற்சி தமிழில் அரிதாகத்தான் நடந்து வருகிறது. அந்த வகையில் இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் விக்ரம் ஸ்ரீதரன். படத்தில் மொத்தம் ஆறு கேரக்டர்கள்தான். இதை வைத்து முழுப் படத்தையும் சொல்ல முடியும் என்று நினைத்த இயக்குனரின் தன்னம்பிக்கை பாராட்டுக்குரியது....

Read More
February 22, 2024

நினைவெல்லாம் நீயடா திரைப்பட விமர்சனம்

0 263 Views

நியாயப்படி இந்தப்படத்துக்கு நினைவெல்லாம் நீயடி என்று தலைப்பு வைத்திருக்க வேண்டும். அந்த அளவுக்கு நாயகன் பிரஜன் கடந்து போன காதலியின் நினைவாகவே வருடக் கணக்கில் மணமாகாமல் வாழ்கிறார். அவர் காதலி வெளிநாட்டில் வசிப்பதாக நம்பப்படுகிறது. ஆனால் இன்னொரு பக்கம் பிரஜனின் முறைப் பெண் மனிஷா யாதவ் சதாசர்வ...

Read More
February 21, 2024

கிளாஸ்மேட்ஸ் திரைப்பட விமர்சனம்

0 462 Views

இது உடன் படிக்கும் classmates பற்றிய படம் அல்ல, உடன் குடிக்கும் glass mates பற்றிய படம். அப்படி… கதையின் நாயகனான அங்கயர்க் கண்ணன் தன் மாமாவுடன் சேர்ந்து நாள் முழுக்க குடிக்கிறார். அதனால் தன் டிரைவர் வேலையையும் பார்க்க முடியாமல் போக… அன்பான மனைவி மீதும்...

Read More
February 21, 2024

தங்கர் பச்சான் மகன் விஜித்பச்சான் நாயகனாகும் பட முதல்பார்வை

0 246 Views

ரியோட்டா மீடியா தயாரிக்கும் ‘பேரன்பும் பெருங்கோபமும்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு! ‘இசை ஞானி’ இளையராஜா இசையமைப்பில் உருவாகி இருக்கும் ‘பேரன்பும் பெருங்கோபமும்’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.   பாலு மகேந்திராவின் ‘சினிமா பட்டறை’ மாணவரான அறிமுக இயக்குநர் சிவபிரகாஷ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம்...

Read More
February 21, 2024

உலகத்துக்கு ரஸாக்கர் கதை தெரிய வேண்டும் – பாபி சிம்ஹா

0 257 Views

ரஸாக்கர் திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா !! சமர்வீர் கிரியேஷன்ஸ் சார்பில் குடூர் நாராயண ரெட்டி வழங்கும், இயக்குநர் யதா சத்யநாராயணா இயக்கத்தில், பாபி சிம்ஹா, வேதிகா நடிப்பில், சுதந்திரப் போராட்ட காலகட்டத்தில், ஹைதராபாத் நகரில் உண்மையில் நிகழ்ந்த, மறைக்கப்பட்ட  வரலாற்று நிகழ்வை, அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள...

Read More
February 21, 2024

மலையாள கலைஞர்களிடம் இருந்து நாம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் – ஆர்.வி.உதயகுமார்

0 175 Views

“என் சுவாசமே” திரைப்பட இசை வெளியீட்டு விழா !!! SVKA Movies சார்பில் சஞ்சய் குமார், S அர்ஜூன் குமார், S ஜனனி ஆகியோர் தயாரிப்பில் இயக்குநர் R மணி பிரசாத் இயக்கத்தில், புதுமுகங்களின் நடிப்பில், மாறுபட்ட காதல் திரைப்படமாக உருவாகியுள்ள படம் ‘என் சுவாசமே’. விரைவில்...

Read More
February 21, 2024

சக்திவேலன் சார்தான் எல்லோருக்கும் லக்கி சேம்ப்.! – நடிகை சரஸ் மேனன்

0 163 Views

அறிமுக இயக்குநர் ஷெரீஃப் இயக்கத்தில் வைபவ், தான்யா ஹோப், நந்திதா ஸ்வேதா, சரஸ் மேனன், சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் பலர் நடித்திருக்கும் திரைப்படம் “ரணம் அறம் தவறேல்”. அரோல் கரோலி இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு பாலாஜி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். மது நாகராஜ் தயாரித்திருக்கும் இப்படத்தின் இசை மற்றும் டிரைலர்...

Read More
February 20, 2024

அனைத்து தரப்பு மக்களை ஒன்றிணைக்கும் முதல் HYPER LOCAL சமூக வலைதளம் KYN App

0 280 Views

அமைச்சர் மாண்புமிகு. Dr.பழனிவேல் தியாகராஜன் அவர்கள் KYN செயலியைத் தொடங்கி வைத்தார்…  சென்னை, பிப்ரவரி 20,2024 : KYNHOOD TECHNOLOGIES நிறுவனம் சார்பில், புதிய சமூக வலைதளமான KYN அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. HYPER-LOCAL முறையில் உருவாகியுள்ள இந்த செயலி, சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களையும் ஒன்றிணைக்கும் முறையில் உருவாக்கப்பட்டுள்ளது....

Read More
February 18, 2024

‘ஹாட் ஸ்பாட்’ படம் மூலம் சமுதாயப் பிரச்சினையை அலச வரும் ‘அடியே’ பட இயக்குனர்

0 279 Views

கலையரசன் – சாண்டி மாஸ்டர், ஆதித்யா பாஸ்கர், கெளரி கிஷன், அம்மு அபிராமி, ஜனனி ஐயர் நடிக்கும் ஹாட்ஸ்பாட்..திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு… கே ஜே பி டாக்கீஸ் மற்றும் 7 வாரியார் பிலிம்ஸ் பட நிறுவனங்கள் சார்பில் கே ஜே பாலமணி மார்பன் மற்றும் சுரேஷ்குமார்...

Read More
February 17, 2024

மேடம் வெப் ஆங்கிலப்பட விமர்சனம்

0 227 Views

Sony Spiderman Universe (SSU) இல் -நான்காவது படமிது. இதில் நாயகி டகோட்டா ஜான்சன், கதை நாயகியாகிறார். இவர் படத்தில் ஏற்றி ருக்கும் கசான்றா வெப் கேரக்டரும் கூட மார்வெல் காமிக்சில் இடம் பெற்ற ஒரு பாத்திரம்தான். மற்றபடி கதை என்று பார்த்தால் ஒரு விபத்தினை தொடர்ந்து...

Read More